கொள்ளு வித் வசம்பு சூப்

#cookwithfriends
#indrapriyadharsini
கொள்ளு உடலை குறைப்பதற்கு மட்டுமில்லாமல் உடல் உபாதைகளையும் தீர்க்கும் அதுமட்டுமல்லாமல் சளித் தொந்தரவுகளுக்கு சிறந்த நிவாரணியாகும் வசம்பு குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் வயிற்றிலிருக்கும் விஷமுறிவு மற்றும் வயிறு சம்பந்தமான அனைத்து தொந்தரவுகளும் நீக்கும் அரிய மருந்தாகும் இவ்வாறு சூப் வைத்து குடிக்கும் பொழுது குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் வயிற்றிலிருக்கும் உபாதைகள் நீங்கும்
கொள்ளு வித் வசம்பு சூப்
#cookwithfriends
#indrapriyadharsini
கொள்ளு உடலை குறைப்பதற்கு மட்டுமில்லாமல் உடல் உபாதைகளையும் தீர்க்கும் அதுமட்டுமல்லாமல் சளித் தொந்தரவுகளுக்கு சிறந்த நிவாரணியாகும் வசம்பு குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் வயிற்றிலிருக்கும் விஷமுறிவு மற்றும் வயிறு சம்பந்தமான அனைத்து தொந்தரவுகளும் நீக்கும் அரிய மருந்தாகும் இவ்வாறு சூப் வைத்து குடிக்கும் பொழுது குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் வயிற்றிலிருக்கும் உபாதைகள் நீங்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் கொள்ளை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும் அதன் பிறகு சின்ன உரலில் சீரகம் மிளகு கொள்ளு அனைத்தையும் இடித்து எடுத்துக் கொள்ளவும்
- 2
அதன் பிறகு பூண்டு மற்றும் இஞ்சி கருவேப்பிலை தனியாக எடுத்து இடித்துக் கொள்ளவும் அதன் பிறகு வசம்பை தனியாக எடுத்து சிறு சிறு துண்டுகளாக பிரித்து எடுத்துக் கொள்ளவும ஒரு பாத்திரத்தில் இரண்டு தம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் தண்ணீர் நன்கு கொதித்து வரும் பொழுது இடித்து அனைத்து பொருட்களையும் சேர்த்து அதனுடன் ஒரு தக்காளியை சிறு துண்டுகளாக அரிந்து சேர்த்து கொள்ளவும் நன்கு கொள்ளு வேகும் வரை நன்கு கொதிக்க விடவும் வெந்த பிறகு அதை இறக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து இப்போது பரிமாறலாம் சுவையான
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொள்ளு மிளகு ரசம் (Kollu milagu rasam recipe in tamil)
#pepper மிளகு சளிக்கு சிறந்த மருந்து கொள்ளு உடல் எடையை குறைக்க உதவும் Prabha muthu -
கொள்ளு துவையல் (Horse gram chutney recipe in tamil)
#HF - கொள்ளுஎளிதில் செய்யக்கூடிய ஆரோகியமான, உடல் எடையை குறைக்க உதவுகிற சத்தான் சுவைமிக்க கொள்ளு துவையல்.... Nalini Shankar -
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3 mutharsha s -
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#GA4 #week12 கொள்ளு ரசம் உடலுக்கு நல்லது. உடல் இளைப்பதற்கு கொள்ளு ரசம் சாதம் சாப்பிடலாம்.சளி பிடிக்கவே பிடிக்காது. எப்பொழுதுமே மழைக்காலத்தில் வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் உடல் நன்றாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#jan1கொள்ளு ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளன சளி இருமல் , பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி போன்ற நேரங்களில் கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். Azhagammai Ramanathan -
கொள்ளு மசியல் (Kollu masiyal recipe in tamil)
#arusuvi கொள்ளு உடல் எடை குறைய உதவுகிறது வைட்டமின்கள், புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை நிறைவாக இருக்கின்றன. Prabha muthu -
தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)
சளி மற்றும் இருமலுக்கு மிகவும் சிறந்த தூதுவளை சூப்#leaf Gowri's kitchen -
கீரை காய்கறி சூப் (Keerai kaai kari soup recipe in tamil)
#Ga4நான் எப்பொழுதும் வீட்டில் இருக்கும் காய்கறிகள் வைத்து கீரை வாங்கும்போது அதையும் சேர்த்து கீரைசூப் செய்வேன். கேரட் பீன்ஸ் போன்ற காய்கறிகள் இல்லை என்றால் வெறும் கீரையை கூட வைத்து சூப் செய்தால் சுவையாக இருக்கும். ஆரோக்கியம் மற்றும் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. மேலும் இந்த குளிர்காலத்திற்கு சூப் வைத்து குடிப்பது நம் உடலுக்கு இதமாக இருக்கும்.உடல் நலம் சீர்கெடும் போது இது போல் சூப் எடுத்து கொள்வது சோர்வை போக்கும்.உடல் நலம் முன்னேறும். Meena Ramesh -
கொள்ளு இட்லி
#everyday1 கொள்ளு இட்லி மிகவும் ருசியாகவும் மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மிகவும் உதவும் கொள்ளு இட்லி காரச் சட்னி சேர்த்து சாப்பிடலாம் சத்யாகுமார் -
-
கொள்ளு ரசம் (kollu Rasam Recipe in Tamil)
#ஆரோக்கியகெட்ட கொழுப்பை கரைக்கும் கொள்ளு ரசம்.சளி மற்றும் இருமல் குணமாகும் கொள்ளு ரசம்.Sumaiya Shafi
-
ரேஷ்மி பனீர்🧀🌶️
#golden apron3 #book #immunityபால் பொருட்களில் ஒன்றான பனீர் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் குடைமிளகாய் இஞ்சி பூண்டு சேர்ப்பதால் உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். எதிர்ப்பு சக்தி அதிகரித்தால் எந்தக் கிருமி தொற்றும் ஏற்படாது ஆரோக்கியத்துடன் இருக்கலாம். அந்த ரேஷ்மி பனீர் ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் சுவையானதும் கூட.😋😍 Meena Ramesh -
கொள்ளு ரசம்
#GA4#week12#Rasamகொள்ளு ரசம் மிகவும் மருத்துவ குணம் உடையது.குளிர்காலத்தில் ஆஸ்துமாவின் அவதியைத் தடுப்பதற்கும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்து வதற்கும், உடலை வலுவாக்குவதற்கும் ஏற்றது கொள்ளு ரசம்.உடலில் ஏற்படும் வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் மூன்றில் கபத்தினை அழித்து உடலுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது கொள்ளு. கொள்ளுவுக்கு வெப்பத்தினை ஏற்படுத்தும் தன்மை உண்டு. இதனால், இந்த குளிர்காலத்துக்கு ஏற்ற சிறந்த உணவு என்று கொள்ளுவை சொல்லலாம்.கொள்ளுவை ரசமாக வைத்து அவ்வப்போது உணவோடு சேர்த்துக் கொண்டு வந்தால், சுவையான உணவாகவும் ஆகிவிடும்; உடலுக்கு நலம் தரும் மருந்தாகவும் ஆகிவிடும். இந்த ரசம் மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் அவதிப்படும் ஆஸ்துமா மற்றும் கபம் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு அதிக நிவாரணம் அளிக்கும். Shyamala Senthil -
-
மட்டன் நெஞ்செலும்பு சூப்
#cookwithfriends#gurukalai#startersநெஞ்செலும்பு சூப் : இந்த சூப் மிகவும் சத்தானது. சளி,ஜலதோசம் இருந்தால் இந்த சூப்பை வைத்துக் குடித்தால் மிகவும் நல்லது. Priyamuthumanikam -
மினஸ்ட்ரோன் வெஜ் சூப் வித் பாஸ்தா (Minestrone soup with pasta)
#cookwithfriends #ishusindhu #pepper Sindhuja Manoharan -
-
பச்சை கொள்ளு ரசம்.(kollu rasam recipe in tamil)
சளி காய்ச்சல் உடல் வலிக்கு ஏற்றது.. சுலபமானது.. சத்தானது ..#Wt2 Rithu Home -
-
சொப்பு சாமானில் மிளகு சாதம்
#myfirstrecipeகுழந்தைகள் விளையாட கூடிய சொப்பு மண் சாமானை வைத்து மிளகு சாதம் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். உங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் இந்த மாதிரி அழகான ஞாபகங்களை உங்கள் குழந்தைகளுக்கு உருவாக்குங்கள்Aachis anjaraipetti
-
-
தக்காளி காரட் சூப்
#refresh2..ரொம்ப எளிமையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சீக்கிரமாக செய்ய கூடிய புத்துணர்ச்சி தரும் ஆரோக்கியமான நான் செய்யும் சூப்.. Nalini Shankar -
-
கொள்ளு சூப் (Kollu soup recipe in tamil)
#GA4#week20#soupகொள்ளு உடல் எடையை குறைப்பதற்கும். சளித் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கும் முக்கியமான பங்கு வகிக்கிறது Mangala Meenakshi -
வெயிட் லாஸ் கொள்ளு சூப்/ ரசம்(kollu rasam recipe in tamil)
பச்சை கொள்ளை வைத்து ரசம் செய்தால் சூப்பு மாதிரியும் சாப்பிடலாம் சாதத்திற்கும் சாப்பிடலாம் இது உடல் எடை குறைப்பிற்கு உதவும். Rithu Home -
சுரைக்காய் வேர்க்கடலை கறி
#goldenapron3#lauki #nutrient 1 #bookசுரைக்காயில் சிறந்த மருத்துவ குணம் உண்டு. உடலை குளிர்விக்கும், இருதயத்தை பலப்படுத்தவும், சிறுநீரக தொற்று நீக்கும்... இன்னும் பல இதனை ஹெல்தியான வெஜிடபிள் என்றும் கூறுவர். கால்சியம் சத்தும் நிறைந்தது. Hema Sengottuvelu -
கொள்ளு பருப்பு சூப்(horse gram soup)🥗👌👌
#refresh2பல நன்மைகளை கொண்ட அருமையான கொள்ளுப் பருப்பு சூப் செய்ய முதலில் கொள்ளுப் பருப்பை நன்கு கழுவி குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி,அதனுடன் கறிவேப்பிலை, சீரகம்,சிறிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், உப்பு தேவைக்கேற்ப சேர்த்து மூடி போட்டு 2 விசில் விட்டு இறக்கவும்.பின் சூுப்பை மட்டும் வடிகட்டி மூலம் தனியாக வடித்து எடுத்துக் கொள்ளவும்.சளி தொல்லை சரியாக மிகவும் அருமையான கொள்ளு சூப் தயார்👌👌 Bhanu Vasu -
நேச்சுரல் பாம் சுகர் ஜோகோ வித் கஸ்டர் மில்க் ஷேக்
#welcomedrink#cookwithfriends#indrapriyadharsiniபாம்பு சுவரில் சாக்லேட் சிறப் செய்து மில்க்ஷேக் இன் சேர்க்கும் பொழுது சுவை மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் அதிகமாகும் வரும் விருந்தினர்களுக்கு வயிற்றுக்கு எந்த கேடும் செய்யாத ஒரு மில்க் ஷேக் ஆகும் அதுமட்டுமல்லாது 15 நிமிடத்தில் தயாராகும் இன்ஸ்டன்ட் மில்க்ஷேக் ஆகும் Indra Priyadharshini -
முருங்கைக்கீரை ரசம்
# sambarrasam. முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் பெண்கள் அனைவருக்கும் உடல் நலத்திற்கு நல்லது. Siva Sankari -
More Recipes
கமெண்ட் (2)