வெந்தய தக்காளி சாம்பார்

சமையல் குறிப்புகள்
- 1
1/2 கப் துவரம் பருப்பை கழுவி குக்கரில் நான்கு விசில் வேக வைத்து விடவும். 1 சிறிய எலுமிச்சை அளவு புளியை ஊற வைக்கவும்.
- 2
10 சின்ன வெங்காயம், 1 பெரிய வெங்காயம் தோல்நீக்கி கழுவி எடுத்து வைக்கவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். 2 பெரிய தக்காளியை கழுவி நறுக்கி வைக்கவும். 1/2 டீஸ்பூன் வெந்தயத்தை கடாயில் வறுத்து நுணுக்கி வைக்கவும்.
- 3
கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு 1/2 டீஸ்பூன் கடுகு, நுணுக்கி வைத்த வெந்தயத்தை சேர்த்து தாளித்து நறுக்கிய 1 பெரிய வெங்காயம், சிறிது கறிவேப்பிலை,சின்ன வெங்காயம் 10 சேர்த்து வதக்கி விடவும்.
- 4
வெங்காயம் வதங்கியவுடன் நறுக்கி வைத்த தக்காளியை சேர்க்கவும். வதக்கி அதை வெந்த பருப்பில் சேர்த்து 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் சிறிது விட்டு குக்கரில் இரண்டு விசில் வேகவிடவும்.
- 5
ஊற வைத்த புளியை கரைத்து சிறிதளவு சாம்பாரில் சேர்க்கவும். மிக்ஸி ஜாரில் 1 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும். தேங்காய் விழுதை சாம்பாரில் சேர்க்கவும்.
- 6
நன்கு கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடவும். சுவையான வெந்தய தக்காளி சாம்பார் ரெடி. 😍😍 சூடான சாதத்திற்கு ஏற்ற வெந்தய தக்காளி சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சின்ன வெங்காய சாம்பார்


முருங்கைக்காய் சாம்பார்


அவரைக்காய் சாம்பார்


முருங்கைக்காய் சாம்பார் (drumstic sambar)


வெங்காயத்தாள் சாம்பார் (spring onion sambar)


சுண்டைக்காய் வத்தக் குழம்பு


மாங்காய் வற்றல் சாம்பார்


சுரைக்காய் சாம்பார்


சப்பாத்தி தக்காளி தொக்கு


உடுப்பி சாம்பார்


வாழைக்காய் சப்ஜி


பிருந்தாவன குழம்பு


துவரம்பருப்பு இட்லி சாம்பார் (plain thur dal sambar for idly)


புதினா கொத்தமல்லி கறிவேப்பிலை சட்னி


கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் (Kathirikkaai murunkaikaai


தாளித்த இட்லி


பருப்பு ரசம்


கோவக்காய் மசாலா கறி


வெஜிடபிள் கொழுக்கட்டை/Vegetable kolukkattai


7 வகை காய்கறி புளிக்குழம்பு


சுண்டைக்காய் தட்டைப்பயிறு சுண்டல்


Eerulli Kaavu Chutney/ ஈருள்ளி காவு சட்னி


சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)


கொள்ளு ரசம்


அன்னபூர்ணா டிபன் சாம்பார்


மக்காச்சோள சாம்பார்


முருங்கைக்கீரை சாம்பார்


நீர் பூசணி சாம்பார் (Neer poosani sambar recipe in tamil)


கொத்து பரோட்டா


சன்னா கிரேவி/Chana Gravy

கமெண்ட் (6)