மீதமான சாதத்தில் சுவையான அல்வா

சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
அடுப்பில் ஒரு வாணலியை வைத்துக் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
மீதமான நெய்யில் ஒரு கப் வடித்த சாதத்தை போட்டு இரண்டு நிமிடம் கிளறவும்.பிறகு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்
- 4
பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து 2 ஸ்பூன் நெய் ஊற்றி அரைத்த சாதத்தை அதில் போட்டு இரண்டு நிமிடம் நன்கு கிளறவும்.
- 5
பிறகு முக்கால் கப் சர்க்கரையை அதில் போட்டு 5 நிமிடம் கைவிடாமல் நன்கு கிளறவும்.பிறகு ஒரு பின்ச் உப்பு, கலர்பவுடர்அதில் போட்டு 1 ஸ்பூன் நெய் ஊற்றி கிளறவும்.
- 6
பிறகு கால் ஸ்பூன் ஏலக்காய் பவுடரை அதில் போட்டு நன்கு கிளறவும்.பிறகு நெய்யில் வறுத்து வைத்த முந்திரி பருப்பை எடுத்து அதில் போட்டு இரண்டு நிமிடம் நன்கு கிளறவும்.
- 7
அல்வா நன்கு திரண்டு நெய் பிரிந்து வரும்போது அடுப்பை அணைத்து விடவும். சுவையான அல்வா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மீதமான சாதத்தில் குழல் அப்பம்


மீதமான சாதத்தில் சுவையான தோசை


மீதமான சாதத்தில் பூரி ஜாமூன்


மீதமான சாதத்தில் செய்த சுவையான கட்லட்


மீதமான சாதத்தில் செய்த அல்வா (Meethamaana sathathil seitha halwa)


மீதமான சாதத்தில் செய்த மொரு மொரு வடை


மீதமான சாதத்தில் வடை


மிச்சமான சாதத்தில் செய்த இடியாப்பம்


மீதமான சாதத்தில் முறுக்கு


மிச்சமான சாதத்தில் செய்த இடியாப்பம்


மீதமான சாதம் அல்வா(Leftover rice halwa recipe in tamil)


Cham cham & Rasgulla gujarati sweets (Cham cham & Rasagulla recipe in tamil)


மீதமான சாதத்தில் சுவையான பிங்க் ரசகுல்லா(#leftover ricerasagula)


கோதுமை மாவு அல்வா (Kothumai maavu halwa recipe in tamil)


மீதமான சாதத்தில் முட்டை சாதம்


மீதமான சப்பாத்தியில் நாட்டுச்சக்கரை லட்டு


மீதம் உள்ள சாதத்தில் பணியாரம்


10 நிமிடத்தில் மீதமுள்ள சாதத்தில் நாவில் கரையும் அல்வா


மீதமான சாதத்தில் சுவையான உடனடி தோசை (left Over Rice Dosa Recipe in Tamil)


மீதமான சாதத்தி்ல் சுவையான ரசகுல்லா (Left Over Rice Rasagulla REcipe in Tamil)


சோள அல்வா


அல்வா (Leftover Rice Halwa recipe in tamil)


பிரட் அல்வா(Bread Halwa)


அரிசி அல்வா (Arisi halwa recipe in tamil)


ரவா பம்ப்கின்ஸ் (Rava Laddu Pumkins Recipe in Tamil)


தலைப்பு : கோதுமை அல்வா


அரிசி ரசகுல்லா - மீதமான சாதத்தில் (Rice Rasagulla) (Arisi rasagulla recipe in tamil)


சத்துக்கள் நிறைந்த சுவையான எள்ளு சாதம்


காலா குளோப் ஜாமுன் (Kaala gulab jamun recipe in tamil)


மீதமான சாதத்தில் புளியோதரை

கமெண்ட் (4)