ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உலர் பொருள்களை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்
- 2
கேக் மோல்ட் ஐ கிரீஸ் செய்து தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும்
- 3
ஓவென் ஐ 180டிகிரி செல்சியஸ் இல் 10 நிமிடம் ப்ரீ ஹீட் செய்து வைக்கவும்
- 4
ஒரு ஜல்லடையில் மைதா, சோளமாவு,கோகோ பவுடர்,பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து 2 முதல் 3 முறை சலித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்
- 5
ஒரு மிக்ஸிங் பௌலில் முட்டை, வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்றாக நுரை வருவரை அடித்துக்கொள்ளவும் அத்துடன் சக்கரை சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவும்
- 6
அத்துடன் வாழைப்பழம் சேர்த்து கலந்துவிடவும்
- 7
அதில் எண்ணெய் கலந்து நன்றாக கலந்துகொள்ளவும்
- 8
அத்துடன் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்துவைக்கவும்
- 9
இப்பொழுது அதில் நம் தனியாக சலித்து வைத்திருந்த உலர் பொருள்களை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக போல்ட் செய்து எடுக்கவும்
- 10
தேவைப்பட்டால் 1/2 டேபிள்ஸ்பூன் முதல் 1 டேபிள்ஸ்பூன் வரை பால் அல்லது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்
- 11
கிரீஸ் செய்த மோல்டுயில் கேக் கலவையை ஊற்றி 2 -3 முறை டேப் செய்து ஓவென் இல் 13 -15 நிமிடம் வைத்து எடுத்தால் மினி சாக்லேட் கேக் ரெடி
- 12
குறிப்பு :1) 2 - 3 முறை உலர் பொருள்களை சலித்து எடுத்தால் கேக் மிருதுவாக இருக்கும் 2) எல்லா பொருள்களும் அறை வெப்பநிலையில் இருப்பது அவசியம் 3)ஒரு ஸ்பாட்டுல வில் எடுத்து பாக்கும்போது ரிப்பன் கன்சிஸ்டெண்சி இல் இருந்தால் அது சரியானபதம் 4)மோல்டுயில் ஊற்றிய பின் 2-3 முறை டேப் செய்வது அவசியம் அவ்வாறு செய்தால் கற்று குமிழ்கள் வெளியேறும்
- 13
5)பேக் செய்யும் முன் ப்ரீ ஹீட் செய்வது அவசியம் 6) 15 நிமிடம் பேக் செய்யவேண்டும் என்றால் குறைந்தது 10நிமிடமாவது ஓவென் ஐ திறந்து பாக்கக்கூடாது 7)அடிக்கடி ஓவென் ஐ திறந்துபாதால் கேக் சரியாக வராது 8) கேக் சரியாக வெந்ததை உறுதிசெய்ய ஒரு குச்சில் குதி பார்த்தால் ஒட்டாமல் வரவேண்டும் அவ்வாறு வந்தால் கேக் ரெடி 9) மினி கேக் மோல்ட் கு பதிலாக கப் கேக் மோல்ட் பயன்படுத்தலாம் அதுவும் இல்லையென்றால் பேப்பர் கப் இல் செய்யலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்லேட் பனானா கேக் (Chocolate banana cake recipe in tamil)
#goldenapron3#choclate Natchiyar Sivasailam -
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)
#eid #arusuvai1 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
சாக்லேட் பனானா டூட்டி புரூட்டி கேக் (Chocolate banana tutti frutti cake recipe in tamil)
#GA4 #Week10 #Chocolate Renukabala -
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #Nooven.. இந்த சுவையான சாக்லேட் கேக் சொல்லி குடுத்த செஃப் நேஹாவுக்கு மிக்க நன்றி... Nalini Shankar -
-
-
-
சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
கேரட் கேக் (Carrot Cake Recipe in Tamil)
#nutrient2 #book #goldenapron3 carrot vitamin A, C, H & B6 Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
-
-
வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake Recipe in Tamil)
#nutrient2 #book (வாழைப்பழம் வைட்டமின் C & B6 Soulful recipes (Shamini Arun) -
More Recipes
கமெண்ட்