ஹெர்பல் ஆலோவேரா வர்ஜின் காக்டெய்ல்

Mispa Rani
Mispa Rani @cook_20136737

துளசி கற்பூரவல்லி கற்றாழை சேர்த்து செய்வதால் உடலுக்கு ஆரோக்கியம். குளிர்ச்சியான தேகம் உள்ளவர்கள் கற்றாழை தவிர்த்து அருந்தலாம்.
#cookwithfriends

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5நிமிடம்
1 பரிமாறுவது
  1. 1 கப் கற்றாழை
  2. 1/2எலுமிச்சை
  3. துளசி சிறிதளவு
  4. கற்பூரவள்ளி சிறிதளவு
  5. சிறியதுண்டு இஞ்சி
  6. 3 ஸ்பூன் கரும்பு சர்க்கரை
  7. உப்பு சிறிதளவு
  8. 1சோடா
  9. க்ரஷ்ட் ஐஸ் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

5நிமிடம்
  1. 1

    ஒரு டம்ளரில் கரும்பு சர்க்கரை,துளசி, எலுமிச்சை, கற்பூரவள்ளி, இஞ்சி, லேசாக நசுக்கி

  2. 2

    ஐஸ் மற்றும் சப்ஜா விதை சேர்த்து.

  3. 3

    கடைசியாக சோடா சேர்த்து கலக்கினால் ஹேர்பல் ஆலோவேரா வெர்ஜின் காக்டெய்ல் தயார்.🍹🍹🍸🍸😋😋

  4. 4

    Cookwithfriends போட்டிக்காக சரண்யா ரவி என்னுடன் இளநீர் கீர் தயாரித்து வழங்கியுள்ளார்.🧉🧉😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes