சமையல் குறிப்புகள்
- 1
பிரியாணி பாத்திரத்தில் எண்ணெய் நெய் விட்டு சூடானதும் அதில் பட்டை லவங்கம் ஜாதிபத்திரி ஏலக்காய் சேர்க்கவும் பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் பிறகு நறுக்கிய புதினா கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
- 2
பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை நன்றாக வதக்கவும் பிறகு இதில் எல்லா காய்கறிகளையும் சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்கவும்
- 3
பிறகு இதில் மிளகாய்த்தூள் தனியா மஞ்சள் தூள்
- 4
கரம் மசாலா உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும் பிறகு தயிர் சேர்த்து மூன்று நிமிடம் நன்றாக வதக்கி ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்
- 5
இப்போது காய்கறிகளை மூடி முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும்... காய்கறிகள் முக்கால் பதத்திற்கு வெந்ததும் அதில் 2 கப் தேங்காய்ப்பால் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
- 6
கொதி வந்தவுடன் உப்பு சரிபார்த்து ஊறவைத்த சீரக சம்பா அரிசியை சேர்த்து தண்ணீர் 90% வற்றும் வரை அவ்வப்போது கிளறவும்
- 7
தண்ணீர் 90% வற்றிய பிறகு அரை எலுமிச்சை பழச்சாறு விட்டு ஒரு முறை கிளறி அடுப்பை மூடி குறைந்த தீயில் 15 நிமிடம் வைக்கவும் பிறகு அடுப்பை அணைத்து 15 நிமிடம் கழித்து மெதுவாக கிளறவும்
- 8
தேங்காய் பால் காய்கறி பிரியாணி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
பொரித்த மீன் குழம்பு
#mom வழக்கம் போல் இல்லாமல் மீனை பொரித்து எடுத்து குழம்பில் சேர்ப்பதனால் மீனின் சுவையும் குழம்பின் சுவையும் அசத்தலாக இருக்கும் Viji Prem -
-
-
-
-
-
-
வாழையிலை சிக்கன் / banana leaf chicken
#kerala வாழையிலை சிக்கன் கேரளாவின் புகழ்பெற்ற உணவுகளில் ஒன்று வாழையிலையில் சமைப்பதினால் இந்த சிக்கனின் சுவையும் மனமும் கூடுகிறது Viji Prem -
-
-
-
-
-
-
சிக்கன் ஹனிபீ 🐝 / chicken honeybee 🐝
#cookwithfriends #sanashomecooking இந்த சிக்கன் ரெசிபி பார்ப்பதற்கு ஹனிபீ போல் தோற்றமளிக்கும்...பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பி சாப்பிடும் சிக்கன் ஹனிபீ... Viji Prem -
ஆம்பூர் மட்டன் பிரியாணி (Aambur mutton biryani recipe in tamil)
#onepot ஒரிஜினல் ஆம்பூர் பிரியாணி மட்டனை தனியாக வேக வைத்து அரிசியை தனியாக வேக வைத்து பிறகு இரண்டையும் ஒன்றாக கலந்து தம் செய்வார்கள் நான் ஆம்பூர் பிரியாணி குக்கரில் ஒரே முறையில் முயற்சித்துப் பார்த்தேன் சுவையில் எந்த மாற்றமும் இல்லை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் Viji Prem -
முட்டை பிரியாணி
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம் Viji Prem -
-
காலிஃப்ளவர் 65
காலிஃப்ளவர் சாப்பிடாத குழந்தைகளுக்கு, இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.#GA4#week10#cauliflower Santhi Murukan -
-
-
-
தலசேரி (மலபார்) பிரியாணி
#kerala #photo தலசேரி உணவு என்பது வடக்கு கேரளாவின் தலசேரி நகரத்திலிருந்து தனித்துவமான உணவைக் குறிக்கிறது, இது கடல் வர்த்தக இடமாக அதன் நீண்ட வரலாற்றின் விளைவாக அரேபிய, பாரசீக, இந்திய மற்றும் ஐரோப்பிய பாணிகளில் கலந்துள்ளது. தலசேரி டெல்லிச்சேரி பிரியாணிக்கு பெயர் பெற்றது Viji Prem -
-
கமெண்ட் (10)