சிக்கன் ஹனிபீ 🐝 / chicken honeybee 🐝

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#cookwithfriends #sanashomecooking இந்த சிக்கன் ரெசிபி பார்ப்பதற்கு ஹனிபீ போல் தோற்றமளிக்கும்...
பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பி சாப்பிடும் சிக்கன் ஹனிபீ...

சிக்கன் ஹனிபீ 🐝 / chicken honeybee 🐝

#cookwithfriends #sanashomecooking இந்த சிக்கன் ரெசிபி பார்ப்பதற்கு ஹனிபீ போல் தோற்றமளிக்கும்...
பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பி சாப்பிடும் சிக்கன் ஹனிபீ...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/4கிலோ எலும்பில்லாத சிக்கன்
  2. 1 முட்டை
  3. கொத்தமல்லி இலை
  4. 3/4கப் மைதா
  5. சிறிதுமஞ்சாள் தூள்
  6. உப்பு
  7. எண்ணெய் பொரிப்பதற்கு
  8. அரைக்க
  9. 10-15 சின்ன வெங்காயம்
  10. 5-7 பூண்டு பல்
  11. 1 இஞ்சு இஞ்சி
  12. 1 பட்டை
  13. 2 லவங்கம்
  14. 2 ஏலங்காய்
  15. 2 பச்சை மிளகாய்
  16. 1டீஸ்பூன் மிளகு
  17. 1டீஸ்பூன் சீரகம்
  18. 1/2டீஸ்பூன் சொம்பு
  19. 1/2டீஸ்பூன் கசாகசா
  20. 2டேபிள்ஸ்பூன் பொட்டுகடலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸி ஜாரில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    இப்போது ஒரு பாத்திரத்தில் அரைத்த கலவை அதனுடன் அரைத்த சிக்கன் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலக்கவும்

  3. 3

    பிறகு இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்

  4. 4

    ஒரு பாத்திரத்தில் 3/4 கப் மைதா மாவு சிறிது உப்பு சிறிது மஞ்சள்தூள் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்

  5. 5

    பிசைந்த மாவை சப்பாத்தி போல் நன்றாக தேய்த்து படத்தில் காட்டியவாறு வெட்டிக்கொள்ளவும்

  6. 6

    கலந்து வைத்த சிக்கன் கலவையை சிறு உருண்டைகளாக எடுத்து படத்தில் காட்டியவாறு நீளவாக்கில் உருட்டிக் கொள்ளவும்... பிறகு படத்தில் காட்டியவாறு மைதா மாவை சிக்கனின் ஒரு சுற்று சுற்றவும்

  7. 7

    எல்லா சிக்கன் உருண்டைகளையும் இதுபோல் சுற்றி 15 நிமிடம் வைக்கவும்

  8. 8

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் உருட்டிய சிக்கன் உருண்டைகளை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  9. 9

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சிக்கன் ஹனிபீ தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes