சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் குக்கரை வைத்து அதில் 3 ஸ்பூன் ஆயில் 1 ஸ்பூன் நெய் விடவும் சூடேறியதும் பிரியாணி இலை பட்டை ஒன்று கிராம்பு ஒன்று சேர்த்து தாளிக்கவும் பின்பு பச்சை மிளகாய்-2 போடவும் வெங்காயத்தை ஒன்றை போடவும்
- 2
சிறிதளவு உப்பு சேர்க்கவும் வெங்காயம் ஃப்ரை செய்தவுடன் இஞ்சி பூண்டு விழுதையும் போடவும் காய்கறிகள் அனைத்தையும் போடவும் பின்பு நன்கு வதக்கவும் அத்துடன் ஒரு தக்காளி சேர்க்கவும்
- 3
தக்காளி காய்கறிகள் நன்கு வதங்கியவுடன் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலா பிரியாணி மசாலா அனைத்தையும் போட்டு நன்கு வதக்கவும் அத்துடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு ஊற்றவும் நன்கு கலந்து விடவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும் ஒரு டம்ளர் அரிசி இரண்டு டம்ளர் தண்ணீர் என்ற கணக்கில் ஊற்றி குக்கரில் வைத்து மேலே கொத்தமல்லித் தழையை தூவவும் பிறகு மூடியை போட்டு மூடி 2 அல்லது 3 விசில் விடவும் பின்பு சுவையான வெஜ் மசாலா புலாவ் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கார வடை


வெஜ் புலாவ்


ஹெல்தி கட்லட்


வெஜ் புலாவ் (Veg pulao recipe in tamil)


தேங்காய் பால் வெஜ் புலாவ்


சைனீஸ் வெஜ்


ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் பீஸ் பட்டர் மசாலா


வெஜ் புலாவ்


பீர்க்கங்காய் பால் சூப்


வெஜ் பிரியாணி


செட்டிநாடு மட்டன் கிரேவி


ஹைத்ராபாதி வெஜ் பிரியாணி (Hyderabadi veg biryani recipe in tamil)


ஸ்வீட் கார்ன் புலாவ்


மசாலா ரைஸ்


அவல் வெஜ் கட்லட்


கத்திரிக்காய் பொரியல்


பன்னீர் பட்டர் மசாலா


காய்கறி மசாலா புலாவ்


வெஜ் குருமா


ஒயிட் வெஜ் குருமா


மஷ்ரூம் புலாவ்


ஏமனீஸ் சிக்கன்


புதினா மசாலா சாதம்


மின்ட்டோ ஜிஞ்சர் கூல்


மசாலா பால்


வெஜ் புலாவ்


ஈசி அன்ட் டேஸ்டி வெஜ் புலாவ்


பருப்பரிசி சாதம்


காளான் பிரியாணி


வெஜ் புலாவ் (Veg pulao recipe in tamil)

கமெண்ட்