தோசை மசாலா ஃப்ரை

#leftover தோசை மீதி ஆயிடுச்சின்னா அது வேஸ்ட் பண்ணாம இந்த மாதிரி மசாலா ஃப்ரை பண்ணி சாப்பிடலாம் சாப்பாடு வேஸ்ட் பண்ணாதீங்க
தோசை மசாலா ஃப்ரை
#leftover தோசை மீதி ஆயிடுச்சின்னா அது வேஸ்ட் பண்ணாம இந்த மாதிரி மசாலா ஃப்ரை பண்ணி சாப்பிடலாம் சாப்பாடு வேஸ்ட் பண்ணாதீங்க
சமையல் குறிப்புகள்
- 1
மீதமான தோசையை சுருட்டி இந்த மாதிரி வெட்டி கொள்ளுங்கள் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் கடுகு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்
- 2
அதில் ஒரு கப் வெங்காயம் தக்காளி இரண்டையும் சேர்த்து வதக்கவும் நன்கு வதங்கியவுடன் ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் ஒரு ஸ்பூன் கரம் மசாலா அரை ஸ்பூன் மஞ்சள் தூள் உப்பு தேவையான அளவு போட்டு நன்கு வதக்கவும்
- 3
வெட்டிவைத்த தோசையை இந்த மசாலாவில் சேர்த்து நன்கு பிரைபண்ணவும் கொத்தமல்லி இலை தேவையான அளவு மேலே தூவி இறக்கிவிடவும்
- 4
இப்போது சுவையான மொரு மொரு தோசை மசாலா ப்ரை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தோசை மசாலா ப்ரை
#everyday1 எப்பவும் தோசைய அப்படியே சாப்பிடாம கொஞ்சம் டிஃபரண்டா தோசைய இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க சத்யாகுமார் -
கிரிஸ்பி ரைஸ் பக்கோடா (Crispy rice pakoda recipe in tamil)
#deepfry சாப்பாடு மீந்துவிட்டால் இந்த மாதிரி பக்கோடா செய்து சாப்பிடலாம் (left over) சத்யாகுமார் -
கத்திரி கீமா தோசை
#leftover எள்ளு கத்திரிக்காய் குழம்பு வைத்து செய்த இந்த கீமா தோசை. 💁💁 Hema Sengottuvelu -
மசாலா போண்டா
#leftoverஉருளைக்கிழங்கு பொடிமாஸ் மீதமானதை பயன்படுத்தி மசாலா போண்டா ரெடி செய்தது Sudharani // OS KITCHEN -
-
ரைஸ் கிரிஸ்பி பக்கோடா
#leftover சாதம் மீந்துவிட்டால் வேஸ்ட் பண்ணாதீங்க இந்த மாதிரி பக்கோடா செய்து கொடுத்தால் குழந்தைகள் பெரியவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
-
மசாலா சால்னா🍲😇(masala salna recipe in tamil)
இந்த மசாலா சால்னா எளிமையான முறையில் செய்யலாம்.இது இட்லி, பூரி, ரொட்டி இவை அனைத்திற்கும் சாப்பிடலாம். RASHMA SALMAN -
எக் கீமா தோசை (egg keema dosa recipe in Tamil)
#ds இந்த தோசை சாப்பிடுவதற்கு மதுரை கறி தோசை போலவே இருக்கும்... இதில் முட்டைக்கு பதில் பனீர் கூட வைத்து செய்யலாம்... Muniswari G -
-
பன்னீர்மசால் தோசை
#Everyday1குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் பன்னீர் மசாலா தோசை Vaishu Aadhira -
-
காளான் குடைமிளகாய் மசாலா (Kaalaan kudimilakaai masala recipe in
#GA4#week13#mushroomஇந்த மசாலா சப்பாத்தி பூரி தோசை ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் எங்கள் வீட்டு குட்டீஸ் மற்றும் பெரியவர்களுக்கு மிகவும் பிடிக்கும். Mangala Meenakshi -
-
-
கறி தோசை
#vattaram#mycookingzealமதுரை என்றால் கறி தோசை தான் முதலில் நமக்கு நியாபகம் வரும். கறி தோசை மிகவும் சுவையான உணவு. நீங்கள் கோழி மற்றும் ஆட்டு கறி பயன்படுத்தலாம்.vasanthra
-
வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3
கோல்டன் ஆப்ரான் போட்டியில் இந்த வாரம் நான் கண்டுபிடித்த வார்த்தை ஹெல்தி மற்றும் ஜிரா ஹரி உபயோகப்படுத்தி இந்த வரகரிசி மசாலா இட்லியை செய்திருக்கிறோம்.மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த வரகரிசி மசாலா இட்லி எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
சோயா சங்ஸ் ஃப்ரை
#nutrients1#bookசோயா புரோடின் நிறைந்தது. இதை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
உருளைக்கிழங்கு தோசை
#GA4 #week3 #Dosaஉருளைக்கிழங்கை வைத்து ஒரு சுவையான மொறுமொறு தோசை,அதுவும் உடனடியாக செய்து சாப்பிடலாம். அதிலும் குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடித்த உருளைக்கிழங்கில் இப்படி தோசையாக செய்து கொடுத்தால் கேட்டு கேட்டு சாப்பிடுவங்க. இதற்கு தேங்காய் சட்னி உடன் சாப்பிட்டால், அதன் சுவையே இன்னும் தனி.வாங்க வேண்டியஉருளைகிழங்கு தோசை எப்படி செய்வது என்று இங்கு பார்ப்போம். தயா ரெசிப்பீஸ் -
சென்னா மசாலா (channa masala for Chole Bhature)
இந்த சென்னா மசாலா சோலா பூரியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும். வாங்க பார்க்கலாம்.#hotel Renukabala -
தக்காளி சாதம் 🍅🍅
#ilovecooking என்னோட பையனுக்கு ரொம்ப பிடிச்ச சாப்பாடு தக்காளி சாப்பாடு அதனால் நான் இதை விரும்பி செய்வேன் சத்யாகுமார் -
புளிசாதம்
#leftover#மீதமான சாதத்தில் இந்த மாதிரி செய்தால் ஒரு நாள் முழுவதும் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
கேரள இடி சம்மந்தி பொடி
#home கேரளாவில் மிகவும் ஃபேமஸான இந்த இடி சம்மந்தி பொடி மிகவும் சுவையாக நீண்ட நாட்கள் கெடாமலும் இருக்கும் சாதம் இட்லி தோசை அனைத்திற்கும் இந்த பொடியை வைத்து சாப்பிடலாம் சத்யாகுமார் -
-
கிரிஸ்பி பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்
#deepfry குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி செஞ்சு கொடுங்க சத்யாகுமார் -
தேங்காய்ப்பால் காய் குருமா(Coconutmilk mixed veg kurma recipe in tamil)
இந்த ரெசிபி குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் அடங்கும்.. இந்த ரெசிபி சப்பாத்தி, சாப்பாடு, தோசை, இட்லி போன்ற அனைத்து உணவுகள் ஏற்ற வகையில் அடங்கும்.. சுவையான சுலபமான வழியில் செய்யக்கூடிய ஒன்று.. #skvweek2 #deepavalisivaranjani
-
மீதமான சாதத்தில் செய்த மொரு மொரு வடை
#leftoverசாதம் மீதி ஆனால் வேஸ்ட் பண்ணாம இதுமாதிரி வடைகளாக செஞ்சு சாப்பிடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
காலிஃப்ளவர் வெஜ் கோஃப்தா ( Cauliflower veg kofta recipe in tamil
#GA4#Week10#Cauliflower#Koftaசப்பாத்தி, தோசை, நான் என எல்லாவற்றுக்கும் சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம். Sharmila Suresh -
-
More Recipes
கமெண்ட் (5)