கொண்டைக்கடலை ராஜ்மா குருமா (Kondaikadalai rajma kuruma recipe in tamil)

Sharanya @maghizh13
#india2020
#home
இதை செய்து பாருங்கள் ருசி அள்ளும்
சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைக்கடலை, ராஜ்மா சேர்த்து 8மணி நேரம் ஊறவைத்து குக்கரில் அதை சேர்த்து உப்பு போட்டு 4விசில் விட்டு இறக்கவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாடை போக வதக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 4
பின்னர் வெந்த கடலை, ராஜ்மாவை சிறிது எடுத்து மிக்ஸியில் அரைக்கவும்.
- 5
பின்னர் அரைத்ததையும் வெந்ததையும் சேர்த்து 1கொதி வந்ததும் கஸ்தூரி மேத்தி தூவி கிளறி இறக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
ராஜ்மா புலாவ்/ (Rajma Pulao recipe in tamil)
#GA4 #week 19 ராஜ்மா பீன்ஸில் ஃரோடீன் நிறைந்துள்ளது குழந்தைகளுக்கு முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு லஞ்சாகவும் செய்து கொடுக்கலாம். Gayathri Vijay Anand -
சென்னா மசாலா(channa masala recipe in tamil)
வீட்டில் சப்பாத்திக்கு இதை செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் ஜெயலட்சுமி -
ராஜ்மா மசாலா(rajma masala recipe in tamil)
#npd3Garam masala.... சப்பாத்தி, சாதம், தொட்டு சாப்பிட கூடிய சுவை மிக்க ஆரோக்கியமான ராஜ்மா மசாலா கறி.. Nalini Shankar -
-
ராஜ்மா கிரேவி (Rajma gravy recipe in tamil)
சப்பாத்தி, பூரி அனைத்துக்கும் ஏற்ற காலை நேர சை-டிஷ்#breakfast#goldenapron3 Sharanya -
🍲🍲🍲ராஜ்மா கிரேவி🍲🍲🍲 (Rajma gravy recipe in tamil)
#ve ராஜ்மா பீன்ஸில் நிறைந்துள்ள நார்ச்சத்து, உடலின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், பெருங்குடல் புற்றுநோய் போன்ற குறைபாடுகளை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது. சிவப்பு காராமணி பீன்ஸில் சில முக்கிய, அத்தியாவசிய சத்துக்களான இரும்பு, காப்பர்/ தாமிரம், ஃபோலேட், மாங்கனீசு போன்றவை உடலின் பலவித செயல்பாடுகளையும் பராமரிக்க உதவுகின்றன. Ilakyarun @homecookie -
கோவை ராஜ்மா கிரேவி (Kovai rajma gravy recipe in tamil)
#ilovecookingராஜ்மா பருப்பில் அதிக புரோட்டின் உள்ளது. இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கும் பிடிக்கும். Lakshmi -
ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)
#jan1இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
-
ராஜ்மா கிரேவி
#PT#weight loss gravyபுரோட்டீன் மிகுந்தது. வெயிட் லாஸ் விரும்புபவர்கள்,இந்த கிரவி சாப்பிட்டால், புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் கிடைப்பதுடன் குறைந்த அளவில் எடுத்துக் கொண்டாலும் வயிறு நிரம்பும். Ananthi @ Crazy Cookie -
-
ஆட்டுக்கால் மொச்சை குழம்பு (Aattukaal mochai kulambu recipe in tamil)
#mom#india2020சமைத்து உண்டு பாருங்கள் ருசியும் மணமும் அள்ளும் Sharanya -
-
காஷ்மீரி ராஜ்மா மசாலா ரெசிபி (Rajma Recipe in Tamil)
#golden apron2.ராஜ்மா என்பது சிலவருடங்களுக்கு முன்பு நமக்கு என்னவென்றே தெரியாது ஏனென்றால் அது ஜம்மு காஷ்மீர் மற்றும் சில வட மாநிலங்களில் மட்டுமே சமைக்கக் கூடிய உணவாக இருந்தது ஆனால் இப்போது எல்லா மாநில உணவுகளும் எல்லா மாநிலங்களிலும் சமைத்து சாப்பிடக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது நம் குழு மூலம் வடமாநில உணவுகளையும் கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு வீட்டில் உள்ளவர்களையும் விதவிதமான ரெசிபிகளை கொடுத்து மகிழ்விக்க முடிகிறது. Santhi Chowthri -
காஷ்மீர் ராஜ்மா சப்ஜி (Kashmir Rajma Sabji Recipe in Tamil)
#goldenapron2சுவையான சத்தான உணவு எல்லோருக்கும் பிடிக்கும். வாங்க செய்து பார்க்கலாம். Santhanalakshmi S -
கொண்டைக்கடலை மசாலா (Kondaikadalai masala recipe in tamil)
*கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளதால் எலும்புகளை வலிமையாக்குகிறது. *கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால், பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை எதிர்த்துப் போராடும். #I lovecooking #goldenapron3 kavi murali -
பொட்டேட்டோ ரைஸ்(potato rice recipe in tamil)
ஒருமுறை செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துவிடும்cookingspark
-
கிட்ஸ் சுவிட் பஞ்சாபி ராஜ்மா அதனுடன் கிட்ஸ் மினி பூரி (Rajma and mini poori recipe in tamil)
#kids3இதை குழந்தைகளுக்குகொடுத்து அசத்துங்கள் குக்கிங் பையர் -
ராஜ்மா உருளை கபாப்(Rajma Potato kebab recipe in Tamil)
*ராஜ்மாவில் உள்ள இரும்புச்சத்தானது எப்பொழுதும் நம்மை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது. மனதளவில் சோர்வாக உணர்பவர்கள் இந்த ராஜ்மாவை சாப்பிட்டு வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.*இதனுடன் உருளைக்கிழங்கை சேர்த்து கபாப் செய்து கொடுத்தார் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.#Ilovecooking... kavi murali -
-
-
-
-
திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)
#homeவீட்டிலேயே மசாலா அரைத்து செய்த சுவையான பிரியாணி Sharanya
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13408816
கமெண்ட்