ராஜ்மா தாள் (Rajma dhal recipe in tamil)

இது இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது. ராஜ்மா ஒரு சிறந்த பருப்பு வகையாகும், இது இரத்த குளுக்கோஸ் அளவை உறுதிப்படுத்த உதவுகிறது, ஏனெனில் இது இதய ஆரோக்கியமான ஒரு நல்ல மூலமாகும். புற்றுநோயைத் தடுக்கிறது. எடை இழப்பை நிலைநிறுத்துகிறது. எலும்புகளை பலப்படுத்துகிறது.
ராஜ்மா தாள் (Rajma dhal recipe in tamil)
இது இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது. ராஜ்மா ஒரு சிறந்த பருப்பு வகையாகும், இது இரத்த குளுக்கோஸ் அளவை உறுதிப்படுத்த உதவுகிறது, ஏனெனில் இது இதய ஆரோக்கியமான ஒரு நல்ல மூலமாகும். புற்றுநோயைத் தடுக்கிறது. எடை இழப்பை நிலைநிறுத்துகிறது. எலும்புகளை பலப்படுத்துகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ராஜ்மா பருப்பை முதல் நாள் இரவு ஊற வைத்து அடுத்த நாள் அந்த பருப்பை குக்கரில் 8 விசில் விடவும். வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு அனைத்தையும் நறுக்கி வைக்கவும்
- 2
கடாய் சூடு ஆன பின்பு வெண்ணெய் மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.பின்பு சீரகம் பச்சை மிளகாய் இஞ்சி நறுக்கிய துண்டு பூண்டு நறுக்கிய துண்டு அனைத்தையும் சேர்க்கவும்.
- 3
பின்பு நறுக்கிய வெங்காயம்நன்கு வதங்கிய பின் தக்காளியை சேர்க்கவும் அதோடு மிளகாய்தூள் கரம்மசாலா மஞ்சள்தூள் மல்லித்தூள் உப்பு சேர்த்து வதக்கவும்
- 4
மசாலாக்களின் பச்சை வாசனை சென்றபிறகு வேக வைத்த ராஜ்மா பயறு சேர்க்கவும்.
- 5
நன்றாக சுருட்டிய பின்பு மல்லி இலை தூவி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராஜ்மா மசாலா(rajma masala recipe in tamil)
#npd3Garam masala.... சப்பாத்தி, சாதம், தொட்டு சாப்பிட கூடிய சுவை மிக்க ஆரோக்கியமான ராஜ்மா மசாலா கறி.. Nalini Shankar -
ராஜ்மா சீஸ் சான்ட்வெஜ் (Rajma Cheese Sandwich recipe in Tamil)
#GA4/Cheese/Week17* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாண்ட்விச்சை சத்தான ராஜ்மா மற்றும் சீஸ் சேர்த்து செய்துள்ளேன். kavi murali -
ராஜ்மா கத்தரிக்காய் கூட்டு(rajma brinjal koottu recipe in tamil)
#CF7இது பருப்பு சேர்க்காம அரைத்து வைத்த கூட்டு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
காஷ்மீரி ராஜ்மா மசாலா ரெசிபி (Rajma Recipe in Tamil)
#golden apron2.ராஜ்மா என்பது சிலவருடங்களுக்கு முன்பு நமக்கு என்னவென்றே தெரியாது ஏனென்றால் அது ஜம்மு காஷ்மீர் மற்றும் சில வட மாநிலங்களில் மட்டுமே சமைக்கக் கூடிய உணவாக இருந்தது ஆனால் இப்போது எல்லா மாநில உணவுகளும் எல்லா மாநிலங்களிலும் சமைத்து சாப்பிடக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது நம் குழு மூலம் வடமாநில உணவுகளையும் கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு வீட்டில் உள்ளவர்களையும் விதவிதமான ரெசிபிகளை கொடுத்து மகிழ்விக்க முடிகிறது. Santhi Chowthri -
Channa Masala (Channa masala Recipe in Tamil)
#nutrient3கொண்டைக்கடலை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம்தான் காரணம். இதிலிருக்கும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
-
கோவை ராஜ்மா கிரேவி (Kovai rajma gravy recipe in tamil)
#ilovecookingராஜ்மா பருப்பில் அதிக புரோட்டின் உள்ளது. இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கும் பிடிக்கும். Lakshmi -
-
காஷ்மீரி ராஜ்மா சாவ்லா (Kashmir Rajma Chawla Recipe in Tamil)
#goldenapron2 jammu kashmir Malini Bhasker -
Rajma Chawal (famous punjab dish.)
#pjகிரேவி என்றாலே பஞ்சாப் தான் நினைவுக்குவரும். ராஜ்மா சாவல் நல்ல famous உணவு. SugunaRavi Ravi -
மரவள்ளி கிழங்கு வடை(tapioca vada recipe in tamil)
#CF6 வடைநாம் செய்யும் பருப்பு வடையை விட இது மிகவும் ருசியாக இருந்தது. இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவு. தயா ரெசிப்பீஸ் -
Rajma curry (Rajma curry recipe in tamil)
#veஉடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களானது அதிகமாகவே நம் உடலில் இருக்கும். ஆனால் வயது முதிர்ந்த காலங்களிலும், நம் உடலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்க வேண்டுமென்றால் இந்த ராஜ்மாவை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். Jassi Aarif -
-
-
🍲🍲🍲ராஜ்மா கிரேவி🍲🍲🍲 (Rajma gravy recipe in tamil)
#ve ராஜ்மா பீன்ஸில் நிறைந்துள்ள நார்ச்சத்து, உடலின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், பெருங்குடல் புற்றுநோய் போன்ற குறைபாடுகளை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது. சிவப்பு காராமணி பீன்ஸில் சில முக்கிய, அத்தியாவசிய சத்துக்களான இரும்பு, காப்பர்/ தாமிரம், ஃபோலேட், மாங்கனீசு போன்றவை உடலின் பலவித செயல்பாடுகளையும் பராமரிக்க உதவுகின்றன. Ilakyarun @homecookie -
ராஜ்மா கிரேவி (Rajma gravy recipe in tamil)
சப்பாத்தி, பூரி அனைத்துக்கும் ஏற்ற காலை நேர சை-டிஷ்#breakfast#goldenapron3 Sharanya -
முருங்கைகீரை சூப்
#refresh2இரத்த விருத்தியை அதிகரிக்கும் இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து Sarvesh Sakashra -
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
#hotelபூரி அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு.அந்த பூரிக்கு கிழங்கு மசால் தவிர சன்னா மசாலா வும் மிக சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.இதைசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். ஹோட்டல் ஸ்டைல் சன்னா மசாலா. Nithyakalyani Sahayaraj -
அவரைப் பருப்பு சாதம்(avarai paruppu satham recipe in tamil)
#Lunch recipeஇது அவரை சீசன் இப்போ அவரைப் பருப்பு பரவலாக கிடைக்கும் அதை பயன்படுத்தி சுவையான ஆரோக்கியமான சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம் இந்த அவரைப் பருப்பு ஊறவைக்க தேவையில்லை காய்ந்த அவரைப் பருப்பு என்றால் 8 மணி நேரம் ஊறவிட்டு பின் இதே போல செய்யலாம் Sudharani // OS KITCHEN -
ஆந்திரா டால் பப்பு (Andhra dhal pappu recipe in tamil)
ஆந்திரா ஸ்டைலில் பாசிப்பருப்பு, பாலகீரை சேர்த்து செய்யும் பருப்பு குழம்பு #ap Sundari Mani -
தவா பன்னீர் கிரேவி (Tawa paneer gravy recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
-
-
-
-
மஸ்ரூம் கிரேவி(mushroom gravy recipe in tamil)
மஸ்ரூம் இல் புரோட்டின் அதிகமாக உள்ளது. இந்த கிரேவி சப்பாத்தி பூரி தக்காளி சாதம் போன்றவற்றிற்கு ஒரு சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும். Lathamithra -
தக்காளி சாதம் (tomato rice recipe in tamil)
#ed1வெங்காயம் தக்காளி கொண்டு எளிதில் செய்ய கூடிய ஒரு சுவையான ரெசிபி. Gayathri Ram -
வெள்ளை பூசணி சாம்பார் (Vellai poosani sambar recipe in tamil)
#sambarrasamவெள்ளை பூசணிக்காய் நீர்ச்சத்து உடையது. இதுஉடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. Priyamuthumanikam
More Recipes
கமெண்ட்