முளைக்கட்டிய கடலைக்குழம்பு (sprouted channa curry)

முளைக்கட்டிய கருப்பு கடலை மிகவும் சத்துக்கள் நிறைந்தது. குறிப்பாக அதிக ப்ரோடீன் மற்றும் இரும்பு சத்து, வைட்டமின் சி உள்ளது. இந்தக்குழம்பு மிகவும் சுவையாக இருந்ததால் அனைவரும் சுவைக்க நான் இங்கு பதிவிட்டுள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
கருப்புக்கடலையை நன்கு கழுவி இரவு முழுதும் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு, ஹாட் பாக்ஸில் போட்டு இரண்டு நாட்கள் வைத்தால் நன்கு முளைத்துவிடும்.
- 2
வாணலியில் எண்ணை சேர்த்து சூடானதும் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின்னர் குழம்பு மிளகாய் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், கல் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
சூடாறியவுடன் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
- 4
கடலையை தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வைத்து எடுக்கவும்.கடலை வெந்துள்ளதா என பார்த்து பின்னர், மசாலாவுடன் சேர்க்கவும்.
- 5
ஒரு பாத்திரத்தில் வெந்த கடலை, அரைத்த மசாலாவை சேர்த்து மிதமான சூட்டில் பத்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 6
இப்போது தாளிப்புக் கரண்டியில் எண்ணை சேர்த்து சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து, பொரிந்ததும், குழம்பில் சேர்த்து கலந்தால் சுவையான முளைகட்டிய கடலைக்குழம்பு சுவைக்கத்தயார்.
- 7
இந்தக்குழம்பு சாதத்துடன் கலந்து சாப்பிட மிக மிக சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam Renukabala -
பீட்ரூட் கீரை பொரியல் (Beetroot leaves fry)
#momஇந்த பீட்ரூட் இலைகள் சத்துக்கள் நிறைத்தது. இரத்தம் அதிகரிக்க உதவும். இரும்பு சத்து அதிகரிக்கும்.சத்துக்கள் நிறைய இந்தக்கீரையை வீணாகாமல் அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
முளைகட்டிய பச்சை பயறு குழம்பு (Sprouted Moong Gravy) (Mulaikattiya payaru kulambu recipe in tamil)
முளைகட்டிய பச்சைப்பயறு குழம்பு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. சுவையோ அபாரம். எனவே அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #Week11 #Sprouts Renukabala -
வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும். Renukabala -
முருங்கைக்கீரை பெப்பர் மசாலா பணியாரம் (Drumstick leaves pepper masala paniyaaram)
#pepper சத்துக்கள் நிறைந்த முருங்கைக்கீரையை வைத்து, பெப்பர்,மசாலா பொருட்கள் கலந்து செய்த ஒரு வித்தியாசமான பணியாரம் இது. நல்ல சுவை இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
முளைக்கட்டிய கொள்ளு குழம்பு (Sprouted Horse gram Curry recipe in tamil)
முளைக்கட்டிய கொள்ளு மிகவும் அதிக மருத்துவ குணம் கொண்டது. தோலை பளபளப்பாகும். சர்க்கரை கட்டுப்படுத்தும்.லிவரை பாதுகாக்கும். கிட்னி ஸ்டோன் குறைக்கும் என்று நிறையவே சொல்லலாம்.#Jan 1 Renukabala -
காளான் காரக்குழம்பு
காளான் குழம்பு நிறைய விதத்தில் செய்யலாம்.நான் காரக்குழம்பு செய்துள்ளேன். சத்துக்கள் நிறைந்த இந்த காளான் குழம்பு மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney)
சத்துக்கள் நிறைந்த புடலங்காயை வைத்து நிறைய செய்கிறோம். இங்கு நான் தூக்கிப்போடும் புடலங்காய் விதையை வைத்து சட்னி செய்துள்ளது. மிகவும் சுவையாக இருந்தது.#Cocount Renukabala -
சிவப்பு கவுணி அரிசி, அவரைக்காய் சாதம்
#momஇந்த சிவப்பு கவுணி அரிசி மிகவும் சத்துக்கள் நிறைந்தது. கருவுற்ற பெண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தை வளர்ச்சிக்கு மிகவும் உகர்ந்த உணவு. வேக கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். நன்கு ஊற வைத்து வேகவைக்க வேண்டும். Renukabala -
*தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்*
மிகவும் வித்தியாசமான ரெசிபி. தக்காளியில் வைட்டமின் ஏ, மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் நிறைய உள்ளது. மாங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. Jegadhambal N -
கத்தரிக்காய் கொத்சு (Brinjal kothsu)
கத்திரிக்காய், தக்காளி சேர்த்து செய்யும் இந்த கொத்சு, அரிசி பருப்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் ஒரு துணை உணவு. மிகவும் சுவையானது. அனைவரும் செய்து சுவைக்க இங்கு பதிவு செய்துள்ளேன். Renukabala -
மிளகு கார பீட்ரூட் பூரி (spicy pepper beetroot poori)
#pepper மிகவும் சத்தான, காரமான பீட்ரூட் பூரி இது. கண்கவர் வண்ணத்தில் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் இந்த பூரியை அனைவரும் செய்து சுவைத்திட நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
மண் பானை மீன் curry
#book #nutrient1நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் இந்த மீனில் வைட்டமின் டி, கால்சியம், புரதம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, ஜிங்க், அயோடின், மெக்னீசியம், பொட்டாசியம் இந்த சத்துக்கள் அடங்கியுள்ளது. MARIA GILDA MOL -
பட்டாணி உருளைக்கிழங்கு அவல் உப்புமா (Greenpeas, potato, puffed rice upma)
அவலுடன் பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு எல்லாம் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும். உடல் எடை குறைய மிகவும் உதவும்.#breakfast Renukabala -
சேனைக்கிழங்கு மசாலா வறுவல் (Senai kizhangu fry)
சேனைக்கிழங்கு வறுவல் இந்த முறைப்படி செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். கல்யாண வீடுகளில், எல்லா விசேஷத்திலும் செய்யப்படும் இந்த வறுவல், வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைத்திடவே இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry Renukabala -
முள்ளங்கி கீரை பொரியல்
#momமுள்ளங்கி கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது. நல்ல மருத்துவகுணம் கொண்டது. நம்மில் பலர், முள்ளங்கியை மட்டும் கறி செய்துவிட்டு கீரையை தூக்கிப் போட்டு விடுகிறோம். சத்தான இந்தக்கீரையில் இரும்பு, சுண்ணாம்பு, புரோட்டின் சத்துக்கள், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், வைட்டமின் ஏபிசி முதலியவையும் அதிகமாக உள்ளது. இனிமேல் யாரும் முள்ளங்கி கீரையை தூக்கிப் போடாமல் சமைத்து சுவைக்கவே இந்த பதிவு. Renukabala -
சித்தரான்னா கர்நாடக ஸ்டைல் (chithraanna karnataka style food)
கர்நாடகாவில் உள்ள எல்லா ஹோட்டல்களிலும் இந்த சாதம் மிகவும் பேமஸ். செய்வதும் சுலபம்.#hotel Renukabala -
பச்சை பயறு கடையல் (Green moong curry)
பச்சை பயறு நிறைய ஊட்டசத்துக்கள் கொண்டது.உடல் பருமை குறைக்கும். கொழுப்பை குறைக்கும். இரத்த சோகை, உடல் பருமனை கட்டுப்படுத்தும். வாரம் ஒரு முறையாவது பச்சை பயறு உங்கள் உணவில் சேர்ப்பது மிகவும் உகர்ந்தது. Renukabala -
முளைக்கட்டிய பச்சைப்பயறு வெயிட் லாஸ் சாலட்
#GA4முளைக்கட்டிய பச்சைப்பயறு அதிக நார்ச்சத்து மற்றும் புரோட்டின் சத்து நிறைந்தது.இதை வெயிட் லாஸ் செய்ய காலை மற்றும் ஸ்னாக்ஸ் உணவாக உட்கொள்ளலாம். சிறிது வதக்கி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.. Hemakathir@Iniyaa's Kitchen -
கடலைக்கறி (black channa curry) (Kadala curry recipe in tamil)
கறுப்புக் கடலைக் கறியை கேரளா மக்கள் புட்டு மற்றும் நிறைய சிற்றுண்டி உடன் சேர்த்து சுவைக்கும் ஒரு முக்கியமான கறி. அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பகிந்துள்ளேன்.#Kerala Renukabala -
ஆலூகெட்டே பல்யா (Aloogatte palya)
கர்நாடகாவில் ஆலூகெட்டே என்பது உருளைக்கிழங்கு தான். இதன் பொரியல் தான் இங்கு செய்து காண்பித்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ள இந்த பல்யா நீங்களும் செய்து சுவைக்கவும்.#Karnataka Renukabala -
கோவைக்காய் கடலை வறுவல்(Courgette black chenna fry)
கோவைக்காய் கருப்பு கடலை வறுவல் சுவையான ஒரு வறுவல். மிளகு, சீரகம் சேர்த்து செய்யும் இந்த வறுவல் மிகவும் சுவையான துணை உணவு. Renukabala -
மசாலா பூரி (masala poori)
மசாலா பூரி மிகவும் சுவையாக மிதமான காரத்துடன் இருக்கும். நாம் அன்றாடம் செய்யும் பூரியை விட கொஞ்சம் வித்யாசமான பூரி இது. அனைவரும் செய்து சுவைக்கவும்.#kids2 #Lunchbox Renukabala -
சாமை காரப்பொங்கல் (Little millet pongal)
சாமையில் புரதம், சுண்ணாம்பு சத்து, கொழுப்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், இரும்பு சத்து போன்ற இன்னும் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. சாமை 5000 ஆண்டுகளுக்கு முன்பே தெற்கு ஆசியாவில் தோண்றியது. இப்போது இந்தியா, இலங்கை, மலேசியா, பர்மா, மேற்கு மியன்மர் போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. சாமை பாசிப்பயறு வைத்து செய்த இந்த காரப்பொங்கல் மிகவும் சுவையாக இருந்தது. செய்வது மிகவும் சுலபம். சத்துக்கள் அதிகம் கொண்ட இந்த சாமை உணவை (little millet) அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன், #ONEPOT Renukabala -
முருங்கைக்கீரை கேழ்வரகு பக்கோடா (Drumstick leaves, ragi pakoda)
#momகேழ்வரகு மற்றும் முருங்கைக்கீரை இரண்டிலும் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. இத்துடன் உளுந்துசேர்க்கப்பட்டுள்ளதால் மிகவும் சத்தானது. சத்துக்கள் நிறைந்த சுவையான இந்த பக்கோடாவை அனைத்து தாய்மார்களும் செய்து சுவைக்கவும். Renukabala -
5🖐🏼Sprouts Kofta curry
#nutrient1 #bookசராசரியாக ஒரு நாளைக்கு 56 கிராம் முதல் 46 கிராம் புரதச்சத்து தேவை. தினமும் தேவைக்கேற்ப புரத உணவுகளை நாம் எடுத்துக்கொள்ளும் பொழுது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் ஹார்மோன்களை கட்டுக்குள் வைக்கிறது.சாதாரணப் பயறுகளைவிட முளைக்கட்டிய தானியத்தில் ஊட்டச்சத்துகள். அதிகம். வைட்டமின் ஏ, சி, பி மற்றும் கே புரோட்டீன்கள், அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஒமேகா, இரும்புச்சத்து, ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்து உள்ளன.நான் இங்கு அதிக புரதச்சத்து மிக்க 5 தானியங்களை தேர்ந்தெடுத்து அதை முளை கட்டி வைத்து அனைவரும் விரும்பும் வகையில் இந்த கோஃப்தா கறி செய்தேன். BhuviKannan @ BK Vlogs -
தேங்காய் தக்காளி சட்னி (Cocount tomato chutney)
தேங்காய் மற்றும் தக்காளி சேர்த்து செய்த இந்த சட்னி மிகவும் சுவையாக இருந்தது. மிக மிக குறைவான பொருட்களை வைத்து செய்த இந்த சட்னியை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#Cocount Renukabala -
கொண்டை கடலை குருமா\ சென்னா குருமா
#nutrient1வெள்ளை கொண்டைக்கடலை அதிக சத்து நிறைந்தது. புரதச் சத்து, கால்சியம் சத்து நிறைந்தது. Laxmi Kailash -
வெஜ் சேமியா இட்லி (Veg Vermicelli Idly)
சேமியா வைத்து உப்புமா செய்வோம். இன்று நான் சேமியா இட்லி செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#Kids3 #Lunchbox Renukabala
More Recipes
கமெண்ட் (2)