சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பீஸா பேஸ்காக எடுத்து வைத்துள்ள மாவு மற்றும் பேக்கிங் சோடா, பவுடர், எண்ணெய், சர்க்கரை, உப்பு, தயிர் சேர்த்து நன்றாக கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.. மாவின் மேல் ஒரு டீஸ்பூன் எண்ணெய் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்... பெரிய வெங்காயம் தக்காளி குடைமிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- 2
மாவை எடுத்து சப்பாத்தி விட தடிமனானது போன்று தேய்த்துக் கொள்ளவும்.அடி கனமான பாத்திரத்தில் ஒரு ஸ்டேன்டு வைத்துக் கொள்ளவும்.. பின்னர் தேய்த்து வைத்துள்ள மாவை போர்க் மூலம் எல்லா இடங்களிலும் குத்தி, அதை ஒரு தட்டில் வைத்து அடுப்பில் உள்ள ஸ்டேன்டு மேல் வைக்கவும்..இரு புறமும் இரண்டு நிமிடங்கள் வேகவிடவும்.பீஸா பேஸ் ரெடி.இதன் மேல் பீஸா சாஸ், பன்னீர் துருவல் மற்றும் டாப்பிங் செய்ய கூடிய வெங்காயம் தக்காளி குடைமிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக பிரித்து வைக்கவும்.. மீண்டும் சிறிது பன்னீர் துருவல் சேர்க்கவும்
- 3
எடுத்து வைத்துள்ள ஹெர்பெஸ் மற்றும் சில்லி பேல்க்ஸ் சேர்த்து தட்டில் வைத்து 10-12 நிமிடங்கள் வேகவிடவும்.. இப்போது சூடான சுவையான பன்னீர் பீஸா ரெடி.நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பிஸ்சா (pizza with mushroom and vegetables) No Oven Baking and No Yeast Pizza
#NoOvenBaking Renukabala -
-
-
-
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
#bake #NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக பேக்கிங் மூலம் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் பிஸ்சா செய்முறையின் தயாரிப்பை பார்ப்போம். Aparna Raja -
-
-
-
-
-
-
ஜீப்ரா கேக்
மைதா, முட்டை, வெள்ளை சர்க்கரை, ஓவன், பேக்கிங் ட்ரே, இல்லாமல் ஈஸியான ஹெல்தியான கேக். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
பீட்ஸா
#NoOvenBaking இந்த பீட்ஸா வை ஓவன் பயன்படுத்தாமல் மிகவும் ஆரோக்கியமான முறையில் எங்களுக்கு கற்றுக் கொடுத்த masterchef neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
-
மோசேரெல்லா சீஸ் பீட்சா (Mozzarella cheese pizza recipe in tamil)
#noOvenbaking #bake Meena Saravanan -
-
குடைமிளகாய் ப்ரோக்கோழி ஸ்டிர் ஃப்ரை
#nutrient2#goldenapron3எல்லா வகையான வைட்டமின் சத்து நிறைந்த ஒரு உணவு.Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
கமெண்ட்