ப்ரஸ் பீசா சாஸ் (Fresh pizza sauce recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தண்ணீர் கொதித்தவுடன் ஐந்து தக்காளியின் காம்புகளை நீக்கி அதில் 10 செகண்ட் போட்டு எடுக்கவும். பின்பு எளிதாக தோலை நீக்கவும்.
- 2
தக்காளியை நன்கு சிறிது சிறிதாக நறுக்கவும். அதில் பாதியை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும் சிறிது வதங்கிய பின் அறிந்து வைத்த தக்காளியையும் அரைத்த தக்காளியைச் சேர்க்கவும்.
- 4
ஒரு நிமிடம் வதக்கிய பின் தேவையான அளவு உப்பு கால் ஸ்பூன் மிளகாய்த்தூள் பேசில் பவுடர் சேர்த்து வதக்கவும்.
- 5
நன்கு வதங்கிய பின் மல்லி இலை அல்லது கஸ்தூரி மேத்தி சேர்த்து கிளறி இறக்கவும். பீசா சாஸ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பீட்சா சாஸ் (Pizza sauce recipe in tamil)
#GA4 #week 22 பீட்சா அனைவருக்கும் பிடிக்கும்.அதற்கு இந்த பீட்சா சாஸ்தான் காரணம்.இந்த சாஸ் நாம் வீட்டில் மிக எளிதாக செய்து விடலாம். இதை நம் 2,3 வாரம் ஃப்ரிட்ஜ் வைத்து பயன் படுத்தலாம். Gayathri Vijay Anand -
பிஸ்சா சாஸ் (pizza sauce)
#nutrient2 #goldenapron3(தக்காளி வைட்டமின் C, வெங்காயம் வைட்டமின் B & C) Soulful recipes (Shamini Arun) -
-
-
ரெட் சாஸ் ஸ்பகட்டி(red sauce spaghetti recipe in tamil)
#npd4ஸ்பகத்தி நூடுல்ஸ் கோதுமை மாவால் செய்யப்பட்டது. ஆகவே உடல்நலத்திற்கு அதிக தீங்கு கிடையாது. Asma Parveen -
தக்காளி சாஸ் (Thakkaali sauce recipe in tamil)
#homeகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் எந்த ஸ்னாக்ஸ்க்கும் மற்றும் சில நேரங்களில் தோசை சப்பாத்திக்கு கூட ஜாம் போன்ற ஏற்ற சைடீஷ் ஆக சாப்பிட கூடிய சுவையான தக்காளி சாஸ் வீட்டிலேயே செய்யலாம் (டொமோட்டோ கெச்செப்). Hemakathir@Iniyaa's Kitchen -
PIZZA SAUCE🍅
#COLOURS1 வாங்க நம் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் கடையில் வாங்குவது போல் அருமையான பிஸ்ஸா சாஸ்..... Kalaiselvi -
-
ரேவியோலியுடன் காளான் சீஸ் சாஸ்(mushroom cheese sauce ravioli recipe in tamil)
#TheChefStory #ATW3இது இதலீயில்பிறந்தது. சில வருடங்களுக்கு முன் இதலியில் ரோம், ஃப்ளோரன்ஸ், நேப்பல்ஸ் இதாலியா உணவுகளை ரசித்து சாப்பிட்டோம். நான் வசிக்கும் இடத்தில் உலகத்தின் பல்வேறு குய்ஸின், எனக்கு இதாலியா நண்பர்கள். இந்த ரெஸிபி எல்லாருக்கும் பிடித்த ரெஸிபி. ஸ்பினாச் இரும்பு சத்து நிறைந்தது, காளான் நார் சத்து, விட்டமின் D நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
ராகி பீசா\Ragi pizza (Raagi pizza recipe in tamil)
#bake ஆரோக்கியமான பீசா,ராகி உடல் நலத்திற்கு மிகவும் நல்லது அனைவரும் விரும்பி சாப்பிடும் பீசா. Gayathri Vijay Anand -
-
-
செஷ்வான் சாஸ் (schezwan sauce recipe in Tamil)
#ch இந்தோ சைனீஸ் ரெசிபியில் அதிகம் பயன்படுத்தபடும் சாஸ் இது.. Muniswari G -
-
-
-
பொட்டேடோ பீசா (Potato pizza recipe in tamil)
பொட்டேடோ பீசா #cookwithmilk(Potato pizza) Agara Mahizham -
-
-
-
தக்காளி சாஸ் (Thakkali sauce recipe in tamil)
3தக்காளி எடுத்து நீரில் வேகவிட்டு மிக்ஸியில் அடித்து வடிகட்டவும். அடுப்பில் கடாய் வைத்து மிளகாய் பொடி சீனி போட்டு தேவையான அளவு கொதிக்க விடவும்.கெட்டியாகவும் ஆறவிட்டு சிறிது வினிகர் ஊற்றவும். பின் வேறொரு பாட்டிலில் எடுத்து வைக்கவும். ஒSubbulakshmi -
தக்காளி சாஸ் (Thakkaali sauce recipe in tamil)
தக்காளியில் இரும்பு சத்து அதிகம் அதிகமாக உள்ளது. தக்காளி தினமும் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதிலுள்ள இரும்பு சத்து நேரடியாக உடம்பில் கலக்கும்.#nutrient3 Renukabala -
பன்னீர் சிஸ் பீசா (Paneer cheese pizza Recipe in tamil)
#nutrient1 #book எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் அவசியமான சத்தாகும். பன்னீரில் அதிகளவு கால்சியம் உள்ளது. எனவே பன்னீர் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள படுவதால் பற்களின் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன் எலும்புகள் வலுவடைகிறது. இதில் லேக்ட்டோஸ் குறைவாக உள்ளதால் பற்கள் சொத்தையாவது தடுக்கப்படுகிறது. Dhanisha Uthayaraj -
-
More Recipes
- பருப்புத் துவையல் (Paruppu thuvaiyal recipe in tamil)
- மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
- வெள்ளை ரவை தக்காளி உப்புமா (Vellai ravai thakali upma recipe in tamil)
- செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
- கரம்மசாலாதூள் (Karam masala thool recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13381180
கமெண்ட்