ஆப்பிள் ஆரஞ்சு ஜூஸ்

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#cookwithfriends👭
#Bhuvikannan@Bk recipes

புவிகண்ணன் (BK Recipes.) நீ வெளிநாட்டில் இருந்தாலும் Cookpad மூலமாக நினைத்த நேரத்தில் உன்னிடம் உரையாடவும் நினைத்த நேரத்தில் உன்னிடம் கைபேசியில் cookpad மூலமாக சமையல் சந்தேகங்களை பகிர்ந்து கொள்ளவும்,#cookwithfriendsமூலமாக தோழியாகவும் சகோதரியாகவும் இருக்க மற்றொரு மகிழ்வான தருணத்தை Mahi Paru நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15mins
2 பரிமாறுவது
  1. 3ஆரஞ்சு பழம்
  2. 1 ஆப்பிள் பழம்
  3. 3 டீஸ்பூன் சர்க்கரை
  4. 3/4கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

15mins
  1. 1

    3ஆரஞ்சு பழம், 1 ஆப்பிள் பழத்தை கழுவி வைக்கவும். 3ஆரஞ்சு பழத்தை இரண்டாக நறுக்கி ஜூஸ் பிழிந்து வடித்து வைக்கவும். ஆப்பிள் பழத்தின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து விடவும்.

  2. 2

    ஆப்பிள் துண்டுகளுடன் 3 டீஸ்பூன் சர்க்கரை தண்ணீர் சிறிது சேர்த்து அரைத்து விடவும்.

  3. 3

    ஆரஞ்சு ஜூஸையும் அரைத்த ஆப்பிள் ஜூஸும் 3/4 கப் தண்ணீரையும் சேர்த்து கலக்கி விடவும். சுவையான ஆரஞ்சு ஆப்பிள் ஜூஸ் ரெடி.😄😄 எங்கள் இருவருடைய அருமையான ரெசிபிஸ் இதோ.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes