தயிர் சட்னி (Leftover curd chutney)

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#leftover உங்களிடம் தயிர் இ௫க்கா இப்படி சட்னி செய்து கொடுங்கள் இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பர் சைடிஸ். இந்த சட்னி வத்தகுழம்பு புளிகுழம்பு சுவையில் இ௫க்கும்

தயிர் சட்னி (Leftover curd chutney)

#leftover உங்களிடம் தயிர் இ௫க்கா இப்படி சட்னி செய்து கொடுங்கள் இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பர் சைடிஸ். இந்த சட்னி வத்தகுழம்பு புளிகுழம்பு சுவையில் இ௫க்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1 கப் தயிர்(ரொம்ப புளிக்காத தயிர்)
  2. 2 ஸ்பூன் கடலெண்ணெய்
  3. 15 சிறியவெங்காயம் (அ) 1 பெரிய வெங்காயம்
  4. 1 முழூ பூண்டு
  5. 3/4 ஸ்பூன் மிளகாய் தூள்
  6. 11/2 ஸ்பூன் மல்லிதூள்
  7. உப்பு
  8. கொத்தமல்லி இழை
  9. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    தயிரில் மிளகாய் தூள் மல்லிதூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும் வெங்காயம் பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும்

  2. 2

    கடாயில் கடலெண்ணெய் ஊற்றி காயவைத்து பொடியாக நறுக்கிய பூண்டு வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கி தயிர் கரைசல் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்

  3. 3

    ஊற்றி கடலெண்ணெய் மேலே மிதந்து வ௫ம். கொத்தமல்லி இழை தூவி இறக்கவும் சாப்பிடரெடி தயிர் சட்னி இட்லி தோசை சப்பாத்தி சாதத்துக்கும் சூப்பராக இ௫க்கும்

  4. 4

    டிப்ஸ்:கடாயில் தயிர் கரைசல் ஊற்றும் போது தெரிக்கும் கொஞ்சம் தள்ளி நின்று ஊற்றவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes