Peanut Butter வேர்க்கடலை வெண்ணெய்

Shobana Ramnath @S_3110
சமையல் குறிப்புகள்
- 1
வறுத்த வேர்க்கடலையை உப்பு,சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து கொள்ளவும், தண்ணீர் சேர்க்கக் கூடாது முதலில் பவுடராக வரும்,..
- 2
பின்னர் அரைக்க அரைக்க, அதில் இருக்கும் எண்ணெய் வெளியில் வந்து, பேஸ்டாக வரும்,பின்னர் அதில் ஒரு ஸ்பூன் நாட்டுசர்க்கரை,ஒரு ஸ்பூன் கடலை எண்ணெய், சேர்த்து,அதனை அரைத்து கொள்ளவும்,...
- 3
சுவையான பீனட் பட்டர் தயார்,இதனை அப்படியே சாப்பிடலாம்,..பிரட் உடன் சேர்த்து சாப்பிடலாம்,... இதனை பிரிட்ஜில் வைத்தால் இரண்டு மாதம் வரை கெடாமல் இருக்கும்,...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

Peanut butter
#fathussamayal


வேர்க்கடலை சாதம் (Peanut Rice)
#goldenapron3


முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல் (Drumstick leaves peanut fry)
மிகவும் சத்துக்கள் வாய்ந்த முருங்கைக்கீரை, வேர்க்கடலை யை வைத்து ஒரு புது விதமான பொரியல் முயற்சித்தேன். இரண்டும் சேர்ந்து அருமையான சுவையில் அமைந்தது. எனவே நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டியுள்ளேன்.#GA4 #week2


Peanut butter (Peanut butter recipe in tamil)
#GA4 week12மிகவும் சுவையாக இருக்கும் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ள நிலக்கடலை வெண்ணெய்


ஹோம்மேட் எக் வீட் நூடல்ஸ்
#home


வேர்க்கடலை லட்டு (peanut laddu recipe in tamil)
#kj


கார வேர்க்கடலை/ Spicy Peanut Fry
#lockdown2 #goldenapron3 நிலக்கடலை சார்ந்த உணவுகளை வளரும் குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்களின் உடல் வலிமை பெறுவதோடு சீரான வளர்ச்சியையும் அடைகிறது. மேலும் அக்குழந்தைகளின் மூளை செயல் திறனும் சிறப்படைகிறது.


வேர்க்கடலை நாட்டு சக்கரை லட்டு(peanut jaggery laddu recipe in tamil)
#ATW2 #TheChefStory - Sweetsஇரும்பு,ப்ரோட்டின் மற்றும் நிறைய சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலையுடன் முந்திரி, பொட்டுக்கடலை, நாட்டுசக்கரை சேர்த்து எளிதில் செய்ய கூடிய சுவைமிக்க அருமையான லட்டு....


பட்டர் குக்கீஸ்(butter cookies Recipe in Tamil)
#cake#அன்பு#book


ஸ்வீட் கேரட் பண்ணீர் சமோசா
#மகளிர் #book


மோர், வெண்ணெய், நெய்
#home


வேர்க்கடலை குழம்பு
#vattaram


ராகி வேர்க்கடலை உருண்டை (Ragi peanut recipe in Tamil)
*கேழ்வரகு புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும்.*நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு சிறந்தது. மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான சத்தான விட்டமின் 3 நியாசின் வேர்க்கடலையில் உள்ளது.*இவை இரண்டும் சேர்த்து இனிப்பு பண்டமாக நாம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.#Ilovecooking


மசாலா வேர்க்கடலை
#ஸ்நாக்ஸ்


தினை இனிப்பு கஞ்சி
#Millets2023 millets ஆண்டாக கொண்டாடுகிறோம்.சத்தான தினைஇனிப்பு கஞ்சிசெய்துசாப்பிடுங்கள்


நுட்டெல்லா / Nutella recipe
#home பாட்டிலில் அடைத்து விற்கும் நுட்டெல்லாவை இனி வீட்டிலேயே குறைந்த செலவில் ஆரோக்கியமாக செய்யலாம்


பச்சைப்பயறு சுசியும்
#lockdown2 #bookஇந்த lockdown நாட்களில் சாயங்காலம் வந்தாலே தின்பண்டம் என்று கேட்க ஆரம்பித்து விடுவார் என் கணவர், புதிதாகவும், சத்தாகவும், சுலபமாகவும் செய்ய வேண்டும் என்று யோசிப்பதை வேலையாகி விட்டது


முருங்கைக்காய் வேர்க்கடலை கறி /Drumstick peanut curry
#lockdown 1#கோல்டன்அப்ரோன்3லாக்டவுன் ஆகையால் வெளியே காய்கறி வாங்க கடைக்குச் செல்ல முடியவில்லை.கொரோனா வைரஸ் கிருமிபாதிப்பு ஏற்படும் என்பதால் வீட்டில் முடங்கி கிடக்கின்றோம். மரத்தில் உள்ள முருங்கைக்காய் பறித்து முருங்கைக்காய் வேர்க்கடலை கறி செய்தேன் .


தேங்காய் பால் ஹல்வா(ஆர்கேனிக் நாட்டு சர்க்கரை)
#தேங்காய்சம்பந்தப்பட்செய்முறைஅருமையான ,சத்தான தேங்காய் பால் ஹல்வா ...நம் வீட்டில் செய்து மகிழ்வாக உண்ணலாம் வாருங்கள்


மசாலா வேர்க்கடலை
#Book#Lockdown2லாக்டவுன் காலங்களில் காய்கறி ,பழம் கடைகள் மளிகை கடைகள் மட்டுமே திறந்து இருக்கின்றன .நொறுக்குத் தீனி கடைகள் மூடி உள்ளன. ஆகையால் மளிகை கடையில் வேர்க்கடலை 250 கிராம் வாங்கி மசாலா வேர்க்கடலை செய்தேன். வீட்டில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சி .


நுடெல்லா(Nutella)வேர்க்கடலை வெண்ணெய் கேக்
#ClickWithCookpad நுடெல்லா மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் உண்மையில் மற்றும் வானத்தில் செய்யப்பட்ட பொருத்தம்! அவர்கள் எந்த இனிப்பு மிகவும் சுவை சேர்க்க. இந்த cupcakes என் மாமா பிறந்தநாள் அன்று செய்யப்பட்டது மற்றும் அவர் மிகவும் நேசித்தேன். உங்களுடன் செய்முறையை பகிர்ந்து கொள்ளுங்கள்!


வேர்க்கடலை வெண்ணெய் சாக்லேட் (Verkadalai vennai chocolate recipe in tamil)
#clicksbyharsh


Veg Kofta Curry with Butter Naan
#gravy #dinner party #book


கார்ன்ப்ளேக்ஸ் வேர்க்கடலை பட்டர் குக்கீஸ்


பீனட் பட்டர் (Peanut butter recipe in tamil)
#GA4#week12#peanut


உருளைக் கிழங்கு அல்வா (simple potato halwa)
#goldenapron3 #lockdown #book


பச்சை வேர்க்கடலை குழம்பு
#Book#கோல்டன் அப்ரோன் 3#lockdown1ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை .பச்சை வேர்க்கடலை வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து குழம்பு செய்தேன் .


வேர்க்கடலை சட்னி
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி சுவையான வேர்க்கடலை சட்னி. இப்போது இருக்கும் லாக்டவுன் காலத்தில் காய்கறி தட்டுப்பாடு இருப்பதால், வேர்க்கடலை வைத்து சுவையாக சட்னி செய்யலாம்.


மிளகு பால்
#goldenapron3 #Book


சம்பா ரவை கேசரி(Samba Rawa Kesari)
#vattaramகன்னியாகுமரி வட்டாரத்தில் செய்யப்படும் கோதுமை சம்பா ரவை கேசரி. நாட்டுச் சர்க்கரையில் அல்லது வெல்லம் சேர்த்து செய்வோம்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13380642
கமெண்ட்