சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப்பில் கோதுமை மாவு உப்பு சர்க்கரை நெய் மிளகு பொடி சேர்த்து எடுத்துக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு பூரி மாவு பிசைந்து கொள்ளவும்
- 2
பின் இந்த மாவை 10 நிமிடம் ஊற வைத்து பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கட்டையில் வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
ஒரு வாணலியில் கால் லிட்டர் எண்ணெய் விட்டு கொதித்த பின் தேய்த்த மாவை ஒவ்வொன்றாக பொரித்தெடுக்கவும்
- 4
சுவையான மிளகு பூரி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரவை மிளகு தோசை
#pepperசளிப் பிடித்தவர்கள் மிளகு சேர்த்து சாப்பிடும்போது சளி கரைந்து நீங்கிவிடும்


மிளகு கார பீட்ரூட் பூரி (spicy pepper beetroot poori)
#pepper மிகவும் சத்தான, காரமான பீட்ரூட் பூரி இது. கண்கவர் வண்ணத்தில் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் இந்த பூரியை அனைவரும் செய்து சுவைத்திட நான் இங்கு பதிவிட்டுள்ளேன்.


பூரி
#combo1


கோதுமை மிளகு பக்கோடா
#pepper


மிளகு வடை (pepper vadai)
#pepper


வெண்டைக்காய் மிளகு பிரட்டல்
#pepper


மிளகு பொங்கல்
#pepper


மிளகு சாதம்
#pepper


மிளகு சாதம்
#pepper மிளகு சாதம் மழைக்காலம் மற்றும் கொரானா காலத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது


பீட்ரூட் பூரி
#காலைஉணவுகள்வழக்கமான பூரி சாப்பிட்டு அலுத்து ஒரு நாள் பீட்ரூட் பூரி செய்தேன். நிறமும் சுவையும் அனைவரையும் கவர்ந்தது.


மிளகு ரவா உப்புமா (pepper rava upma)
#pepper


பூரி
#combo1 பூரி மாவு பிசைந்த உடனே , மாவை அதிக நேரம் ஊற வைக்கக்கூடாது உடனே திரட்டி பூரி சுட வேண்டும் இல்லையென்றால் என்னை அதிகம் எடுக்கும்,


ஹோட்டல் ஸ்டைல் பூரி
#goldenapron3


பூரி
#combo1


மிளகு மசூர் பருப்பு (pepper Masoor dal fry)
#pepper


காளான் மிளகு பிரைட் ரைஸ் (mushroom pepper fried rice)
#pepper


#combo1 பூரி
#combo1 பூரி செய்யும் போது ரவா சேர்த்தால் அதிக நேரம் உப்பி இருக்கும்


தண்ணீர் பூரி
#AsahikaseiIndia


கேப்புச்சினோ சாக்லேட் கோல்கப்பே #goldenapron3 #book
#goldenapron3 இந்த வார போட்டியின் கண்டுபிடித்த வார்த்தையில் சாட் ஐட்டம் இருந்தது அதை மையமாக கொண்டு புதுமையான கோல்கப்பே செய்துள்ளோம் செய்முறை காணலாம் வாங்க


கோதுமை இனிப்பு இலை (Kothumai inippu ilai recipe in tamil)
#flour1


Rosbora /Rava sweet ரோஸ் பரா (Rosebora recipe in tamil)
#சரஸ்வதிபூஜை&ஆயுதபூஜை


சோலா பூரி (Chole Bhature)
ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே சோலா பூரி சுலபமாக செய்வது எப்படிஎன்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.மைதா மாவு வைத்து செய்யப்படும் இந்த பூரி சுவையாகவும் , பார்ப்பதற்கு பெரியதாகவும் இருப்பதால், நீங்களே செய்து கொடுத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.#hotel


மீல் மேக்கர் மிளகு குருமா
#pepper


பூரி
#everyday1


மிளகு சாதம்
#pepper


Milk poori பால் பூரி (Paal poori recipe in tamil)
#GA4Week 9


கோதுமை ஜிலேபி (KOthumai jalebi recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் மிக்க என்ற வார்த்தையை வைத்து இந்த சுலபமான மற்றும் ஹெல்தியான இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் செய்முறையை பார்க்கலாம்


மீதமான சாதத்தில் பூரி ஜாமூன்
#leftover


பிங்க் பூரி(Pink puri)
#GA4 #WEEK9குழந்தைகளுக்கு மிகவும் விரும்பும் கலர்ஃபுல்லான பின்க் பூரி செய்முறையை பார்க்கலாம்


பூரி
#bookபுதியதாக சமையல் கற்றுக் கொள்பவர்களுக்கும், வெளியூர் மற்றும் வெளி நாட்டில், பணியில் இருக்கும் இளைஞர்களுக்கும் இது கதை சொல்லும் நேரம். ஏற்கனவே சமையல் தெரிந்தவர்களுக்கும் சில டிப்ஸ்கள் உண்டு.(புதியதாக கற்றுக் கொள்பவர்கள் மிக கவனமாக செய்யத் தொடங்குங்கள். ஆல் தி பெஸ்ட்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13333737
கமெண்ட் (2)