சமையல் குறிப்புகள்
- 1
ரைஸ் பாலாட எடுத்து அதில் சுடுதண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
- 2
காய்ந்த பாலில் இந்த ரைஸ் பாலடா, சர்க்கரை சேர்த்து கெட்டியாக வரும் வரை கொதிக்க விடவும்.
- 3
கெட்டி ஆனதும் கண்டென்ஸ் மில்க் சேர்த்து கிளறவும்
- 4
ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி, உலர்ந்த திராட்சை மற்றும் பாதாம் பருப்பு சேர்த்து சிறு பொண்ணிரமாக வந்ததும் பாயசதில் சேர்த்து பரிமாறவும். சுவையான சத்தான ரைஸ் பாலாட பாயாசம் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
அரிசி பாயாசம்
#குக்பேட்ல்என்முதல்ரெசிபி பாஸ்மதி அரிசி பயன்படுத்தி பாயாசம் செய்தல்... K's Kitchen-karuna Pooja -
-
தேங்காய்ப்பால் பாஸ்மதி ரைஸ் கீர் (Thenkaipaal basmathi rice kheer recipe in tamil)
#Ga4 #week14 Siva Sankari -
-
பால் பாயாசம்
முதலில் அரிசியை தரதர என்று அரைத்துக் கொள்ள வேண்டும் பின்பு ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் அரைத்த அரிசியை போட்டு நன்றாக வதக்கி அதில் பால் ஊற்றி ஒரு அரை மணி நேரம் வேக வைத்துக் கொள்ள வேண்டும் பின்பு அதில் சர்க்கரை போட்டு கிளறி இன்னொரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி உலர்ந்த திராட்சை போட்டு உருளை உலகம் வரும் வரை வதக்கி போட்டு பின்பு பருகலாம் #mehus kitchen #என் பாரம்பரிய சமையல் Safika Fathima -
114.அடா பிராத்மன் (பாலாடா பாயாசம்)பாயாசம்)
அடா பிராதர்மன் அடா (அரிசி செதில்களாக) மற்றும் பால் தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு புட்டு உள்ளது. இது முக்கியமாக பண்டிகைகள் போது கடவுள் ஒரு பிரசாதம் தயார் மற்றும் அது அனைத்துபாயசத்தை மத்தியில் பிடித்த உள்ளது.( Meenakshy Ramachandran -
-
-
கிவி ரைஸ் புட்டிங்
#nutrient1 _#bookஇது என்னுடைய 💯 வது ரெசிபி குக்பேட் குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த உணவு செய்முறையை சமர்ப்பிக்கின்றேன் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
நிலக்கடலை கீர் (Nilakkadalai kheer recipe in tamil)
#cookwithfriendsஎன் கற்பனையில் உறுவான இனிப்பு பானம். கற்பனையை தாண்டி அலாதியான சுவை. நம் பாரம்பரிய நிலக்கடலை உபயோகித்து கீர்/பாயாசம்.#cookwithfriends Manju Murali -
-
-
-
சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது. kavi murali -
-
-
கேரட் சேமியா பாயசம் (Carrot Vermicelli payasam recipe in tamil)
சேமியாவுடன் கேரட் சேர்த்து பாயசம் செய்யும் போது நல்ல கலரும்,சுவையும் கிடைக்கும்.#npd3 Renukabala -
தித்திக்கும் கேரட் பாயசம்(Carrot payasam recipe in tamil)
கேரட் கண்களுக்கு மிகவும் சத்தான காய்கறிகளில் ஒன்று#arusuvai1#goldenapron3 Sharanya -
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13145729
கமெண்ட் (2)