டிபன் குருமா
#breakfast டிபன் குருமா சப்பாத்தி பூரி இட்லி தோசைக்கு ஏற்றது
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கி தக்காளியை சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்
- 2
தக்காளி மசித்த பின் அதில் மிளகாய் தூள் தனியா தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும்
- 3
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைத்து அதனை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி இரண்டு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் 2 விசில் விடவும்
- 4
இப்போது குக்கரை திறந்து நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
"சுவையான சப்பாத்தி வெஜ் குருமா" #Combo2
#Combo2#சாப்ஃடான சப்பாத்தி-சுவையான வெஜ் குருமா Jenees Arshad -
-
-
-
-
-
-
வாழையிலை சிக்கன் / banana leaf chicken
#kerala வாழையிலை சிக்கன் கேரளாவின் புகழ்பெற்ற உணவுகளில் ஒன்று வாழையிலையில் சமைப்பதினால் இந்த சிக்கனின் சுவையும் மனமும் கூடுகிறது Viji Prem -
-
-
கத்திரிக்காய் கறி. (Kathirikkai curry recipe in tamil)
இது சப்பாத்தி, தோசைக்கு சைட் டிஷ் ஆகவும், சாதத்தில் கலந்து சாப்பிடவும் ஏற்றது. குறைந்த நேரத்தில் செய்யகூடிய டிஷ்.#GA4#week9#eggplant Santhi Murukan -
சரவணபவன் வெள்ளை குருமா
#combo2 மிருதுவான சப்பாத்திக்கு அட்டகாசமான சரவணபவன் ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா செய்தேன் மிக மிக ருசியாக இருந்தது. Laxmi Kailash -
-
-
-
சென்னா மாசலா. ஹோட்டல் ஸ்டைல் (Channa masala recipe in tamil)
பூரி, சப்பாத்தி, இட்லி, தோசைக்கு ஏற்ற டிஸ் #hotel Sundari Mani -
-
மேகி எக் நூடுல்ஸ்
#breakfast குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்சை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள் Viji Prem -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13163022
கமெண்ட் (2)