கேசரி

#leftover
குலோப் ஜாமூன் , ரசகுல்லா,பாதுஷா போன்ற ஸ்வீட் செய்யும் போது சுகர் சிரப் மீதமாகி விடும் அதை பயன்படுத்தி மாலை வேளையில் சூடான ருசியான கேசரி செய்து கொடுக்கலாம்
கேசரி
#leftover
குலோப் ஜாமூன் , ரசகுல்லா,பாதுஷா போன்ற ஸ்வீட் செய்யும் போது சுகர் சிரப் மீதமாகி விடும் அதை பயன்படுத்தி மாலை வேளையில் சூடான ருசியான கேசரி செய்து கொடுக்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு முந்திரி ஐ வறுத்து எடுக்கவும் பின் ரவையை சேர்த்து வறுக்கவும்
- 2
சுகர் சிரப் உடன் தண்ணீர் மற்றும் கலர் சேர்த்து கூட 2 ஸ்பூன் நெய் விட்டு கொதிக்க விட்டு வறுத்த ரவை உடன் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கிளறவும்
- 3
சுகர் சிரப் உடன் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடும் போது சர்க்கரை அளவை சரி பார்த்து கொள்ளவும் போதவில்லை என்றால் சிறிது சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்
- 4
பின் எல்லாம் சேர்ந்து வரும் போது மீதமுள்ள நெய் ஐ சூடாக்கி ஊற்றி வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
- 5
பின் பைனாப்பிள் எசென்ஸ் சேர்த்து கலந்து சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
#choosetocook #SAஎத்தனை முறை செய்தாலும் கொஞ்சம் கூட பக்குவம் பதம் ருசி மாறாம ஒரே மாதிரி ஒரு சில உணவுகள் தான் வரும் வெளியே சென்று அந்த உணவை சாப்பிட்டால் டக்னு நாம செய்த உணவு ருசி மனசுல தோன்றும் அந்த மாதிரி பாராட்டை பெற்ற ஒரு உணவு இந்த பைனாப்பிள் கேசரி கல்யாண வீடு விஷேச வீடுகளில் இந்த பைனாப்பிள் கேசரி மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
-
-
-
பைனாப்பிள் கேசரி மெதுவடை
#cookerylifestyleஉளுந்து மற்றும் பைனாப்பிள் இரண்டும் உடலுக்கு நல்லது இதை பயன் படுத்தி ஒரு ஸ்வீட் மற்றும் காரம் செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
பைனாப்பிள் கேசரி (Pineapple kesari recipe in tamil)
வித்யாசமான இந்த பைனாப்பிள் கேசரி செய்து கொடுங்கள்,பாராட்டு மழையில் நனையுங்கள்.#photo Azhagammai Ramanathan -
-
-
பைனாப்பிள் ஷீரா (pineapple sheera recipe in tamil)
#2019நான் செய்ததுல அதிக அளவில் பாராட்டை பெற்று தந்த ஒரு மறக்க முடியாத உணவு Sudha Rani -
-
-
பீட்ரூட் கேசரி பாத்
#GA4 சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் பீட்ரூட் என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து இந்த கேசரி பாதை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
ஸ்வீட் துக்கடி (Sweet thukkadi recipe in tamil)
# flour1குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை செய்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். குலோப் ஜாமூன் செய்ய உபயோகப்படுத்திய மீதி இருக்கும் சுகர் சிரப்பை இதை வைத்து செய்துவிடலாம் மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil)
#ரவை ரெசிப்பிஸ். தமிழ்நாட்டில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெண் பார்க்கும் படலம் என்றாலே ரவை கேசரியும் பஜ்ஜியும் தான் மாப்பிள்ளை வீட்டாருக்கு பிரத்தியேகமான டிபன். அப்பொழுது கூட்டுக்குடும்பங்கள் அதிகமென்பதால் ரவை கேசரி அடிக்கடி செய்வார்கள். அதனால் கேசரி செய்வது என்பது மிகவும் எளிதான ஒன்றாகவும் அமைந்தது. Santhi Chowthri -
-
ரவா கேசரி கேக்
#book 11 (2)#lockdownLockdown காலத்தில் என் செல்ல மகளின் பிறந்தநாள் வந்ததால் என்னால் கடையில் கேக் வாங்க இயலவில்லை. எனவே வீட்டில் உள்ள ரவையை வைத்து கேசரி கேக் செய்து கொடுத்தேன் அவளும் மகிழ்வுடன் ரவா கேசரி கேக் வெட்டி கொண்டாடினாள். அவளும் மகிழ்ச்சி நானும் மகிழ்ச்சி. Manjula Sivakumar -
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
-
-
ட்விஸ்ட் ஸ்வீட்
#leftoverமீதமான சாதத்தை கொண்டு சுவையாக ஒரு ஸ்வீட் ரெசிபி பார்க்க பாதுஷா போல் இருக்கும் ஆனால் சுவையில் எங்கேயோ இருக்கும் பழைய சாதத்தை பயன்படுத்தியது சிறிதளவும் ருசியில் தெரியாது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
மாம்பழ கேசரி (Maambazha kesari recipe in tamil)
#nutrient3#mangoமாம்பலத்தில் அதிக அளவு நார் சத்து உள்ளது. மாம்பழத்தை வைத்து ஜூஸ், ஐஸ்கிரீம் என வித்யாசமான ரெசிபி செய்யலாம். இன்றைக்கு நாம் புது விதமாக கேசரி செய்ய போகிறோம். Aparna Raja -
மீதமான சாதத்தில் சுவையான பிங்க் ரசகுல்லா(#leftover ricerasagula)
#leftover சாதத்தில் செய்த சுவையான பிங்க் ரசகுல்லா.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Kanaga Hema😊 -
-
-
சேமியா கேசரி
#grand2மிக மிக சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு வகை.அதிலும் சேமியாவை வைத்து செய்வதால் அதிக சுவையுடன் சுலபமாகவும் செய்யக்கூடிய சேமியா கேசரி. Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட்