உருளைக்கிழங்கு, குடைமிளகாய் கறி..

#cookwithfriends-Gomathi
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் பட்டை சோம்பு கிராம்பு ஏலக்காய் போன்றவற்றை மிதமான தீயில் வறுக்கவும்.
- 2
முந்திரிப்பருப்பு நிலக் கடலை போன்றவற்றையும் வறுத்து பட்டை கிராம்பு உடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 3
உருளைக்கிழங்கை அரைப்பதமாக வேகவைத்து தோலுரித்து பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- 4
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வதங்கிய தும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 5
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 6
மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.
- 7
இதனுடன் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
- 8
தக்காளி வதங்கியதும் குடை மிளகாய் நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து ஒருமுறை நன்கு கலந்து
- 9
தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
- 10
ஒரு கொதி வந்ததும் அரைத்த மசாலா பொடியை சேர்த்து மூடி வைத்து மிதமான தீயில் கெட்டியாகும் வரை விடவும்
- 11
கிரேவி போல ஆனபின்பு இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு குடைமிளகாய் கறி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காய் கறி உருளை சுருள்


காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு கிரேவி


மசாலா சிக்கன் கிரேவி


மட்டன் கறி


தலைப்பு : உருளைக்கிழங்கு டபுள் பீன்ஸ் மசாலா வறுவல்


நாட்டுக் கோழி குருமா (Country Chicken korma)


அரைத்து விட்ட கறி கிழங்கு குழம்பு


உருளைக்கிழங்கு குடைமிளகாய் ப்ரை


குடை மிளகாய்- உருளைக்கிழங்கு கிரேவி(Kudaimilakaai urulaikilanku gravy recipe in tamil)


உருளைக்கிழங்கு சாதம்


கோஸ்கோட் கிராமத்து பிரியாணி(Hoskote village Briyani)


வெஜ் குருமா


திணை பெரி பெரி பால் கிரேவி


உருளைக்கிழங்கு குருமா


பேபி பொட்டேடோ கிரேவி


Mutton fried rice without sauce


கூனி இறால்தொக்கு


ஃபுல்ஹா (Phulka with veg gravy)


மொறு மொறு சாபுதானா வடை


பன்னீர் பட்டர் டிக்கா (paneer butter tikka)


விருதை மட்டன் பிரியாணி


திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி


ஆப்பம்தேங்காய்பால்கடலை கறி


முருங்கைக்காய் வேர்க்கடலை கறி /Drumstick peanut curry


கார்ன் காரட் கறி (corn carrot kari recipe in tamil)


தாபா முறை முட்டை மசாலா (dhaba style muttai masala Recipe in tamil)


இறால் தம் பிரியாணி


மட்டன் பிரியாணி


தக்காளி 🍅 சேமியா


நாட்டு கோழி வறுவல்

கமெண்ட்