எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
3நபர்கள்
  1. 6பல் பூண்டு
  2. 10சின்ன வெங்காயம்
  3. 1டீஸ்பூன்குழம்பு தூள்
  4. 1/4 ஸ்பூன்மஞ்சள் தூள்
  5. 1/2டீஸ்பூன் கடுகு
  6. 1/4ஸ்பூன் வெந்தயம்
  7. கறிவேப்பிலை
  8. வறுத்து அரைக்க:
  9. 1டீஸ்பூன் மிளகு
  10. 1டீஸ்பூன் தனியா
  11. 1டீஸ்பூன் கள்ள பருப்பு
  12. 1/2டீஸ்பூன் உளுந்து
  13. 2காய்ந்த மிளகாய்
  14. 3டீஸ்பூன் துருவிய தேங்காய்
  15. 1/2டீஸ்பூன் சீரகம்
  16. உப்பு
  17. ஆயில்
  18. சிறிதுபெருங்காயத்தூள்
  19. புளி தேவையான அளவு
  20. சிறிதுவெல்லம்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியில் மிளகு, தனியா, கறிவேப்பிலை, உளுந்து,

  2. 2

    கள்ள பருப்பு, மிளகாய் போட்டு வறுக்கவும். பாதி வருத்தவுடன் சீரகம் போட்டு வருக்கவும். (இதற்கு பிறகு தேங்காய் சேர்த்து வதக்கவும். ஆரியதும் தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.) இந்த ஸ்டெப் மாறி இருக்கிறது.

  3. 3

    பிறகு அதில் தேங்காய் போட்டு வருத்து, ஆரியதும் தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும்.

  4. 4

    ஒரு வாணலியில் 4ஸ்பூன் நல்லெண்ணய் விட்டு அதில் கடுகு, வெந்தயம் தாளிக்கவும். அடுத்து பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு நன்கு வதக்கவும்.

  5. 5

    அடுத்து மஞ்சள் பொடி, குழம்பு தூள் அரைத்த விழுது போட்டு ஆயில் பிரியும் வரை வதக்கவும்.

  6. 6

    பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர், உப்பு, புளி, சிறு துண்டு வெல்லம் சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும்.

  7. 7

    இதை பத்து நிமிடம் மூடி ஆயில் பிரியும் வரை கொதிக்கவிடவும். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes