சாக்லேட் க்ராய்சன்ட்ஸ் (Chocolate crescents recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மைதாவை சலித்து உப்பு அரை ஸ்பூன் சர்க்கரை ஒரு ஸ்பூன் சேர்த்து கலக்கவும்.
- 2
அதில் பேக்கிங் பவுடர் ஒரு ஸ்பூன் வெண்ணெய் இரண்டு ஸ்பூன் சேர்த்து பிசிறி நீர் தெளித்து பிசைந்து வைக்கவும்.
- 3
பிசைந்த மாவை ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
- 4
மாவை இரண்டு பெரிய உருண்டைகளாக உருட்டி மெலிதாக தேய்த்து நான்கு முக்கோணமாக வெட்டிக்கொள்ளவும்.
- 5
வெட்டிய முக்கோணத் துண்டுகளில் ஒரு புறம் சாக்லெட் துண்டை வைத்து சுருட்டவும்.
- 6
சுருட்டிய மாவின் மேல் முட்டையின் மஞ்சள் கருவை பிரஷ்ஷால் தடவவும்.
- 7
அதை வெண்ணெய் தடவிய தட்டில் 180 டிகிரி சூட்டில் இருபது நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
- 8
சுவையான சாக்லேட் கிராய்சன்ட் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
சாக்லேட் க்ராஸண்ட் (Chocolate Croissant) (Chocolate crescent recipe in tamil)
#bake Kavitha Chandran -
-
-
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சாக்லேட் மலர் குக்கீ (Chocolate malar cookies recipe in tamil)
#bake உங்கள் குழந்தைகள் இந்த முறுமுறுப்பான மலர் குக்கீகளை சாப்பிட ஆசைப்படுவார்கள் Swathi Emaya -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள் Viji Prem -
-
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13412628
கமெண்ட் (2)