சாம்பார் சாதம் (Leftover sambar and rice)

Renukabala @renubala123
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயை சூடு செய்து, அதில் சாதம், சாம்பார் இரண்டையும் சேர்த்து, அத்துடன் பிசி பேலே பாத் பவுடர் சேர்த்து நன்கு கலந்து ஐந்து நிமிடங்கள் மூடிவைத்து கொதிக்கவைக்கவும். (காய் கறிகள் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளுங்கள். சாம்பாரில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு எல்லாம் போட்டிருந்ததால் நான் புதிதாக சேர்க்கவில்லை)
- 2
வேறு கடாயில் நெய் சூடு செய்து, கடுகு, கறிவேப்பிலை, வற்றல் மிளகாய், வேர்க்கடலை, முந்திரி சேர்த்து வறுத்து, சாதத்தின் மேல் சேர்த்து அலங்கரிக்கவும்.
- 3
இப்போது சுவையான சாம்பார் சாதம் சுவைக்கதயார்.
- 4
இதே போல் அனைவரும் மீந்த சாதம், சாம்பாரை வீணாக்காமல், இரண்டையும் கலந்து மிகவும் சுவையான சாம்பார் சாதம் செய்து சுவைக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீட்ரூட் சாதம் (leftover beetroot rice)
#leftover


புதினா சாதம்(Leftover Mint Rice)
#leftover


மீந்த சாதா வடகம் (leftover rice vadaam)
#leftover


பூண்டு சாதம் (Garlic rice with leftover cooked rice.)
சமைத்த சாதம் மீதி ஆனால் கவலைப்பட வேண்டாம்.பூண்டு அல்லது சாம்பார் வெங்காயம் சேர்த்து, ஒரு புதுவித கலந்த சாதம் செய்யலாம். நான் பூண்டு சாதம் செய்துள்ளேன்.#leftover


மாங்காய் சாதம் (Mango rice)
மாங்காய் சாதம் செய்யும் போது அத்துடன் வேர்க்கடலை சேர்த்தால் சுவை மிகவும் அதிகரிக்கும். மாங்காய் புளிப்புடன் வேர்க்கடலை சேர்ந்து செய்ததில் மிகவும் பிடித்ததால் பகிர்ந்தேன்.#ONEPOT


மீந்த சாத கபாப் (leftover rice kabab)
#leftover மீதியான சாதத்தில் செய்த இந்த கபாப் மிகவும் சுவைத்தது. செய்வது மிகவும் சுலபம்.


சாம்பார் சாதம் (Sambar saatham /Dal mixed rice recipe in tamil)
#CF7


ஹோட்டல் தயிர் சாதம் (hotel style curd rice)
தயிர் சாதம் நம் தென்னிந்தியர்களின் முக்கியமான உணவாகும். குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதால் எல்லா ஹோட்டலிலும் தயிர் சாதம் மெனுவில் உள்ள ஒன்று.#hotel


நெல்லிக்காய் சாதம் (Gooseberry rice)
#Kids3 #Lunchbox


தயிர் இட்லி (Curd Idly)
#leftover


சாம்பார் வடை (Sambar vadai)
உளுந்து வைத்து செய்த வடை தான் சாம்பாரில் போட்டு சாம்பார் வடை என்கிறோம். அதற்கு வைக்கும் சாம்பார் தான் சுவையே. அந்த சாம்பார் செய்முறை இப்போது பார்க்கலாம்.ONEPOT


அல்வா (Leftover Rice Halwa recipe in tamil)
#leftover குழந்தை முதல் பெரியவங்க எல்லா௫க்கும் அல்வா பிடிக்கும் இந்த மாதிரி செஞ்சிகுடுங்க யாரலயும் கண்டுபிடிக்க முடியாது


அரிசியும் பருப்பும் சாதம் (கோயம்புத்தூர் ஸ்பெஷல்) (Arisi paruppu satham recipe in tamil)
கோவையில் பாரம்பரிய சாதம் இந்த அரிசி பருப்பு சாதம். அவரை பருப்பு சேர்த்து மட்டுமே முன்னோர்கள் செய்துள்ளனர் எல்லோரும் விரும்பி செய்யக்கூடிய, சாப்பிடக் கூடிய இந்த கோயம்புத்தூர் ஸ்பெஷல் சாதத்தை நீங்களும் செய்து சுவைக்கவும்.#arusuvai5


சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam


Leftover ரைஸ் சந்தவை..
#leftover


சாம்பார் சாதம் (Sambar saatham recipe in tamil)
#sambarrasam


Rice halwa
#leftover மிதமான சாதத்தில் ஹல்வ


மீதமான சாதம் அல்வா(Leftover rice halwa recipe in tamil)
#npd2


புளிசாதம் (Tamarind rice)
#leftoverமீந்த சாதத்தில் செய்யப்பட்ட இந்த புளிசாதம் மிகவும் சுவையானது. சுவையின் இரகசியம் கீழே உள்ள பதிவில்.. படித்து நீங்களும் செய்து சுவைக்கவும்.


முந்திரி கேரட் மசாலா சாதம் (Cashew nut Carrot masala rice)
#Colours1


மீதம் உள்ள சாதத்தில் பணியாரம்
#leftover


மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து.


நெல்லிக்காய் சாதம் (Nellikaai saatham recipe in tamil)
#arusuai 4


ஓமம் சாதம்/Ajwain Rice
#Goldenapron3#Immunityஓமம் மருத்துவ குணம் கொண்டது .நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை சரி செய்து விடும் ஓமம் .சளி ,இருமல் அஜீரணக் கோளாறு போன்றவை நீங்க உதவுகிறது .நான் இன்று ஓமம் சாதம் செய்தேன் .சுவை சூப்பர் .


முருங்கைக்காய் சாம்பார் (drumstic sambar)
#sambarrasam


புதினா சாதம்
*புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது.*புதினா உடற்சூட்டைத் தணிக்க உதவும்.#Ilovecooking #leftover


வெண்டை வத்தல் சாதம் (dried ladiesfinger fryum rice)
#mom


முளைகட்டிய கொண்டைகடலை சாதம்
#அரிசி வகை உணவுகள்முளைகட்டிய கருப்பு கொண்டைகடலை உபயோகப்படுத்தி செய்த சத்தான சாதம்.


மீந்த சாதம் தோசை(leftover rice dosa recipe in tamil)
#LRC


Leftover ரைஸ் கட்லட்(rice cutlets)
#leftover

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13236759
கமெண்ட் (6)