முருங்கைக் கீரை அடை (Murunkai keerai adai recipe in tamil)

முருங்கைக் கீரை அடை (Murunkai keerai adai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சரிசி, புழுங்கல் அரிசி அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும்.
- 2
பருப்பு வகைகள், அரிசி அனைத்தையும் கழுவிட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு ஊறவைக்கவும்
- 3
ஒரு மணி நேரத்திற்கு பிறகு அரிசி பருப்பு வகைகள் அனைத்தையும் கொஞ்சம் தண்ணீர் விட்டு கொர கொரப்பா அரைக்கவும்
- 4
பிறகு வரமிளகாய், பூண்டு, சோம்பு, ஜுரகம் மிக்ஸியில் தண்ணீர் விட்டு பேஸ்டா அரைத்து ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளவும்
- 5
பிறகு அரைத்த மாவில் மிளகாய் பூண்டு சோம்பு சீரகம் அரைத்த விழுது, மஞ்சள்தூள் சிறிதளவு பெருங்காயத்தூள் உப்பு சிறிதளவு எல்லாவற்றையும் போட்டு கலக்கவும்
- 6
பிறகு அந்த மாவில் வெங்காயம், தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறவும்
- 7
பிறகு முருங்கைக் கீரை சேர்த்து கிளறவும்
- 8
தோசை மாவு பதத்தில் கலந்துக் கொள்ளவும்.
- 9
பிறகு தோசை போல வார்த்து அதன் மேல் எண்ணெய் கொஞ்சம் ஊற்றி வேகவிடவும், பிறகு திருப்பி போட்டு வேகவிடவும்
- 10
முருங்கைக் கீரை அடை தோசை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உடனடி முடக்கத்தான் கீரை அடை மாவு (Mudakkathaan keerai adai maavu recipe in tamil)
#leaf முடக்கத்தான் கீரை அதிக அளவில் கிடைக்கும் போது இது போல் செய்து சுவைத்து கொள்ளலாம் மூட்டு வலியைப் போக்கும் முடக்கு வாதம் போக்கும் இந்த கீரை சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம் அதனால் இதுபோல் பொடி செய்து சுவைத்து கொள்ளலாம் அது பிரச்சினை ஏற்படாது Chitra Kumar -
-
முருங்கைக்கீரை பருப்பு அடை (Murunkai keerai paruppu adai recipe in tamil)
#GA4 #week2 spinach என்று கொடுத்துள்ளமையால் முருங்கைக்கீரை வைத்து பருப்பு அடை செய்துள்ளேன். முருங்கைக்கீரை அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. பெண்களுக்கு மிகவும் நல்லது.இது ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தும். ஆகையால் உணவில் அதிகளவு முருங்கைக் கீரை எடுத்து கொள்ளலாம். Siva Sankari -
முருங்கைக் கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu Recipe in Tamil)
#nutrient2 Gowri's kitchen -
பருப்பு அடை தோசை (Paruppu adai dosai recipe in tamil)
#GA4# week 3Dosaகுழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான டிஷ் இந்த பருப்பு அடை தோசை. Azhagammai Ramanathan -
-
முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
# nutrient3முருங்கை கீரையில் இரும்பு சத்து நார்சத்து விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. எள்ளில் புரத சத்து உள்ளது. எண்ணத்திலும் இரும்பு சத்து உள்ளது. Meena Ramesh -
ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai recipe in tamil)
கால்சியம் சத்து நிறைந்த சுலபமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
முப்பருப்பு அடை தோசை (Mupparuppu adai dosai recipe in tamil)
#arusuvai2அடை தோசை என் அக்கா சொல்லி கொடுத்தார்கள் .இந்த அடை தோசை ஊற்றினால் வீடே மணக்கும். சுவையோ அதிகம் .சூடாக சாப்பிட்டால் இன்னும் ஒன்னு சாப்பிட தோன்றும் .😋😋 Shyamala Senthil -
முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil)
#homeபொதுவாகவே குழந்தைகளுக்கு கீரை சாப்பிட வைப்பது மிகவும் கஷ்டமான வேலை, இதுபோல கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு கீரையைப் பொடிசெய்து தோசை அல்லது குளம்புகளில் சேர்த்து கொடுத்து விடலாம். அதுமட்டுமில்லாது வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கீரைகள் அவ்வளவு சுலபமாக கிடைத்து விடுவதில்லை, சொந்த ஊரிலிருந்து இதுபோல கீரைகளை பொடி செய்து எடுத்துச் சென்று பல நாட்கள் பயன்படுத்தலாம். Priyanga Yogesh -
-
ஆயில் இல்லா வல்லாரை ஆமை அடை 🦋🦋🦋
#AsahiKaseiindia#AsahiKaseiIndia#No_oil வல்லாரைக் கீரை அடை குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. அடிக்கடி உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இதைப்போல் செய்து கொடுக்கலாம். காலை உணவு மாலை நேர உணவுகளுக்கு ஏற்றது. Rajarajeswari Kaarthi -
-
முருங்கைக் கீரை வேர்க்கடலை பொரியல் (Murunkai keerai verkadalai poriyal recipe in tamil)
எனக்கு டாக்டர் மற்றும் எங்கள் வீட்டு பெரியோர் பரிந்து சொன்ன உணவு. தினமும் சாப்பிட ஒன்று.#mom Vaishnavi @ DroolSome -
பருப்பு அடை (Paruppu adai recipe in tamil)
#mom #india2020 கர்ப்பிணிகள், குழந்தைகள் அவசியம் தர வேண்டிய புரதம் நிறைந்த உணவு, பருப்பு சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் அடையாகச் செய்து தந்தால், விரும்பிச் சாப்பிடுவார்கள் Viji Prem -
-
-
கார அடை(kara adai recipe in tamil)
#FCநானும் அவளும் காம்போவில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் இனைந்து கார அடை மற்றும் அவியல் சமைத்து உள்ளோம். Kavitha Chandran -
☘️☘️முடக்கத்தான் அடை☘️☘️ (Mudakkathaan adai recipe in tamil)
#leaf முடக்கத்தான் உடம்புக்கு மிகவும் நல்லது. இது கைகால் வலியை எளிதில் போக்கும். Rajarajeswari Kaarthi -
மல்டி க்ரேய்ன் அடை தோசை (Multi grain adai dosai recipe in tamil)
#jan1#week1ஐந்து விதமான பருப்பு மற்றும் பயறு அரிசி கீரை தேங்காய் வெங்காயம் பெருங்காயம் அனைத்திலும் உள்ள சத்துக்கள் இந்த ஒரே தோசையில் கிடைக்கும் மிகவும் ருசியான ஹெல்தியான தோசை Vijayalakshmi Velayutham -
அடை டோக்ளா (Adai dhokla recipe in tamil)
#kids3அடை மஞ்சூரியன் மற்றும் அடை டோக்ளா அடை மாவில் செய்தேன். அதனால் அரிசி மற்றும் துவரம் பருப்பு சேர்த்து ஊற வைத்து அடை மாவு செய்தேன்.தங்கள் தங்களுக்கு தேவையான அளவு 2;1 என்ற விகிதத்தில் ஊற வைத்துக் கொள்ளவும்.குழந்தைகளுக்காக அவர்களுக்குப் பிடித்த வகையில் செய்ய முடிவு செய்தேன். அடை மஞ்சூரியன் ரெஸிபி யும் கொடுத்துள்ளேன். Meena Ramesh -
-
-
-
முருங்கைக் கீரை, பூ பொரியல்
#cookerylifestyle முருங்கைக்கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது... முருங்கைப் பூவிலும் நிறைய சத்துக்கள் உள்ளது.. Muniswari G
More Recipes
கமெண்ட் (6)