எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
2பேர்
  1. 2 சப்பாத்தி
  2. 1/4 கப் சர்க்கரை
  3. 1/4 கப் தேங்காய் துருவல்
  4. சிறிதளவுநட்ஸ்
  5. 1 ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    சப்பாத்தியை துண்டுகளாக பிரித்துப் போட்டுக் கொள்ளவும். அதனுடன் சர்க்கரை ஏலக்காய் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து பவுடராக அரைக்கவும்.

  2. 2

    அதனை சிறிய உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும். நட்ஸ் தூவி பரிமாறவும். தேவைப்பட்டால் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanas Lifestyle (SaranyaElamparuthi)
அன்று
Dharmapuri

Similar Recipes