ஆவக்காய் ஊறுகாய் (Avakkaai oorukaai recipe in tamil)

#home .
எந்தவிதமான ரசாயனமும் கலக்காத வீட்டு முறையில் தயாராக்கி இருக்கும்காரசாரமான ருசியான ஆவக்காய் ஊறுகாய்....
ஆவக்காய் ஊறுகாய் (Avakkaai oorukaai recipe in tamil)
#home .
எந்தவிதமான ரசாயனமும் கலக்காத வீட்டு முறையில் தயாராக்கி இருக்கும்காரசாரமான ருசியான ஆவக்காய் ஊறுகாய்....
சமையல் குறிப்புகள்
- 1
நல்ல புளி, தோல் கட்டியாக இருக்கிற மாங்காய் வாங்கி நன்கு கழுகி துடைத்து தோலுடன் பெரிய துண்டாக கட் பண்ணி வெச்சுக்கவும். ஈரம் இருக்கவே கூடாது.
- 2
இந்த மாங்காய் அளவு 6 :1 விகிதத்தில் கலந்துக்கவும் ஒரு பரந்த பாத்திரத்தில் எல்லா பொடிகளையும் முதலில் கலந்துக்கவும்.. உப்பு, மிளகாய் தூள், கடுகுத்தூள், வெந்தயம், மஞ்சள்தூள், கொண்டக்கடலை (optional)எண்ணெய் எல்லாம் நல்லா கலந்து வெச்சுக்கவும்
- 3
ஊறுகாய் போடப்போகும் ஜாடியில் இந்தக்கலவை போட்டு மேலே மாங்காய் துண்டுகளை போட்டு (layer)கடசிசியில் எல்லாத்தேன் நன்றாக கிளறி மூடி வெச்சுடவும். ரெண்டு நாள் கழிஞ்சு திரும்பவும் கிளறி கொடுக்கவும். இதேபோல் இட விட்டு கிளறிகொடுத்து 15 நாள் கழிஞ்சு பாத்தால் மாங்காய் நன்கு ஊறி எண்ணெய் மேலே எழும்பி இதுக்கும்.. இப்போ ஆவக்காய் ஊறுகாய் சாப்பிட தயார்.. இந்த ஊறுகாயை, 1 வருஷம் வரை வைத்திருந்து சாப்பிடலாம் கெட்டு போகாது... இந்த ஊறுகாய்க்கு preservative ஆக கடுகும், உப்பும், எண்ணெய் மட்டும் தான்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆவக்காய் ஊறுகாய்
#3m #3Mகோடையில் இதமான உணவு தயிர் சாதம். ஊறுகாயுடன் இணைந்தால் அது சிறந்த உணவாகிறது.தயார் செய்வோம் ஒரு பாரம்பரிய ஆவக்காய் ஊறுகாய் இன்று.ஆவக்காய் ஊறுகாய் என்பது மாங்காயைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு வகை ஊறுகாய்.ஆவக்காய் தென்னிந்தியாவில் உணவுப் பொருட்களின் பிரதான உணவு. Sai's அறிவோம் வாருங்கள் -
பெரிய நெல்லிக்காய் ஊறுகாய் (Periya nellikaai oorukaai recipe in tamil)
தற்காலத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊறுகாய் Srimathi -
நெல்லிக்காய் ஊறுகாய் (Nellikkaai oorukaai recipe in tamil)
#arisuvai4 இது நெல்லிக்காய் சீசன் என்பதால் இந்த ஊறுகாய் நான் செய்தேன். sobi dhana -
-
-
-
சிம்பிள் மாங்காய் ஊறுகாய் (Simple maankaai oorukaai recipe in tamil)
மாங்காய் சாப்பிடாதவர்கள் இருக்கவே முடியாது.அதுவும் இது மாதிரி மாங்காய் ஊறுகாய் செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.#mango Nithyakalyani Sahayaraj -
-
ஆப்பிள் ஊறுகாய் (Apple pickle) (Apple oorukaai recipe in tamil)
#cookpad Turns 4#Cook with fruitsஆப்பிள் ஊறுகாய் இனிப்பு, உப்பு, காரம் சுவையோடு சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். ஆப்பிள் சாப்பிட விருப்பம் இல்லாதவர் கூட இந்த ஊறுகாயை விரும்பி சாப்பிடுவார்கள். Senthamarai Balasubramaniam -
எலுமிச்சை மடியல் ஊறுகாய் (Elumichai madiyal oorukaai recipe in tamil)
இயற்கையான முறையில் பதப்படுத்தப்பட்ட ஊறுகாய்#arusuvai4 Feast with Firas -
திடீர் ஆவக்காய் ஊறுகாய் (Instant Mango oorukaai recipe in Tamil)
#ap*இது ஆந்திராவில் செய்யப்படும் உடனடி ஊறுகாய்.* இதை 10 முதல் 15 நாட்கள் வரை உபயோகிக்கலாம். kavi murali -
-
ஹோம் மேட் மாங்காய் ஊறுகாய் (pickle) (Maankaai oorukaai recipe in tamil)
#goldenapron3 Fathima's Kitchen -
-
கல்யாண வீட்டு மாங்காய் ஊர்காய்...(Instant cut mango pickle recipe in tamil)
#VKஅருமையான சுவையுடனும் காரசாரமாகவும் இருக்கும் கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாய் மிகவும் பிரபலம்.. இந்த திடீர் கட் மாங்காய் ஊர்காயின் செய்முறை... Nalini Shankar -
-
மாங்காய் ஊறுகாய் பிரெட் பஜ்ஜி (Maankaai oorukaai vread bajji recipe in tamil)
#arusuvai3 Hungry Panda -
சூர மீன் ஊறுகாய் (Soora meen oorukaai recipe in tamil)
இங்குள்ள அனைத்து ஊறுகாய் பிரியர்களுக்கும் ஒரு காரமான மற்றும் மிகவும் சுவையான மீன் ஊறுகாய் செய்முறை இங்கே # AS Anlet Merlin -
-
கல்யாண வீட்டு ஊறுகாய்
இந்த முறை கல்யாண சமையல் சீக்கிரம் செய்து சாப்பிடலாம் ஊறுகாய் இல்லை என்ற கவலையில்லைஊறுகாய் சாப்பிட கூடாது என்பவர்களுக்கு ம் இது வரபிரசாதம்உப்பு எண்ணெய் குறைவாகவே இருக்கும் Jayakumar -
-
எலுமிச்சை ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
#pongal2022வீட்டில் தரமான பொருட்களை கொண்டு ஊறுகாய் செய்வது தான் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. கடையில் வாங்கும் எந்த ஊறு காயிலும் பிரசர்வெட் டிஸ் சேர்த்து இருப்பார்கள். அது உடல் நலத்திற்கு கேடு. அதனால் வீட்டிலேயே மிகவும் குறைவான செலவில் ஆரோக்கியமான நல்ல ஊறுகாய்கள் செய்து கொள்ளலாம். கொஞ்சம் இதற்காக டைம் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தந்த சீசனில் அந்தந்த ஊறுகாய் வகைகளை செய்து பீங்கான் ஜாடியில் போட்டு வைத்துக்கொண்டு அவ்வப்போது சாப்பிட எடுத்துக் கொள்ளலாம்.தேவையான அளவு ஊறுகாயை முதலில் ஒரு ஜாடியில் எடுத்துக் கொண்டு சாப்பிட டேபிளில் வைத்துக் கொள்ளவும். மீதியை ஒரு கண்ணாடி சீசாவில் பீங்கான் ஜாரில் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்துக்கொள்ளவும். எவர்சில்வர் ஸ்பூன் போடுவதற்கு பதில் மரக்கரண்டி அல்லது பிளாஸ்டிக் ஸ்பூன் பயன்படுத்தவும். நீண்ட நாள் வரை கெடாமல் இருக்கும். வீட்டில் செய்யும் ஊறுகாய் ஆல் வயிற்றுப் பிரச்சனை அல்சர் தொந்தரவு வராது. Meena Ramesh -
தக்காளி ஊறுகாய்
என் வீட்டு தக்காளி ஊறுகாய், இது காரமான மற்றும் புளிப்பான சுவை கலவையாகும். சாதம் அல்லது ரோட்டியுடன் கூடுதலாக எதுவும் தேவையில்லை. இது எனக்கு மிகவும் பிடித்தது#goldenapron3 #lockdown #book Vaishnavi @ DroolSome -
-
விட்டமின் 'சி' ஊறுகாய் (Vitamin C oorukaai recipe in tamil)
#arusuvai4ஊரெங்கும் கொரோனா தலை விரித்துத் தாண்டவமாடுகிறது. கொரோனாவை எதிர்க்கத் தேவையான விட்டமின்களில் ஒன்றான 'சி' விட்டமின் நம்முடைய உணவுப் பொருட்களில் நிறைந்துள்ளது. மாத்திரைகளாக எடுப்பதற்கு மாற்றாக பெரிய நெல்லிக்காய்களைப் பயன் படுத்தி ஊறுகாய் செய்து உணவில் சேர்த்துக் கொண்டால் விட்டமின் 'சி' யை நேரடியாகப் பெறலாம். Natchiyar Sivasailam -
மாங்காய் பூண்டு ஊறுகாய் (Maankaai poondu oorukaai recipe in tamil)
#goldenapron3#arusuvai2 Mathi Sakthikumar -
திடீர் மாங்காய் ஊறுகாய் (Thideer mankai oorukaai recipe in tamil)
(Instant mango pickle)#arusuvai 3 Renukabala -
மாங்காய் ஊறுகாய்
#colours1சீசனில் கிடைக்கும் மாங்காயை பயன்படுத்தி ஒரு வருடம் ஆனாலும் கெடாத மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம்இதற்கு மாங்காயை காயாக இருப்பது நல்லது மஞ்சள் நிறம் இருந்தாலும் கெட்டியாக இருக்க வேண்டும்கிலோ கணக்கில் சொல்லி கை அளவில் பொருட்களை சேர்க்கும் போது கூட, குறைய இருக்கும் அதனால் புதியதாக செய்பவர்கள் கூட இதை சரியான பக்குவத்தில் செய்ய சரியான அளவுகள் உடன் கொடுத்திருக்கிறேன் இதை நானே பலமுறை விதவிதமாக அளந்து சரியான அளவை கொடுத்திருக்கிறேன் Sudharani // OS KITCHEN -
மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
தயிர் சாதம் ,சாம்பார் சாதம், பருப்பு சாதம் போன்ற சாத வகைகளுடன் இந்த ஊறுகாய் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். #queen3 Lathamithra -
கலப்பு காய்கறி ஊறுகாய் (Kalappu kaaikari oorukaai recipe in tamil)
கலப்பு காய்கறிகளுடன் எனது வீட்டு பாணி ஊறுகாய். நீங்கள் அதை உடனடி மற்றும் ஒரு வருடம் வரை சேமிக்க முடியும். #goldenapron3 Vaishnavi @ DroolSome
More Recipes
கமெண்ட்