செட்டிநாடு மஞ்சள் பூசணிக்காய் சாம்பார் (Chettinad Manjal poosani kaai Sambar REcipe in TAmil)

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303

#sambarrasam
பூசணிக்காயில் பலவகையான சத்துக்கள் நிறைந்துள்ளன

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
9,10 பரிமாறுவது
  1. 100 கிராம்துவரம் பருப்பு
  2. 1 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  3. 1\4 கிழோபூசணிக்காய்
  4. தேவையான அளவுஎண்ணெய்
  5. 2 டீஸ்பூன்சீரகம்
  6. 1 டீஸ்பூன்,மிளகு
  7. 2 டீஸ்பூன்தணியா
  8. காய்ந்த மிளகாயை அவரவர் கார்த்திர்க்கு ஏற்ப
  9. அரை மூடிதேங்காய்
  10. 1\2 டீஸ்பூன்பெருங்காயத்தூள்
  11. எலுமிச்சை அளவுபெரிய புளி கரைசல்
  12. தேவையான அளவுதண்ணீர்
  13. தேவையான அளவுஉப்பு
  14. 1 டீஸ்பூன்கடுகு
  15. சிறிதளவுகறிவேப்பிலை, கொத்தமல்லி
  16. 1 சிட்டிகைசர்க்கரை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வேகவைத்த துவரம் பருப்பு

  2. 2

    பூசணிக்காய் சிறிது துண்டாக அரிந்து கொள்ளவும்

  3. 3

    வதக்க தேவையான பொருட்கள் 2 டீஸ்பூன் எண்ணெயில் சீரகம்,மிளகு,தணியா,பச்சருசி, காய்ந்த மிளகாயை.

  4. 4

    தேங்காய் துருவலுடன் வறுத்த பொருளை சேர்த்து நன்றாக மைய அரைக்கவும்

  5. 5

    வேகவைத்த பருப்புடன் பூசணிக்காய் சேர்த்து அரைத்து மசாலாவையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு விசில் விடவும்.

  6. 6

    பிறகு அதனுடன் புளி கரைசலை சேர்த்து சர்க்கரை 1 சிட்டிகை, பெருங்காயத்தூள் 1 சிட்டிகை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்

  7. 7

    கடைசியில் ஒரு வானலியில் எண்ணெய் 1 டீஸ்பூன் கடுகு, சீரகம்,4 காய்ந்த மிளகாயை கிள்ளி தாலித்த உடன் சாம்பாரில் கலந்து கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303
அன்று

Similar Recipes