ஜாக்புரூட் ஜாம் (Jackfruit jam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பலாப்பழத்தை தோல், கொட்டை நீக்கி சுத்தம் செய்து பொடியாக வெட்டி கொள்ளவும்.
- 2
குக்கரில் பொடியாக நறுக்கிய பழம்,வெல்லம், தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும். விசில் சத்தம் அடங்கியதும் நன்கு மசித்து கொள்ளவும்.
- 3
வானெலியில் நெய் விட்டு மசித்த பழத்தை சேர்த்து நன்கு வதக்கவும். தண்ணீர் நன்கு வற்றியதும் தேன் சேர்த்து வதக்கவும். தேவையான கெட்டி பதத்திற்கு வந்ததும் இறக்கவும். நன்கு ஆற வைத்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும்.சுவையான சத்தான ஜாம் தயார்.
- 4
பலாப்பழம் சீசனில் மட்டும் கிடைக்க கூடியது இந்த மாதிரி செய்து வைத்தால் வருஷம் முழுவதும் சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மாதுளம் பழம் ஜாம் (Maathulam pazham jam recipe in tamil)
#home குழந்தைகளுக்கு பிடித்தமானது மாதுளைஜாம். Gayathri Vijay Anand -
-
-
-
ஆரஞ்சு பழ ஜாம் (Orange pazha jam recipe in tamil)
#home வீட்டிலேயே சுலபமான முறையில் குறைந்த செலவில் ஆரஞ்சு பழ ஜாம் செய்யலாம் Viji Prem -
-
ஆப்பிள் ஜாம் (Apple jam recipe in tamil)
#home#momஆப்பிள் தினந்தோறும் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. ஆப்பிளில் அதிக சத்துக்கள் உள்ளது. ஆப்பிள் எலும்புகளை வலுவாக்கும்.ஆப்பிளை கர்ப்பிணிப் பெண்கள் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நல்லது. ஆப்பிளை ஜாம் மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
-
-
நெல்லிக்காய் ஜாம் (Nellikaai jam recipe in tamil)
#home#momநெல்லிக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் நெல்லிக்காயை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் தாய்க்கும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் நல்லது.நெல்லிக்காயை இது மாதிரி ஜாம் செய்து பிரெட்டில் வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் நெல்லிக்காய் சாப்பிடாத குழந்தைகள் கூட இதை சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
-
🌸பலாப்பழ இனிப்புப் போளி 🌸
#kayalscookbookவீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு இதுபோல புதுவிதமாக செய்து கொடுத்தாள் விரும்பி சாப்பிடுவார்கள்.Deepa nadimuthu
-
-
-
ஆடி கும்மாயம் (Aadi kummaayam recipe in tamil)
#india2020 செட்டிநாடு ஸ்பெஷல் இனிப்பு. Preethi Prasad -
நெல்லிக்காய் ஜாம்
#karnataka கர்நாடகாவில் செய்யப்படும் பேமஸான ஜாம் இதனை சப்பாத்தி பூரி தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக ருசியாக இருக்கும்... Raji Alan -
-
ஜாம் ரோல்(jam roll recipe in tamil)
#choosetocook செய்து வைத்ததும் காலி ஆகி விடும்.சாஃப்ட்,சுவை மற்றும் எளிமையான செய்முறை.குழந்தைகள் மட்டுமல்ல,பெரியவர்களும் விரும்பி சுவைப்பர். Ananthi @ Crazy Cookie -
-
-
ஸ்ட்ராபெர்ரி ஜாம் ஹனி கேக் (Strawberry jam honey cake recipe in tamil)
#bakeஓவன் இல்லாமல் வாணலி அல்லது குக்கரிலேயே சுவை நிறைந்த மிருதுவான கேக் தயாரிக்கலாம்.Ilavarasi
-
ஜாம் குக்கீஸ் (Jam cookies recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ஜாம் குக்கீஸ். இதனை நாம் ஓவன் இல்லாமல் செய்ய முடியும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
மாம்பழ ஜாம்(mango jam recipe in tamil)
#birthday2 மாம்பழம்குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மாம்பழ ஜாம் இந்த மாம்பழ சீசானில் வீட்டிலேயே 3 பொருட்கள் மட்டும் வைத்து செய்து குடுக்கலாம்... என்னுடைய செய்முறை.. Nalini Shankar -
-
More Recipes
- பருப்புத் துவையல் (Paruppu thuvaiyal recipe in tamil)
- மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
- வெள்ளை ரவை தக்காளி உப்புமா (Vellai ravai thakali upma recipe in tamil)
- செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
- கரம்மசாலாதூள் (Karam masala thool recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13382973
கமெண்ட் (2)