கார்லிக் பட்டர் நாண் (Garlic butter naan)

#cookwithfriends
இந்த பட்டர் நாண் செய்ய
நிறைய நேரம் எடுக்கும். செய்முறை நீண்டது ஆனால் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு, கொத்தமல்லி, கருஞ்சீரகம், பட்டர் எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட.
கார்லிக் பட்டர் நாண் (Garlic butter naan)
#cookwithfriends
இந்த பட்டர் நாண் செய்ய
நிறைய நேரம் எடுக்கும். செய்முறை நீண்டது ஆனால் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு, கொத்தமல்லி, கருஞ்சீரகம், பட்டர் எல்லாம் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து கலந்து, தயிர் சேர்த்து கையால் நன்கு பிசையவும். பிசைந்த மாவில் கொஞ்சம் எண்ணை சேர்த்து முழுவதுமாக தேய்த்து, காற்று புகாமல் மூடி குறைந்தது ஒரு மணி நேரம்வைக்கவும்
- 2
குறிப்பிட்ட சமயம் ஆனதும் எடுத்து, ஒரு முறை நன்கு பிசைந்து, அளவான சைஸில் உருட்டி, சப்பாத்தி தேய்க்கும் பலகையில் போட்டு நீள் வடிவத்தில், கொஞ்சம் தடிமனாக தேய்த்து, அதன் மேல் பட்டர், மிகவும் பொடியாக நறுக்கிய பூண்டு, மல்லி இலை, கருஞ்சீரகம் சேர்த்து மிக்ஸ் செய்த கலவையை தேய்த்து, ஒரு முறை சப்பாத்தி கட்டை வைத்து தேய்த்து ஒரு அழுத்தம் கொடுக்கவும்.
- 3
பின்னர் மறுபக்கம் திருப்பி, தாராளமாக தண்ணீர் தடவி, சூடான தோசை தவாவில் போடவும். (தண்ணீர் தேய்த்த பக்கம் தோசை தவா மேல் இருக்கும் படி வைக்கவும்)
- 4
ஒரு நிமிடத்தில் சூடான தவாவில் நாண் வெந்து, மாவிலிருந்து அங்கங்கு மொட்டுக்கள் போல் மேலே எழும்பி வரும், நிறைய வர ஆரம்பித்தவுடன், தவாவை திருப்பி, நாண் உள்ள பக்கத்தை, ஸ்டாவ் நெருப்பில் காட்டவும். நாணை நன்கு சுற்றி நெருப்பில் காட்டி சுட்டு எடுக்கவும்.
- 5
சுட்டெடுத்த நாணின் மேல் வெண்ணெய் தடவி பரிமாறினால் சுவையான, கார்லிக் பட்டர் நாண் சுவைக்கத் தயார்.
- 6
இந்த பட்டர் நாண் வெஜிடபிள் குருமா, அல்லது பட்டர் சிக்கன் போன்ற எல்லா சைவ, அசைவ துணை உணவுகள் உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
- 7
Cookewithfriends Renukabala with Kavithachandran
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஸ்டஃப்டு பனீர் நாண்
#cookwithfriends#shyamaladeviபனீர் ஸ்டப் செய்த சுவையான ரிச்சான ஒரு வகை நாண் இது. பாலக் கிரேவி அல்லது தால் இதற்கு நல்ல காம்பினேஷன். Sowmya sundar -
பட்டர் நாண் & கார்லிக் நாண்without yeast ரெஸ்டாரன்ட் ஸ்டைல் நாண்
#book Soulful recipes (Shamini Arun) -
-
-
தாபா ஸ்டைல் ஸாப்ட் கார்லிக் பட்டர் நான்
#combo3இப்போது உள்ள இளம் தலைமுறையினரின் மிகவும் விருப்பமான உணவு பட்டியலில் இடம் பிடித்திருக்கும் காம்போ ஸாப்ட் கார்லிக் பட்டர் நான் மற்றும் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி Sowmya -
-
-
-
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
பட்டர் சாக்கோ கேக் (Butter choco cake recipe in tamil)
#GA4 Week 6Butterபட்டர் சாக்கோ கேக் Meena Meena -
தந்தூரி பட்டர் நான் (Tandoori butter naan recipe in tamil)
#flour1தந்தூர் மற்றும் ஓவன் இல்லாமல் மிகவும் சுலபமான முறையில் தந்தூரி பட்டர் நான் செய்யும் முறையைப் பார்க்கலாம். இதில் ஈஸ்ட் சேர்க்கப்பட வில்லை ஆகையால் குழந்தைகளுக்கு தாராளமாகக் கொடுக்கலாம். Asma Parveen -
பேன் கேக்
#lockdown1#week 1குழந்தைகளை முழு நேரம் விட்டில் இருக்கும் நேரம், அவர்களை நம்முடன் சமையல் அறையில் சேர்த்து வித்தியாசமான எளிய உணவுகள் உண்டாக்கும் நேரம் இது குழந்தைகளும் மிகவும் மகிழ்ச்சியுடன் பங்கேற்பார்கள் , இந்த சமயங்களில் மிகவும் சுலபமான விதத்தில் பேன் கேக் உண்டாக்கி கொடுக்கலாம்#stayhomestaysafe Nandu’s Kitchen -
பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
முட்டை & பால் இல்லாத கேக்(Egg &Milkless Cake recipe in Tamil)
* பொதுவாக கேக் என்றாலே முட்டை ,பால் அல்லது தயிர் வைத்துதான் கேக் செய்வார்கள்.*ஆனால் இந்த கேக் செய்வதற்கு முட்டை,பால் மற்றும் தயிர் கூட தேவையில்லை.#ILoveCooking kavi murali -
-
-
ரவா பொங்கல் (Rawa pongal)
இந்த ரவா பொங்கல் செய்வது மிகவும் சுலபம். விரைவில் செய்து பரிமாறலாம். சீரகம், மிளகு எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#breakfast Renukabala -
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா Sudharani // OS KITCHEN -
வீட் பட்டர் குக்கீஸ்🍪/ Wheat Butter Cookies
# ஸ்னாக்ஸ் குழந்தைகள் குக்கீஸ் என்றாலே மிகவும் விரும்பி உண்ணுவர். இந்த குக்கீஸ் கோதுமையில் செய்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமானது. இந்த விடுமுறையில் கடையில் வாங்கிய கிரீம் பிஸ்கட் , சாக்லேட் என்று கொடுப்பதற்கு பதில் இதுபோன்று வீட்டில் ஆரோக்கியமாகவும் ,சுவையாகவும் செய்து கொடுக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
சாக்லேட் பிரவுனி
பொதுவாகவே சாக்லேட் அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதிலும் குழந்தைகளுக்கு... ஆனால் சாக்லேட் சாப்பிட்டால் பற்கள் பாதிக்கப்படும் என்று நிறைய தாய்மார்கள் சாக்லேட் கொடுப்பதை விரும்ப மாட்டார்கள். இருந்தாலும் சாக்லேட் வேண்டும் என்று அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு வேறு விதமாக செய்து கொடுக்கலாம். கேக், பிரௌனி, மில்க்க்ஷேக்... அதில் ஒன்றுதான் சாக்லேட் பிரௌனி. அதன் செய்முறை பற்றி பார்க்கலாம். இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்குமாயின் இம்முறை உதவியாக இருக்கும். #kids Meena Saravanan -
-
-
Milo Mug Cake within 2mins
#lockdown1இந்த lockdown நேரத்தில் இதுபோன்று சுலபமான கேக் செய்து கொடுத்து குழந்தைகளை குஷி படுத்துங்கள். நான் இதில் Milo உபயோகித்து உள்ளேன். Milo இல்லையென்றால் Boost , Bournvita கூட சேர்த்து இதை செய்யலாம். BhuviKannan @ BK Vlogs -
மில்க் பிரெட் (Milk bread)
வீட்டிலேயே செய்த இந்த மில்க் பிரெட்டில், முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கப் படவில்லை. ஆனால் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Cookwithmilk Renukabala -
-
கடாயில் கேக்/ கோதுமை மாவு கேக்
#wdஇந்த செய்முறையை என்னுடைய குக்பேட் சகோதரிகளுக்கு டெடிகேஷன் செய்கிறேன். Fathima Beevi Hussain
More Recipes
கமெண்ட் (8)