கைமா சப்பாத்தி

#leftover காலையில் போட்ட சப்பாத்தி மீதமானால் கவலை வேண்டாம், இரவில் அதை கைமா சப்பாத்தி ஆக மாற்றி விடலாம், குழந்தைகளும் வயதானவர்களும் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
கைமா சப்பாத்தி
#leftover காலையில் போட்ட சப்பாத்தி மீதமானால் கவலை வேண்டாம், இரவில் அதை கைமா சப்பாத்தி ஆக மாற்றி விடலாம், குழந்தைகளும் வயதானவர்களும் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
மீதமான சப்பாத்தியை மிக்சி ஜாரில் போட்டு ஒரு சுத்து விட்டு எடுத்துக் கொள்ளவும். பிறகு தேவையான வெங்காயம் தக்காளி இவற்றை வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும், வதங்கியவுடன் தக்காளியை சேர்க்கவும். இரண்டையும் நன்றாக வதக்கவும்.
- 3
பிறகு அதில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றவும், முட்டையை நன்றாக கிளறிவிடவும்.
- 4
பிறகு மிளகாய்த்தூள் மல்லித்தூள் இவற்றைப் போட்டு நன்றாக கிளறவும், இதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்,
- 5
இதனுடன் சப்பாத்தி துண்டுகளை சேர்க்கவும். சேர்த்து நன்றாக கிளறவும். குருமா மீதம் இருந்தால் கூட இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
- 6
கடைசியாக மிளகு தூள் தூவி இறக்கி விடவும். இப்பொழுது மிகவும் சுவையான கைமா சப்பாத்தி தயார். கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மீதமான சாதத்தில் புளியோதரை
#leftover சாதம் மீதமானால் கவலை வேண்டாம், அதை மறுநாள் சமையலாக மாற்றிக் கொள்ளலாம். Priyanga Yogesh -
-
-
லெஃப்ட் ஓவர் சில்லி சப்பாத்தி (leftover chilli chappathi)
சப்பாத்தி அனைவர்க்கும் பிடித்தமான ஒரு உணவு. சப்பாத்தி மீன்து விட்டால் இப்படி சில்லி செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பர்.#ilovecooking Aishwarya MuthuKumar -
-
சப்பாத்தி நூடுல்ஸ் கோன்
#leftover காலையில் எங்களுக்கு செய்த சப்பாத்தியும் குழந்தைகளுக்கு செய்த நூடுல்ஸும் மீதமானது அதைக்கொண்டு சப்பாத்தி நூடுல்ஸ் கோன் செய்துள்ளேன் இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Viji Prem -
-
கீ சப்பாத்தி#cool
கீ சப்பாத்தி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் சப்பாத்தி சாப்பிடாத குழந்தைகள் கூட இந்த சப்பாத்தியை விரும்பி சாப்பிடுவார்கள் Sait Mohammed -
கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்தி மற்றும் கிரேவி. மட்டன் /சிக்கன்/ வெஜிடபிள் எந்த கிரேவியும் பயன்படுத்தலாம் சுவையான கொத்து சப்பாத்தி செய்யலாம் Bhagya Bhagya@dhanish Kitchen -
மீதமான சாதத்தில் செய்த மொரு மொரு வடை
#leftoverசாதம் மீதி ஆனால் வேஸ்ட் பண்ணாம இதுமாதிரி வடைகளாக செஞ்சு சாப்பிடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
சப்பாத்தி நூடுல்ஸ் (Leftover Chappathi Noodels recipe in tamil)
#leftover சப்பாத்தியை நூடுல்ஸாகவும் செய்து சாப்பிட்டு பா௫ங்கள் குழந்தைகளும் வி௫ம்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
முட்டை கொத்து சப்பாத்தி
#everyday3காலையில் செய்த சப்பாத்தியில் மீதமான சப்பாத்தியை இரவு உணவாக பயன்படுத்தலாம்,முட்டை சேர்த்து கொத்து சப்பாத்தியாக சாப்பிடலாம். Suresh Sharmila -
முட்டை சப்பாத்தி
#Grand2பார்ட்டில வெறும் சப்பாத்தி குருமா பரிமாறத விட சுடச் சுட சப்பாத்தி ரெடி செய்து அதை இந்த மாதிரி ஒரு வித்தியாசமான முறையில செஞ்சு அசத்தலாம் இது வீடியோ பதிவாக பார்க்க கீழே இருக்கும் லிங்க் செக் செய்து பாருங்கhttps://youtu.be/B3jesSF46iA Sudharani // OS KITCHEN -
-
சப்பாத்தி கேக்
#leftover மீதமான சப்பாத்தியில் நாட்டு சக்கரை சேர்த்து செய்த சப்பாத்தி கேக் Shobana Ramnath -
-
-
-
ஸாஃப்ட் சப்பாத்தி
#everyday1மிருதுவான சப்பாத்தி செய்து கொடுத்தால் வயதானவர்களும் சாப்பிட முடியும். எத்தனையோ வயதானவர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது.அவர்களுக்கு கடினமான சப்பாத்தி செய்து கொடுத்தால் சாப்பிடுவது மிகவும் சிரமம். இங்கு சொல்லியது போல் செய்து கொடுத்தோம் என்றால் அவர்களும் சப்பாத்தியை சிரமமில்லாமல் சாப்பிடுவார்கள் Meena Ramesh -
கொத்து சப்பாத்தி (Leftover kothu Chappathi recipe in tamil)
#leftover குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் கொத்து சப்பாத்தி Vijayalakshmi Velayutham -
-
எக் பிங்கர்ஸ்/மொறு மொறு முட்டை
#kids1முட்டை பிடிக்காத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். செம்பியன் -
-
-
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு
முட்டை விரும்பாத குழந்தைகளுக்கு இதுபோன்று முட்டை குழம்பு செய்து தந்தால் விரும்பி உண்ணுவார்கள் Cookingf4 u subarna -
மசாலா சப்பாத்தி. (Masala chappathi recipe in tamil)
மதிய வேளையில், வெறும் சப்பாத்தி சாப்பிடும் போது, சில குழந்தைகள் அடம்பிடிக்கும்.. இதேபோல் மசாலா சப்பாத்தி சேர்த்து கொடுத்தால் , விரும்பி சாப்பிடுவார்கள். #kids3#lunchboxrecipe Santhi Murukan -
Kadaai Panner egg chapathi noodle masala
#leftoverமீதமான சப்பாத்தி நூடுல்ஸ் போல துண்டாக்கி, கடாய் panner கிரேவி சேர்த்து செய்த ஆரோக்கியமான முட்டை நூடுல்ஸ் MARIA GILDA MOL -
-
-
More Recipes
கமெண்ட்