பூண்டு சாதம்

Dhanisha Uthayaraj @cook_18630004
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் வரமிளகாய் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். இப்பொழுது அதில் நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- 2
பொழுது அது தேவையான அளவு உப்பை மட்டும் சாதத்தை சேர்த்து நன்றாக கலந்து விடவும் அதோடு சிறிதளவு நல்லமிளகு சேர்த்து கிளறவும்.
- 3
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பூண்டு சாதம்
#Lockdown 2லாக்டோன் காரணத்தினால் காய்கறி எதுவும் இல்லாததால் குழம்பு செய்ய முடியவில்லை.ஆகையால் பூண்டை எடுத்து பூண்டு சாதம் செய்து விட்டேன். உடலுக்கு பூண்டு மற்றும் மிளகு நல்லது. KalaiSelvi G -
-
-
-
-
-
-
வெற்றிலை பூண்டு சாதம்
#அரிசி வகை உணவுகள்வெற்றிலை, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து அரைத்து செய்த சாதம். வேக வைத்த சாதம் கையில் இருந்தால் பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம்.இந்த சாதம் சளியை போக்கும், ஜீரணத்திற்கும் நல்லது. Sowmya Sundar -
-
-
-
-
-
-
சொப்பு சாமானில் மிளகு சாதம்
#myfirstrecipeகுழந்தைகள் விளையாட கூடிய சொப்பு மண் சாமானை வைத்து மிளகு சாதம் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். உங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் இந்த மாதிரி அழகான ஞாபகங்களை உங்கள் குழந்தைகளுக்கு உருவாக்குங்கள்Aachis anjaraipetti
-
-
-
-
-
கீரை சாதம்
#book #lockdownவீதியில் விற்று சென்ற கீரையை வாங்கி ஊரடங்கு நேரத்தில் செய்தேன். கசக்க கூடிய கீரை மற்றும் புளிசகீரையை தவிர்த்து மற்ற எந்த கீரையிலும் செய்யலாம். எனக்கு அரை கீரை கிடைத்தது. அதில் செய்தேன். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் லஞ்ச் பாக்ஸ் டிஃபன் ஆக தயார் செய்து கொடுககலாம். விரும்பி சாப்பிடுவர். சத்தானதும் கூட. முதல் நாளே கீரையை ஆய்ந்து வைத்துவிட்டால் மறு நாள் காலை விரைவில் லஞ்ச் பாக்ஸ் ரெடி செய்து விடலாம். Meena Ramesh -
-
-
-
பூண்டு சட்னி
#mom பாலூட்டும் தாய்மார்கள் பூண்டினை தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டும்... அந்தப் பூண்டினை ஒரே மாதிரி இல்லாமல் வேறு வேறு விதமாக செய்து கொடுக்கையில் பூண்டின் சக்தியும் தாய்மார்களுக்கு சலிப்பு இல்லாமலும் உண்பார்கள் Viji Prem -
மாங்காய் சாம்பார்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காய்கறிகள் வாங்க கடைகள் இல்லாத காரணத்தால். வீட்டு மா மரத்தில் காய்த்த மாங்காய் வைத்து சாம்பார். Dhanisha Uthayaraj -
உப்பு மொளகாப் பொடி சாதம்
எங்கள் வீட்டில் மதியம் சாப்பாடு மிந்து விட்டால் இந்த உப்பு மொளவடி சாதம் செய்து சாப்பிடுவோம். இந்த மழை காலத்தில் சாப்பிட்டால் காரசாரமாக சும்மா நச்சுனு இருக்கும். 5 ஸ்டார் ஹோட்டல் போன கூட கிடைக்காது. #leftover Sundari Mani -
தக்காளி சாதம்
#Everyday2#Tvஅறுசுவை இது தனிசுவை நிகழ்ச்சியில ரேவதி சண்முகம் அம்மா சொல்லி கொடுத்த சிம்ப்ளான ஒரு ரெசிபி சமையலுக்கு புதுசு அடுப்பு பக்கம் போகாதவங்க கூட மிகவும் எளிய முறையில இந்த ரெசிபி செய்யலாம் Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13195270
கமெண்ட் (3)