வறுத்து அரைத்த பருப்பு, தேங்காய் சாம்பார் (Varuthu araitha sambar recipe in tamil)

வறுத்து அரைத்த பருப்பு, தேங்காய் சாம்பார் (Varuthu araitha sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு தேங்காயை தவிர பருப்பு,வத்தல் மிளகாய், மல்லி, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து சிவக்க வறுத்து வெச்சுக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் காய்கறி, மஞ்சள்தூள் உப்பு போட்டு ஒரு கொதி விட்டு புளிக்கரைசலை விட்டு கொதிக்க விடவும்
- 3
வறுத்து வைத்திருக்கும் மசாலா, கூட தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கவும்
- 4
அரைத்த விழுதை கொதிக்கும் காய் கலவையுடன் தேவையான அளவு தண்ணி சேர்த்து நல்லா ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- 5
கரண்டியில் எண்ணெய் விட்டு கடுகு, வத்தல் மிளகாய், பெரும்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்பில் போடவும்
- 6
சுவை மிக்க பருப்பு வறு த்தரைத்த தேங்காய் சாம்பார் தயார்.. இது ரொம்ப ருசியாக இருக்கும். பருப்பு வேக வைக்க தேவை இல்லை. அதுக்கு பதிலாக தேங்காய், பருப்பு சேர்த்து பண்ணும்போது ரொம்பவே நல்லா இதுக்கும்.. இதுக்கு தொட்டு கொள்ள ரோசஸ்ட் பண்ணின காய்தான் நல்லா இருக்கும்.. பண்ணி பார்த்து கமெண்ட் பண்ணவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சேப்பம்க்கிழங்கு கத்திரிக்காய் சாம்பார் (Seppankilanku kathirikkaai sambar recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
-
-
-
வறுத்து அரைத்த தக்காளி சாம்பார்(tomato sambar recipe in tamil)
இந்த சாம்பார் இட்லி, தோசை, பணியாரம் போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ள சுவை அருமையாக இருக்கும். punitha ravikumar -
தேங்காய் வறுத்து அரைத்த சாம்பார்(sambar recipe in tamil)
#JP - தை திருநாள்தை பொங்கல் அன்று எல்லா காய் மற்றும் கிழங்கு சேர்த்து சாம்பார் செய்வது வழக்கம். அதேபோல் காயகளுடன் தேங்காய் வறுத்து அரைத்து செய்த கேரளா ஸ்பெஷல் பாலகாட் சாம்பார்... Nalini Shankar -
-
-
சாம்பார் சாதம்.. (Sambar satham recipe in tamil)
#onepot.. காய், பருப்பு மற்றும் அரிசி சேர்த்து செய்யும் சுவையான சாதம்.. என் செய்முறை.. Nalini Shankar -
-
சாம்பார் சாதம். (Sambar satham recipe in tamil)
சாதம் வடித்து பின்சாம்பார்வைத்து சாதத்தை பிசைய வேண்டும். நெய் விட்டு பிசையவும். சியாமளா செந்தில் செய்தது.தொட்டுக்கொள்ள பரங்கி,உருளை,பீன்ஸ் காரப்பிரட்டல் ஒSubbulakshmi -
-
தேங்காய் துவயல் பொடி (Thenkaai thuvaiyal podi recipe in tamil)
# home ... வீட்டு முறையில் தயாரித்த சுவையான தேங்காய் மிளகாய் பொடி.... Nalini Shankar -
ஆந்திர பப்பு சாம்பார் (Andhra pappu sambar recipe in tamil)
#ap.. நம்ம ஊரிலே சாம்பார் எவ்ளவு பிரதானமோ அதேபோல் ஆந்திரா சாம்பாரும் அவர்களுக்கு பிரதானமானது . காரம் தூக்கலாக வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.. Nalini Shankar -
வெண்டைக்காய் சாம்பார் (Vendaikkaai sambar recipe in tamil)
வெண்டைக்காய் சாம்பார் விரத நாட்களுக்கு உகந்தது. #sambarrasam Siva Sankari -
-
சவுத் இந்தியன் ஸ்டைல் சாம்பார் (South indian style sambar recipe in tamil)
#sambarrasam Bhagya Bhagya@dhanish Kitchen -
-
முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)
முள்ளங்கி வாசனை பிடிக்காதவர்கள் கூட இந்த முறையில் செய்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அவ்வளவு ருசியாக இருக்கும் ஒரு சிறிய மாற்றம் செய்தால் முள்ளங்கி சாம்பார் மிகவும் ருசியாக கிடைக்கும் Banumathi K -
-
-
கீரை சாம்பார்(keerai sambar recipe in tamil)
#tkகீரை பொரியல்,மசியல் பிடிக்காதவர்கள் கூட எங்கள் வீட்டில்,கீரை சாம்பார் விரும்பி சாப்பிடுவார்கள்.நீங்களும் முயன்று பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
இந்த சாம்பார் பொடி,சாம்பாருக்கு சுவையும்,கெட்டித்தன்மையும் கொடுக்கும். Ananthi @ Crazy Cookie -
More Recipes
கமெண்ட் (2)