சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் அரிசி, பருப்பு இவற்றை கழுவி சுத்தம் செய்து 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு 4 விசில் விட்டு இறக்கவும்.
- 2
தாளிப்பு கரண்டியில் நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், மிளகு, இஞ்சி சிறிதாக நறுக்கியது, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, முந்திரி பருப்பு சேர்த்து வதக்கவும். தேவைப்பட்டால் மிளகு தட்டியும் சேர்க்கலாம்.
- 3
பிறகு தாளித்ததை பொங்கலில் கொட்டி நெய் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.சூப்பரான நெய் மணக்க மணக்க மிளகு பொங்கல் தயார்.நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெண் பொங்கல்
#breakfast


சாமை அரிசி பொங்கல்
#Milletசாமை சிறு தானியங்களில் ஒரு வகை.இதை சாதமாக ,உப்புமாவாக அல்லது பொங்கலாக செய்து சாப்பிடலாம்.எல்லா ஆரோக்ய சத்துகளும் நிறைந்த சிறு தானியமாகும்.எளிதில் ஜீரண ஆகக்கூடிய உணவு.மேலும் சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறு தானியங்களை உணவில் சேர்த்து கொள்வதால் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.அரிசி உணவை தவிர்க்க இதை போன்ற சில தானியங்களை எடுத்து கொள்வது உடல் நலத்திற்கு நல்லது. நலத்திற்கு மட்டும் அல்ல உடல் பருமனையும் குறைக்கும்.அன்றாட வேலைகளை நாம் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செய்ய முடியும்.


ரவா பொங்கல்
#breakfastரவா பொங்கல் காலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு மிகவும் சுவையாக இருக்கும்.


வெண் பொங்கல் (Venpongal recipe in tamil)
#GA4#Breakfast


ரவா மிளகு பொங்கல்
#pepper


காரப் பொங்கல்
#karnataka


வெண் பொங்கல்/மிளகு பொங்கல் #Book


வெண் பொங்கல்
#chefdeenaஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


ரவா தோசை
#GA4#week25


மிளகு பொங்கல்
#pepper


கோதுமை ரவை பொங்கல் (Kothumai ravai pongal recipe in tamil)
#mom


மசாலா பொங்கல்


மிளகு அவல் உப்புமா
#peper


பச்சரிசி மிளகு பொங்கல்
#everyday1


மிளகு பருப்பு பொங்கல் (Milagu paruppu pongal recipe in tamil)
#GA4 #week7 #Breakfast


வெண் பொங்கல்,வடை
ஒரு உழக்கு பச்சரிசி 50கிராம் வறுத்த பாசிப்பருப்பு , மஞ்சள் தூள்,கலந்து 500மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். பின் இஞ்சி ஒரு துண்டு, ப.மிளகாய்1,மிளகு ஒரு ஸ்பூன், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம்,முந்திரிநெய்யில் வறுத்து கலந்து சிறிது நேரம் கழித்து சாப்பிடவும்


காம்போ பொங்கல்
#combo1


மிளகு தூள் போட்டு வெண் பொங்கல்(ven pongal recipe in tamil)
#CF3 #week3


பருப்பு காய் சாதம்
#nutrient2


பொங்கல்(pongal recipe in tamil)


வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#CF3*செரிமானத்தைத் தூண்டக்கூடிய இஞ்சி,மிளகு,சீரகம் சேர்க்கப்படுவதாலும்,*கொழுப்பு மற்றும் சக்கரையின் அளவு குறைவாக உள்ளதாலும்,இது காலை சிற்றூண்டிக்கு மிகச் சிறந்தது.


சாம்பார் சாதம்
#hotel


வெண் பொங்கல்(venpongal recipe in tamil)
#CF3


கோதுமை ரவை மிளகு பொங்கல் (wheat rava pepper pongal)
#pepper கோதுமை உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அதனால் இன்று கோதுமை ரவையில் மிளகு பொங்கல் செய்வதன் செய்முறையை நான் பதிவிட்டுள்ளேன்.


கார தோசை
#everyday1


கறிவேப்பிலை மிளகு சிக்கன் பிரட்டல்
#peper


மிளகு வெண் பொங்கல் (Milagu Ven Pongal Recipe in Tamil)
#ebook


வெண் பொங்கல்
#hotel


வெண்பொங்கல் (Ven pongal recipe in tamil)
#pooja


வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#CF3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13315621
கமெண்ட் (6)