பட்டர் நான்

நளபாகம்
நளபாகம் @cook_25595902
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பரிமாறுவது
  1. மைதா மாவு
  2. தேவையான அளவுஉப்பு
  3. தேவையான அளவுதண்ணீர்
  4. முட்டை
  5. பால்
  6. பேக்கிங் சோடா
  7. தேவையான அளவுவெண்ணை
  8. சிறிதளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    மைதா மாவை தண்ணீர், பால், முட்டை, வெண்ணை, பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து நன்றாக டைட்டாக பிசைந்து கொள்ளவும்

  2. 2

    பிசைந்து வைத்து மாவை அரை மணிநேரம் ஊற வைக்கவும்
    பிறகு தோசை கல்லில் எண்ணெய் விட்டு இரு பாக்கவும் வெந்த பிறகு மேலே வெண்ணெய் தடவி சூடாக பரிமாறவும்

  3. 3

    உங்களுக்கு பிடித்த சைடு டிஸ்களுடன் சாப்பிடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
நளபாகம்
நளபாகம் @cook_25595902
அன்று

Similar Recipes