எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 நபருக்கு
  1. 1 கப் துவரம் பருப்பு
  2. 1 கப் பாசிப்பருப்பு
  3. 10 சின்ன வெங்காயம்
  4. 2 தக்காளி
  5. 3 பச்சை மிளகாய்
  6. 1 ஸ்பூன் சோம்பு
  7. 1 ஸ்பூன் சீரகம்
  8. 1 பெரிய கத்திரிக்காய்
  9. சிறிதளவுபெருங்காயத்தூள்
  10. 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  11. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  12. 7 பல் பூண்டு
  13. 2 ஸ்பூன் எண்ணெய்
  14. 2 வர மிளகாய்
  15. சிறிதளவுகருவேப்பிலை
  16. சிறிதளவுகொத்தமல்லி இலை
  17. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் குக்கரில் துவரம் பருப்பு பாசிப்பருப்பு சின்ன வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் சோம்பு சீரகம் பூண்டு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கத்திரிக்காய் மற்றும் பெருங்காயத் தூள் அனைத்தையும் தண்ணீர் சேர்த்து 5 விசில் விட்டு கொள்ளவும்.

  2. 2

    பின்பு அதை நன்கு கடைந்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    இப்போது ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சாம்பாரில் சேர்த்து தேவையான தண்ணீரும் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளும்.

  4. 4

    இரண்டிலிருந்து மூன்று நிமிடம் மிதமான தீயில் கொதி விட்டு கொத்தமல்லி சேர்த்து இறக்கி சூடாக இட்லி தோசைக்கு பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

KalaiSelvi G
அன்று

Similar Recipes