எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 நபருக்கு
  1. 1 பாக்கெட் மேகி நூடுல்ஸ்
  2. 2உருளைக்கிழங்கு
  3. 1கேரட்
  4. 10 சின்ன வெங்காயம்
  5. 1 பாக்கெட் மேகி டீஸ்ட் மசாலா
  6. 1 ஸ்பூன் மிளகு தூள்
  7. தேவையானஅளவு உப்பு
  8. 2 ஸ்பூன் மைதா மாவு
  9. 4 ஸ்பூன் ரெட் கிராஸ்
  10. சிறிதளவுகொத்தமல்லி இலை
  11. 2 பச்சை மிளகாய்
  12. 4 ஸ்பூன் கடலை எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    மேகி வேக வைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பின்பு ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு காரட் வேகவைத்த நூடுல்ஸ் வெங்காயம் பச்சை மிளகாய் மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

  4. 4

    பின்பு வடை போல் தட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  5. 5

    பின்பு மைதா மாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும். ரெட் கிராஸ் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  6. 6

    ஒரு தவாவில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து வடை மைதா மாவில் முக்கி பிரெட் கிரம் சில் திரட்டி தவாவில் சேர்க்கவும்.

  7. 7

    பின்பு இரண்டு பக்கமும் மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்தால் நூடுல்ஸ் கட்லட் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

KalaiSelvi G
அன்று

Similar Recipes