முருங்கைக் கீரை வேர்க்கடலை பொரியல் (Murunkai keerai verkadalai poriyal recipe in tamil)

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279

எனக்கு டாக்டர் மற்றும் எங்கள் வீட்டு பெரியோர் பரிந்து சொன்ன உணவு. தினமும் சாப்பிட ஒன்று.
#mom

முருங்கைக் கீரை வேர்க்கடலை பொரியல் (Murunkai keerai verkadalai poriyal recipe in tamil)

எனக்கு டாக்டர் மற்றும் எங்கள் வீட்டு பெரியோர் பரிந்து சொன்ன உணவு. தினமும் சாப்பிட ஒன்று.
#mom

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 5 கப் முருங்கைக் கீரை
  2. 1கப் தண்ணீர்
  3. 1/4 கப் வருத வேர்கடலை
  4. 6-7 காய்ந்த மிளகாய்
  5. 7-8 பல் பூண்டு
  6. 1 ஸ்பூன் எண்ணெய்
  7. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் தண்ணீர் சேர்த்து, அதில் உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து ஒரு கொதி வந்ததும், முருங்கை கீரையை சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை வேகவைக்கவும்.

  2. 2

    ஒரு மிக்ஸிஇல் பூண்டு, வருத்த வேர்கடலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து கோர கொராவென்று அரைத்து கொள்ளவும். கீரை வெந்தவுடன், அதில் அரைத்த மசாலாவை சேர்த்து 2-3 நிமிடம் கழித்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279
அன்று

Similar Recipes