சாமை மிளகு உப்புமா

#pepper
மிகவும் ஆரோக்கியமான உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு மிகவும் எளிதாக செய்ய கூடியது.
சாமை மிளகு உப்புமா
#pepper
மிகவும் ஆரோக்கியமான உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு மிகவும் எளிதாக செய்ய கூடியது.
சமையல் குறிப்புகள்
- 1
சாமை அரிசி 150 கிராம் தண்ணீரில் நன்கு 10 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.
- 2
ஒரு வானலியில் 2 டேபூள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் 1 டீஸ்பூன்,பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய்,மிளகு தூள் 1 டீஸ்பூன்,கறிவேப்பிலை சிறிது அளவு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
வெங்காயம், தக்காளி வதங்கியதும் பிறகு 300ml தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் நன்றாக கொதிக்க விடவும்.
- 4
தொதி வந்த பிறகு ஊற வைத்த சாமை அரிசியை சேர்த்து மிதமான தீயில் வைத்து கொள்ளவும்.
- 5
15 நிமிடத்தில் சுவையான சாமை மிளகு உப்புமா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மிளகு சாதம்
#pepperசளிக்கு, இருமலுக்கு ஏற்ற உணவு வாரம் ஒரு முறை மிளகு சாதம் செய்து சாப்பிடலாம். Gayathri Vijay Anand -
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
அனைத்து வயதினருக்கும் மிகவும் ஆரோக்கியமான உணவு #breakfast Siva Sankari -
-
-
காளான் மிளகு பொடிமாஸ்
#pepperகாளான் இரத்த அணுக்களை அதிகரிக்கும்.மிளகு சளிக்கு மிகவும் நல்லது. Gayathri Vijay Anand -
-
பெசரலு கறி (Pesaralu curry recipe in tamil)
#ap பெசரலு என்றால் பச்சை பயிர் ஆகும்.இதில் ப்ரோடீன், வைட்டமின் நிறைய உள்ளன.இது அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு வாரம் இருமுறை உட்கொண்டு வந்தால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. Gayathri Vijay Anand -
பிரட் உப்புமா
#ஸ்நாக்ஸ் #bookகுழந்தைகளுக்கு இந்த உணவு மிகவும் பிடிக்கும். சத்தானதும் கூட .எளிதாக செய்யலாம். Meena Ramesh -
-
-
மிளகு குழம்பு
#lockdown recipe#goldenapron3#bookஇந்த lockdown மற்றும் நோய் தொற்று நேரத்தில் நான் கற்றுக் கொண்டது....உணவே மருந்து...நல்ல ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழலாம்.. நன்றி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
வாழைப் பூ கூட்டு
#momவாழைப்பூ கூட்டு கர்ப காலத்திலும் குழந்தை பிறந்த பிறகு தாய்மார்களின் உடல் நலத்திற்கு ஏற்ற உணவாகும்.வாழைப் பூவில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. Gayathri Vijay Anand -
-
மிளகு ரசம்
#pepper மருத்துவ குணம் நிறைந்த மிளகில் ரசம். மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் ஏற்ற ரச வகைகளில் ஒன்று. Hema Sengottuvelu -
-
மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து. BhuviKannan @ BK Vlogs -
முட்டை மிளகு வறுவல்(Egg pepper Fry)
#pepper எல்லா வகை சாதத்திற்கும் ஏற்ற சைடிஷ் Vijayalakshmi Velayutham -
-
-
சாமை காரப்பொங்கல் (Little millet pongal)
சாமையில் புரதம், சுண்ணாம்பு சத்து, கொழுப்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், இரும்பு சத்து போன்ற இன்னும் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. சாமை 5000 ஆண்டுகளுக்கு முன்பே தெற்கு ஆசியாவில் தோண்றியது. இப்போது இந்தியா, இலங்கை, மலேசியா, பர்மா, மேற்கு மியன்மர் போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. சாமை பாசிப்பயறு வைத்து செய்த இந்த காரப்பொங்கல் மிகவும் சுவையாக இருந்தது. செய்வது மிகவும் சுலபம். சத்துக்கள் அதிகம் கொண்ட இந்த சாமை உணவை (little millet) அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன், #ONEPOT Renukabala -
-
-
-
-
-
மிளகு சாதம், pepper rice
இந்த மழை காலத்தில் சாப்பிட்டால் காரசாரமாக இருக்கும். சளி பிடிக்காமல் இருக்கலாம் #pepper Sundari Mani -
-
-
More Recipes
கமெண்ட்