கொத்தமல்லி இலை ரசம் (Coriander leaves rasam)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

கொத்தமல்லி இலை ரசம் (Coriander leaves rasam)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பதினைந்து நிமிடங்கள்
ஐந்து பேர்
  1. 1 கப் கொத்தமல்லி இலைகள்
  2. புளி சிறிய எலுமிச்சை அளவு
  3. உப்பு தேவையான அளவு
  4. அரைப்பதற்கு :
  5. மல்லி இலை
  6. 2 பச்சை மிளகாய்
  7. தாளிக்க :
  8. 1டீஸ்பூன் எண்ணை அல்லது நெய்
  9. 1டீஸ்பூன் கடுகு, சீரகம்
  10. 3பல் பூண்டு
  11. 2வற்றல் மிளகாய்
  12. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

பதினைந்து நிமிடங்கள்
  1. 1

    மல்லி இலையை கழுவி, பச்சை மிளகாயுடன் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.

  2. 2

    புளிக்கரைசல் கரைத்து தயாராகவைக்கவும்.பூண்டு தட்டி வைத்துக்கொள்ளவும்.

  3. 3

    பின்னர் வாணலியில் நெய் சேர்த்து சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், வற்றல், தட்டி வைத்துள்ள பூண்டு சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பின்னர் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை, பச்சை மிளகாய் விழுது, புளிக்கரைசல், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதித்ததும், மல்லி இலை தூவி இறக்கினால் சுவையான கொத்துமல்லி ரசம் சுவைக்கத்தயார்.

  5. 5

    இந்த ரசம் சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes