எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. முட்டை
  2. காளான்
  3. 1வெங்காயம்
  4. 1தக்காளி
  5. 2பச்சை மிளகாய்
  6. தேவையான அளவுமிளகு தூள்
  7. கொத்தமல்லி
  8. தேவையான அளவுஉப்பு
  9. மிளகாய் தூள்
  10. மல்லி தூள்
  11. மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வட சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து அதில் தக்காளி உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் பின்பு நறுக்கிய காளான்களை அதோடு சேர்த்து நன்றாக வதக்கவும்.

  2. 2

    முட்டையை உடைத்து ஊற்றி உப்பு, மிளகுத்தூள், வெங்காயம், நாம் செய்த வதக்கிய காளானை அதோடு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

  3. 3

    பின்பு பணியார சட்டியை எடுத்து இந்த முட்டை கலவையை ஊற்றி பணியாரம் போல் திருப்பி எடுக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Aishwaryaa Shivakumar
Aishwaryaa Shivakumar @cook_24651235
அன்று

Similar Recipes