வெண்டைக்காய் சாம்பார்

Revathi Bobbi @rriniya123
சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பை கழுவி 3 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும். வெண்டைக்காயை ஆயில் விட்டு வதக்கிக்கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, தண்ணீர் ஊற்றி, முக்கால் அளவிற்கு வேகவைக்கவும். பிறகு அதில் வதக்கிய வெண்டைக்காய் போடவும்.
- 3
பிறகு அதில் சிறிது மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு, தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
- 4
காய் வெந்தவுடன், அதில் வேகவைத்த பருப்பு, மிளகாய் தூள் போட்டு கொதிக்கவிடவும்.
- 5
கொதித்ததும் புளி ஊற்றி, கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயத்தூள், கருவேப்பிலை தாளித்து போடவும். பிறகு 5 நிமிடம் கொதித்ததும் மல்லிதழை தூவி இறக்கவும். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுரைக்காய் சாம்பார்
#sambarrasam


டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்.


மக்காச்சோள சாம்பார்
#sambarrasam


முருங்கைக்காய் சாம்பார்
#sambarrasam


வெண்டைக்காய் சாம்பார்
#sambarrasam


மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார்
#sambarrasam


ஹோட்டல் கல் தோசை மற்றும் சாம்பார்
#hotel


வெண்டைக்காய் புளி குழம்பு!


அன்னபூர்ணா டிபன் சாம்பார்
#sambarrasam


வெங்காய ரசம்
#sambarrasam


கறிவேப்பிலை ரசம்
#sambarrasam


முருங்கைக்கீரை சாம்பார்
#GA4


சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
#sambarrasamவெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட.


சுரைக்காய் பருப்பு சாம்பார்
#sambarrasam


அரைத்து ஊற்றிய வெண்டைக்காய் குழம்பு
#everyday2


பத்திய ரசம்
#mom


எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம்.


கழனி ரசம்
#sambarrasam


வெள்ளைப் பூசணி சாம்பார்
# sambarrasam


பூசணிக்காய் சாம்பார்
#everyday2


பூண்டு,கத்திரிக்காய் பருப்பு சாம்பார்🍆
#sambarrasamகத்திரிக்காயை எந்த விதத்தில் செய்தாலும் பூண்டு சேர்த்துக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.கத்திரிக்காய் கூட்டு, கத்திரிக்காய் பொரியல் கத்திரிக்காய் சாம்பார், எண்ணெய் கத்திரிக்காய் இப்படி எந்தவகையிலும் கத்தரிக்காய் உடன் பூண்டு சேர்த்து செய்தால் சுவை சூப்பராக இருக்கும்.


பச்சை பயிர் ரசம்
#sambarrasam


நாட்டுகாய்கறிகள் போட்ட வெள்ளை சாம்பார்(மன்னார்குடி ஸ்பெஷல்) (vel
#sambarrasam மிளகாய்தூள் மல்லிதூள் சேர்க்காமல் பச்சைமிளகாய் தேங்காய் அரைத்து விட்டு வைத்த சுவையான சாம்பார்.


வெண்டைக்காய் சாம்பார்
#nutrient1#goldenapron3


சாம்பார் சாதம்
#hotel


காம்போஇட்லி, பொங்கல் சாம்பார்
#combo1


சீரக சாம்பார்
#everyday2என் அம்மாவின் ஸ்பெஷல் ரெசிபி இந்த சீரக வெங்காய சாம்பார்.வெறும் சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கொண்டு செய்யும் பருப்பு சாம்பார் இட்லி தோசை மற்றும் சாப்பாட்டிற்கு ஏற்றது. சாம்பார் மிகவும் வாசமாக இருக்கும்


கோவைக்காய் சாம்பார்
#everyday2


அவரைக்காய் பருப்பு சாம்பார்
#sambarrasam


துவரம்பருப்பு சாம்பார்
#sambarrasam

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13179550
கமெண்ட் (2)