கேரட் ப்ரஷ் ஜூஸ் (Carrot Fresh juice🍹)

Vijayalakshmi Velayutham @cook_24991812
#mom பெண்கள் எல்லா காலங்களிலும் அ௫ந்தலாம்.இரத்ததில் ஹிமோகுளோபின் அளவு அதிகமாகும். கேரட் கண்சம்பந்தபட்ட பிரச்சினைகளையும் தீர்க்கும்
சமையல் குறிப்புகள்
- 1
கேரட்டை து௫வி மிக்சியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி நாட்டுச்சர்க்கரை கலந்து சாப்பிடலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
மாதுளை ப்ரஷ் ஜூஸ்(Pomegranate juice)
#mom இரத்தில் ஹிமோகோலோபின் அளவு அதிகமாகும் Vijayalakshmi Velayutham -
-
கேரட் ஆப்பிள் ஜூஸ்(Carrot Apple Juice)
#GA4#Week3# Carrotகேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. இந்த ஜூஸில் கேரட் ,ஆப்பிள், பாதாம், முந்திரி ,பிஸ்தா, இந்த பருப்பு வகைகள் சேர்ந்து செய்தது .இந்த ஜூஸ் குடிப்பதால் நமது உடலின் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.Nithya Sharu
-
கேரட் ஜூஸ் (carrot juice)
#breakfast#goldenapron3 கேரட்டில் விட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. காலை உணவை தவிர்ப்பவர் 🥕 ஜூஸ் மட்டும் உண்டால் உடலுக்கு அனைத்து ஆற்றலும் தரும். புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். பாதாம் சேர்த்து பருகினால் நோய் எதிர்ப்பு சக்தியை தரும். A Muthu Kangai -
-
-
*ஆரஞ்சு, கேரட் ஜூஸ்*(orange carrot juice recipe in tamil)
#wwஇந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆரஞ்ஞில் வைட்டமின் ஏ, மற்றும் கேரட்டில், வைட்டமின் சி உள்ளது.மேலும் கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
கேரட் ஜூஸ் (Carrot juice recipe in tamil)
கேரட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்கள், செல் சேதம் மற்றும் அழற்சியை எதிர்த்துப் போராட உதவுகின்றன. கேரட் சாற்றில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#immunity#book Meenakshi Maheswaran -
#Carrot#book கேரட் அக்கி ரொட்டி
கேரட் உடம்புக்கு மிகவும் நல்லது. அரிசி மாவில் அக்கி ரொட்டி என்று ஒன்று செய்வார்கள். அரிசி மாவில் சற்று வித்தியாசமாக கேரட் துருவிப் போட்டு ஊற வைத்த பாசிப்பருப்பு கலந்து ரொட்டி செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது. செய்து பாருங்கள். Soundari Rathinavel -
-
கேரட் கீர்
#குளிர்கேரட் அதன் நிறமே எல்லோரையும் கவரும் .கேரட் சாப்பிடுவதால் பீட்டா கரோட்டின் சத்து குறையாமல் பாதுகாக்கும் .அதில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்கள் அதிகம் உள்ளது .இதயம் ,பற்கள் ,ஈறுகள்,சரும நலம் ஆகியவற்றை காக்கும் . Shyamala Senthil -
கேரட் ஸ்வீட் இடியாப்பம்#carrot #book
மாத்தியோசி இடியாப்பம் மாவுடன் கேரட், கலர்ஃபுல் கேரட் இடியாப்பம். Hema Sengottuvelu -
-
OC ஜுஸ் அல்லது ஆரஞ்சு மற்றும் கேரட் பழ ஜூஸ்
கேரட் மற்றும் ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் ஏ மற்றும் கால்ஷியம் சத்துக்கள் நிறைந்தது... Uma Nagamuthu -
-
முள்ளங்கி கேரட் ஜூஸ்
#குளிர்#bookமுள்ளங்கி கேரட்டில் பல நண்மைகள் உள்ளன .நம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது .இதயம் வலு பெரும்.சிறுநீரகத்தில் உண்டாகும் கற்கள் கரைந்து சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும் .சுவாச பிரச்ச னைகள் நீங்கும் .நாம் இந்த காய்கறிகளில் ஜூஸ் செய்து பருகலாம் . Shyamala Senthil -
-
கேரட் சேமியா பாயசம்
#Carrot#Bookஇன்று அமாவாசை என்பதால் கேரட் பாயசம் செய்து சாமிக்கு படைத்தேன்.கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் . Shyamala Senthil -
தித்திக்கும் கேரட் பாயசம்(Carrot payasam recipe in tamil)
கேரட் கண்களுக்கு மிகவும் சத்தான காய்கறிகளில் ஒன்று#arusuvai1#goldenapron3 Sharanya -
-
Carrot மிட்டாய்
#கேரட் #cookpadtamil #contestalert #cookingcontest #homechefs # TamilRecipies #cookpadindia #arusuvai1 Sakthi Bharathi -
கேரட் ஜூஸ்(carrot juice recipe in tamil)
மிகவும் சத்தானது தினமும் குடியுங்கள் முகம் நன்றாக பொலிவு பெறும்cookingspark
-
-
கேரட் சூப் (Carrot soup recipe in tamil)
#momகர்ப்பிணிப் பெண்கள் கேரட் சாப்பிட்டு வந்தால் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது. தாய்க்கும் குழந்தையின் கண் பார்வைக்கும் நல்லது இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.கர்ப்பிணி பெண்கள் கேரட்டை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். கேரட்டை சூப் வைத்து கொடுத்தால் மிகவும் சத்தானது. Priyamuthumanikam -
-
-
கேரட் கீர் (Carrot kheer recipe in tamil)
#cookwithfriendsபால் மற்றும் கேரட் சேர்த்து நட்ஸ் கலந்த சத்தான பானகம்.உடலுக்கு எனர்ஜி. Lakshmi -
கேரட் ஹல்வா#GA4#week3
சத்துக்கள் நிறைந்த கேரட் ஹல்வா குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும் Sait Mohammed -
"கேரட் பொறியல்"(Carrot Poriyal).
#Colours1#கலர்ஸ்1#கேரட் பொறியல்#Carrot Poriyal#Orange#ஆரஞ்ச் Jenees Arshad -
கேரட் சூப்
#Carrot கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் . Shyamala Senthil
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13350388
கமெண்ட் (2)