சமையல் குறிப்புகள்
- 1
காலையில் சுட்டு மீதமான 4 இட்லியை கையில் சிறிது எண்ணெய் தடவி உதிர்த்து வைத்து விடவும். 2 பச்சை மிளகாய் கழுவி விதை நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.சிறிது கருவேப்பிலையை கழுவி எடுத்து வைக்கவும்.
- 2
2 பெரிய வெங்காயம் தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு கடுகு 1 டீஸ்பூன்,1 டேபிள்ஸ்பூன் உளுந்து பருப்பு,1 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு, 1 சிட்டிகை பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். நறுக்கி வைத்த வெங்காயத்தை வதக்கி விடவும்.
- 3
பொன்னிறமாக வறுத்தவுடன் அதில் நறுக்கிய 2 பச்சை மிளகாய், சிறிது கறிவேப்பிலை தாளித்து உதிர்த்து வைத்த இட்லியை சேர்த்து மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன் உப்பு,1 டீஸ்பூன் இட்லி பொடி சேர்த்து வதக்கவும்.
- 4
அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வதக்கி கிளறிவிடவும். சிறிது நேரம் மூடி வைத்து திறந்து கிளறினால் தாளித்த இட்லி ரெடி.😄😄
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிருந்தாவன குழம்பு
#breakfastஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மரவள்ளிக்கிழங்கு சீஸ் பால்ஸ்
#cookwithfriends#shyamaladeviநார்சத்து மிகுந்த மரவள்ளிகிழங்குடன் சீஸ் சேர்த்து செய்த ஹெல்த்தி மற்றும் ரிச் ஸ்டாட்டர் இது. அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் Sowmya sundar
More Recipes
கமெண்ட் (6)