கலந்த காய்கறி பிரிஞ்சி(Mixed vegetables brinji recipe in Tamil)

*பொதுவாக குழந்தைகளை எல்லா காய்கறிகள் சாப்பிட வைப்பது என்பது சிறிது கடினமான வேலை.
*எனவே எல்லாம் கலந்த காய்கறிகளை சேர்த்து நாம் பிரெஞ்சி சாதமாக செய்து கொடுத்தால் வித்தியாசமான சுவையில் இருக்கிறது என்று விரும்பி சாப்பிடுவார்கள்.
கலந்த காய்கறி பிரிஞ்சி(Mixed vegetables brinji recipe in Tamil)
*பொதுவாக குழந்தைகளை எல்லா காய்கறிகள் சாப்பிட வைப்பது என்பது சிறிது கடினமான வேலை.
*எனவே எல்லாம் கலந்த காய்கறிகளை சேர்த்து நாம் பிரெஞ்சி சாதமாக செய்து கொடுத்தால் வித்தியாசமான சுவையில் இருக்கிறது என்று விரும்பி சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பாஸ்மதி அரிசியை கழுவி அரை மணிநேரம் தண்ணீர் ஊற்றி நன்கு ஊற விடவும்.ஒரு குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி பெருஞ்சீரகம், பட்டை,கிராம்பு,ஏலக்காய்,ஜாதிபத்திரி,அன்னாசிப்பூ,பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்து பெரிய வெங்காயம்,பூண்டு பற்கள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 2
இதனுடன் கலந்த காய்கறிகள், கொத்தமல்லி, புதினா, ஊறவைத்த நீர் இல்லாமல் பிழிந்த பாஸ்மதி அரிசி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது வதக்கி கொள்ளவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு அந்த தண்ணீரை குக்கரில் இருக்கும் கலவையுடன் சேர்த்து சிறிது நெய் ஊற்றி குக்கரை மூடி போட்டு மூடி ஆவி வந்ததும் விசில் போட்டு ஒரு விசில் விட்டு இறக்கினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய கலந்த காய்கறிகள் பிரிஞ்சு தயார்.இதனை பூந்தி பக்கோடா குருமா உடன் சேர்த்து சாப்பிட சுவை அலாதியாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
பூந்தி பக்கோடா குருமா
* பொதுவாக குருமா என்றாலே காய்கறிகள் வைத்துதான் குருமா செய்வார்கள்.* ஆனால் இந்தக் குருமா பூந்தி மற்றும் பக்கோடா சேர்த்து செய்யும் வித்தியாசமான குருமா.*இதை இட்லி தோசை சப்பாத்தி கலந்த காய்கறி பரிஞ்சி உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்#Cookwithfriends kavi murali -
ஆப்பிள் ப்ரைடு ரைஸ்(Apple Fried Rice recipe in Tamil)
#noodles* நான் முதல் முறையாக செய்து பார்த்த ஆப்பிள் ஃப்ரைட் ரைஸ் இது.* இதுபோல் செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
திடீர் கார சட்னி (Instant spicy Chutney recipe in Tamil)
*இந்த கார சட்னியை 10 நிமிடத்தில் செய்த நாம் அசத்திடலாம்.*இதை இட்லி ,தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.#ILoveCooking. kavi murali -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
#GA4/Briyani/Week 16*காய்கறிகள் பிடிக்காத பிள்ளைகளுக்கு இதுபோல் வெஜிடபிள் பிரியாணி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
பஞ்சாபி சப்ஜி (Punjabi Sabji recipe in Tamil)
#ga4/week 1* இதில் உங்கள் விருப்பத்திற்கேற்ப அனைத்து விதமான காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான மற்றும் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு சைடுடீஷ் வகையாகும்.*சப்ஜி என்றால் காய்கறிகள் என்று அர்த்தம். kavi murali -
பீட்ரூட் பிரியாணி(Beetroot Briyani recipe in Tamil)
#GA4/Beetroot/week 5*பீட்ரூட்டில் கால்சியம், மக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ் போன்ற நிறைய கனிமச்சத்துகள் நிறைந்துள்ளன. இதன் மூலம் நமது உடல் நல்ல ஆரோக்கியம் அடையும்.*நமது உடலுக்கு அன்றாடம் தேவைப்படுகிற வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை பீட்ரூட்டில் எளிதாக கிடைக்கிறது. அதனால் தான் பீட்ரூட்டை தினசரி உணவில் உட்கொள்வது சிறந்தது.*எனவே இத்தனை சத்து மிகுந்த பீட்ரூட்டை பிரியாணியாக செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
மிக்ஸ்டு வெஜிடபிள் ரைஸ் (Mixed vegetable rice recipe in tamil)
#kids3இது போல எல்லா காய்கறிகள் சேர்த்து குழந்தைகளுக்கு lunch boxக்கு ரெடி பண்ணி கொடுங்கள். Sahana D -
-
நாட்டு காய்கறி புளிக் குழம்பு
#bookஇந்த புளிக்குழம்பு எங்கள் பக்கம் விரத சமையல் அன்று செய்யப்படுவதாகும் .மேலும் இதில் நாட்டுக் காய்கறிகள் எதை வேண்டுமானாலும் கலந்து செய்யலாம். வெண்டைக்காய் முக்கியமாக சேர்க்க வேண்டும். இந்த குழம்பிற்கு வெங்காயம், தக்காளி, பூண்டு எதுவும் தேவையில்லை. வெறும் காய்கறிகளை மட்டும் கலந்து செய்யலாம். Meena Ramesh -
காலிபிளவர் குருமா(Cauliflower Kumar recipe in Tamil)
#combo2*காலிபிளவரில் செய்யப்படும் உணவுகள் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். அதில் உள்ள சத்துக்கள் என்ன? உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.*காலிபிளவரில் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கி செரிமான கோளாறுகளை சரி செய்யும். kavi murali -
-
கிரீன் பீன்ஸ் சுக்கா
#SUபச்சை நிற காய்கறிகள் நலம் தரும் காய்கறிகள். கிரீன் பீன்ஸ் –புரதம் நிறைந்தது விட்டமின் A, C . இதயம், தோல், நகம், தலை முடி. எலும்பு, இதயம் வலிபடுத்தும் Lakshmi Sridharan Ph D -
வெஜ் சால்னா (Veg Salna recipe in Tamil)
#coconut*சால்னா என்றவுடன் புரோட்டாவே நினைவில் நிற்கும். ஓட்டல்களில் செய்யும் ருசியான சால்னாவைப் போலவே வீட்டிலும் எளிதில் செய்யலாம். சுவையான வெஜ் சால்னா செய்முறை பற்றிப் பார்ப்போம்.* இதில் அனைத்து வகை காய்கறிகள் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு அனைத்து விதமான சத்துக்கள் நிறைந்த உணவாக இருக்கும்.*இது சைவ பிரியர்களுக்கு ஏற்ற வெஜ் சால்னா. kavi murali -
காய்ந்த பச்சை பட்டாணி மசாலா(Dry green peas masala in Tamil)
*பட்டாணியில் அதிக அளவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்து இருக்கின்றன.* இந்த காய்ந்த பட்டாணியை வைத்து குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக நாம் செய்து தரலாம்.#Ilovecooking kavi murali -
வெங்காயத்தாள் காலிஃப்ளவர் மசாலா(spring onion,cauliflower masala in Tamil)
*காலிப்ளவரில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது.*வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள் அடங்கியுள்ளன.இவை இரண்டும் கலந்து நாம் உணவாக செய்து சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டாக்கும்.#Ilovecooking kavi murali -
அவியல் கேரளா ஸ்டைல் (Kerala style aviyal recipe in tamil)
பல காய்கறிகள் , பல சுவைகள், பல நிறங்கள், பல சத்துக்கள் , ஒரு முழு உணவு. தேங்காய், தேங்காய் எண்ணை எல்லா பண்டங்களிலும். சேனைக்கிழங்கு, முருங்கை. சின்ன வெங்காயம் ப்ரோஜன் (frozen) தான் கிடைக்கிறது. #kerala Lakshmi Sridharan Ph D -
-
-
வெஜ் கோப்தா மஞ்சூரியன் கிரேவி (Veg Kofta Manchurian Gravy recipe in Tamil)
#Wd*நீரின்றி அமையாது உலகு பெண்ணே,நீ இன்றி அழகில்லை இவ்வுலகு!கருவறை உள்ளே தான் இறைவன் இருக்கிறான்,அந்த கருவறையை தாய்மையில்உன்னுள்ளே சுமக்கிறாய்!தினமும் நாம் கடந்து செல்லும் தலைவனின் சிலை வருடம் ஒரு முறை தான் மாலைகளுக்குமற்ற நாட்களில் அது காகத்திற்கு.அது போலின்றி,மகளிரை ஒவ்வொரு தினமும் கொண்டாடுவோம்.*ஆனந்த விளையாட்டைக் கடந்த பெண்மை...கற்றதைச் சொல்லிக் கொடுக்கும் ஆசான்....என் தாய் மற்றும் மாமியார்...*இந்த உணவை என் தாய் மற்றும் மாமியாருக்காக சமர்ப்பிக்கிறேன்.*அனைவருக்கும் என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள். kavi murali -
பிரியாணி (Briyani recipe in Tamil)
#Vattaram* சென்னையில் கமகம வாசனையுடன் அனைத்து ஓட்டல்களிலும் பரிமாறுவது இந்த பிரியாணி. kavi murali -
ராஜ்மா சீஸ் சான்ட்வெஜ் (Rajma Cheese Sandwich recipe in Tamil)
#GA4/Cheese/Week17* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாண்ட்விச்சை சத்தான ராஜ்மா மற்றும் சீஸ் சேர்த்து செய்துள்ளேன். kavi murali -
பிச்சிப் போட்டக் கோழி வறுவல்(chicken varuval recipe in tamil)
நாட்டுக்கோழிக் குழம்பிலிருந்து சிக்கனை எடுத்து சிறிது சிறிதாக பிச்சிப் போட்டு வெங்காயம் சேர்த்து வறுப்பது. சுவை அலாதியானது. punitha ravikumar -
ஹைதாரபாத் வெஜ் பிரியாணி (Hyderabad Veg Briyani recipe in Tamil)
#kids3/lunch box/week 3*என் குழந்தைகளுக்காக நான் அடிக்கடி லஞ்ச் பாக்ஸ் மெனுவில் செய்து கொடுப்பது இந்த ஹைதாரபாத் வெஜ் பிரியாணி.*இதை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.*காய்கறிகள் பிடிக்காத குழந்தைகள் கூட இது போன்ற செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் இது குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவாக இருக்கும். kavi murali -
மைசூர் ரசம்(Mysore Rasam recipe in Tamil)
#karnataka*ஒரு தென்னிந்திய உணவு ரசம் இல்லாமல் முழுமையடையாது. இந்திய சூப்பாகக் கருதப்படும் இது செரிமானத்தை மேம்படுத்தும் பொருட்களால் நிரம்பியுள்ளது*பெயர் குறிப்பிடுவது போல மைசூர் ரசம் கர்நாடக உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவு. இது சூடான வேகவைத்த அரிசியுடன் பரிமாறபடும். kavi murali -
ராஜ்மா உருளைக்கிழங்கு லாலிபாப்(Rajma Potato lolli pop recipe in tamil)
*சிறுநீரக பீன்ஸ் (Kidney Beans) என்று அழைக்கப்படும்ராஜ்மாவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி மற்றும் தாது உப்புகள் அதிகமாக உள்ளன.#Ilovecooking#cookwithfriends kavi murali -
ஸாஃப்ட் சப்பாத்தி
#everyday1மிருதுவான சப்பாத்தி செய்து கொடுத்தால் வயதானவர்களும் சாப்பிட முடியும். எத்தனையோ வயதானவர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது.அவர்களுக்கு கடினமான சப்பாத்தி செய்து கொடுத்தால் சாப்பிடுவது மிகவும் சிரமம். இங்கு சொல்லியது போல் செய்து கொடுத்தோம் என்றால் அவர்களும் சப்பாத்தியை சிரமமில்லாமல் சாப்பிடுவார்கள் Meena Ramesh -
மஷ்ரூம் குர்மா (Mushroom Korma recipe in Tamil)
#GA4/ Korma/Week 26*இந்தியாவில் குர்மா முகலாய உணவு வகைகளில் ஒன்று. தாஜ்மஹால் திறக்கப்பட்ட பொழுது, வெள்ளிப் படலமிட்ட வெள்ளைக் குர்மா சாஜஹான் மற்றும் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது.*பொதுவாக, குர்மா என்பது காய்கள் அல்லது கறி, தண்ணீர் மற்றும் மசாலா சேர்த்து வைக்கப்படும் ஒருவகை குழம்பு ஆகும் kavi murali -
-
கையில் பிடிக்க ஒரு சுவையான காய்கறி பொக்கே (boquet)
கோதுமையில் உள்ள குளுடென்(gluten) சில மனிதர்களுக்கு அலர்ஜி தரும். அவர்கள் குளுடென் நீக்கிய பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது. விலை சிறிது அதிகமாக இருந்தாலும் குளுடென் நீக்கிய கோதுமை வாங்குவது நல்லது. கோதுமையுடன் ஸ்பெல்ட் (spelt), தேங்காய் மாவுகளையும் சேர்த்து கொண்டேன். மாவு பிசைய நான் எப்பொழுதும் தயிர் பயன்படுத்துவேன், மாவில் உப்பு சேர்ப்பதில்லை. மாவை நன்றாக பிசைந்து ஒரு ஈற துணியால் முடி 15-30 நிமிடங்கள் ஆற (rest) வைத்தேன். சப்பாத்தி கல்லின் மீது வைத்து மறுபடியும் மடித்து மடித்து மாவை பக்குவப்படித்தி, சப்பாத்திகள் செய்து, பிறகு அவைகளை சுட்டு ரேப் (wrap) செய்ய தயார் செய்தேன், இரண்டு வகையான பில்லிங் (filling):1 வெள்ளை பீன்ஸ், (மச்சைக்கோட்டை போல) உருளைக்கிழங்கு, வெங்காயம் சேர்ந்த கறி (2) லெட்யூஸ் , கேரட், அவகேடோ, ஆப்பிள்½ கப் பில்லிங்கை சப்பாத்தி மேல் வைத்து புகைப்படத்தில் இருப்பது போல மடித்து முடினேன். சத்தான, சுவையான இரண்டு விதமானகிரேப்புகளை குழந்தைகள் ருசித்து மகிழ்வார்கள் # #ஸ்னாக்ஸ் #book Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (2)