சமையல் குறிப்புகள்
- 1
மூன் பிஸ்கட் கடைகளில் கிடைக்கும். இந்த பிஸ்கட்டை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- 2
சூடு ஆறுவதற்குள் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு கலவையை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 3
இப்பொழுது மூன் பிஸ்கட் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ஓம பிஸ்கட் #book
தடை உத்தரவால் ஸ்னாக்ஸ் வாங்க செல்ல முடியவில்லை, அதனால் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து பிஸ்கெட் செய்தேன். குழந்தைகள் மகிழ்ந்தனர். Hema Sengottuvelu -
-
-
பெப்பர் சிக்கன்
#book#fitwithcookpadஎன்னதான் சிக்கன் உடம்புக்கு நல்லது அல்ல என்றாலும் இந்தத் தலைமுறையினர் விரும்பி சாப்பிடக்கூடிய பிரதான உணவு சிக்கன் .ஆகையால் நாம் வாங்கிக் கொடுக்க முடியாது என்று சொல்லாமல் அதனுடன் நாம் சேர்க்கக்கூடிய பொருள்களில் சிக்கனின் தன்மை மாறி அதுவும் நம் உடம்புக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் அதுதான் நம் கடமை. Santhi Chowthri -
-
-
-
பெப்பர் மத்தி
#pepperஇந்த மீன் குழம்பு வந்து எங்க வீட்டில குளத்து மீன் வச்சு பண்ணுவோம் எப்பவுமே. இப்ப எனக்கு குளத்து மீன் கிடைக்கல அதனால நான் மத்தி மீன் ல பண்றேன். மீன் குழம்புக்கு சுவை என்கிறது மண்சட்டியில் வைக்கிறதுதான்.அதனால மண்சட்டியில் தான் நான் எப்பவுமே மீன்குழம்பு சமைப்பேன். இந்த குழம்புக்கு கடைசியாக பச்சை தேங்காய் எண்ணெய் ஊற்றுவது ரொம்ப சுவை கொடுக்கும். இதுல வந்து மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் முழுசா ஆட் பண்ணுங்க அது தான் வந்து ஹெல்த்தி. இந்த மீன்களை கூட இந்த குழம்பு வந்து நல்ல சுவையா இருந்துச்சு. செஞ்சு பாருங்க. Belji Christo -
-
-
-
-
-
-
-
-
-
பீட்௫ட் பேபிகார்ன் பெப்பர் சூப்(Beetroot babycorn🌽 pepper soup)
#pepper சூப் செய்து சாப்பிடுவது புத்துணர்ச்சி கொடுக்கும் Vijayalakshmi Velayutham -
-
-
-
பெல்பெப்பர் n பிளாக்பெப்பர் பாஸ்தா(Bell n Black pepper pasta)
குழந்தைகளுக்கு ஏற்ற மிகவும் விருப்பமான பாஸ்தா.#pepperBlack pepper மற்றும் Bell pepper சேர்த்து சுவையானது. Kanaga Hema😊 -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13289164
கமெண்ட் (8)