வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vanilla heart cookies recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பாத்திரத்தில் உப்பு கொட்டி அதன் மேல் வைத்து 15 நிமிடம் ப்ரீ ஹீட் செய்யவும்
- 2
ஒரு பாத்திரத்தில் மிருதுவான வெண்ணெய் (ப்ரிட்ஜில் இருந்து 2 மணி நேரத்திற்கு முன்பாகவே எடுத்து வைக்கவும்) சர்க்கரை சேர்த்துக் கிளறவும்... சர்க்கரையும் வெண்ணெயும் சேர்த்து க்ரீம் போல் வரும் வரை கிளறவும்
- 3
பிறகு இதன் மேல் ஒரு சல்லடை வைத்து மைதா மாவை சலித்து சேர்த்துக்கொள்ளவும் இதனுடன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து ஒன்றோடு ஒன்று கலக்கும் மாறு பிசைந்துகொள்ளவும்... அதிகமாகப் பிசைய கூடாது அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலக்கும்மாறு செய்தால் போதும்... இது மிகவும் மிருதுவாக இருக்கும் வறண்டு இருப்பதாக தோன்றினால் ஒரு டீஸ்பூன் பால் சேர்த்து கொள்ளவும்
- 4
இப்போது பிசைந்த மாவை சரிசமமாகப் பிரித்து ஒன்றில் கலர் சேர்க்கவும் (என்னிடம் ஆரஞ்ச் கலர் இருந்ததனால் நான் ஆரஞ்ச் கலர் சேர்த்துள்ளேன் உங்களிடம் இருக்கும் கலர் சேர்த்துக் கொள்ளவும்)
- 5
கலர் செய்த மாவை பட்டர் சீட் மேல் வைத்து அதன் மேல் பட்டர் ஷீட்டால் மூடி மெதுவாக சற்று தடிமனாக தேய்க்கவும் ஹார்டின் ஷேப் உதவியால் அழுத்தி எடுத்துக்கொள்ளவும்
- 6
படத்தில் காட்டியவாறு தனித்தனியாக எடுத்துக் கொள்ளவும் பிறகு பட்டர் சீட்டில் ஒரு ஹார்ட்டின் ஷேப்பை வைக்கவும்
- 7
அதன் மேல் சிறிது தண்ணீர் தேய்த்து மற்றொரு ஹாட்டின் ஷேப்பை வைக்கவும் இதேபோல் அடுக்கடுக்காக வைத்துக் கொண்டே வரவும்
- 8
பிறகு இதை பட்டர் ஷீட்டால் மூடி பிரீசரில் குறைந்தது 30 நிமிடம் படிக்கவும் 30 நிமிடம் கழித்து இதனை வெளியே எடுக்கவும்
- 9
பிறகு இதை மற்றொரு பாதியாக பிரித்து வைத்த மாவினை கொண்டு மூடவும்... பிறகு இதை பட்டர் சீட்டால் மூடிக் பிரீசரில் குறைந்தது 30 நிமிடம் வைக்கவும்
- 10
ஃப்ரீஸரில் இருந்து எடுத்த ஒரு கத்தியின் உதவியால் சற்று தடிமனாக வெட்டிக் கொள்ளவும் தட்டின் மேல் பட்டர் சீட்டு வைத்து அதன் மேல் குக்கீஸை சற்று இடைவெளிவிட்டு வைக்கவும்.. இந்த தட்டை உப்பு கொட்டிய பாத்திரத்தினுள் வைத்து 15 முதல் 20 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்... குக்கீஸ் சற்று பெரிதாகி ஓரங்கள் சற்று சிவந்து வரும் பொழுது எடுத்துக் கொள்ளவும்
- 11
மீதமிருக்கும் மாவினை ஒன்றாக தேய்த்து ஹார்ட்டின் ஷேப் உதவிகொண்டு இது போல் செய்தேன் அதையும் வேகவைத்து எடுத்துக் கொண்டேன்
- 12
அனைத்து வெண்ணிலா ஹாட் குக்கீஸ் தயார்
- 13
குறிப்பு மாவினை அதிகமாக தேய்க்கக் கூடாது.... ஃப்ரிட்ஜில் வைத்தால் தான் மாவு கெட்டியாகி வெட்டுவதற்கும் ஓட்டுவதற்கும் சரியாக இருக்கும்... கண்டிப்பாக குறைந்தது 30 நிமிடம் ஃப்ரீஸரில் வைக்க வேண்டும்... குக்கிஸை வெட்டும் போது கத்தினை ஒருமுறை சூடு செய்த வெட்டவும் அப்போது வெட்டுவதற்கு சுலபமாக இருக்கும் அல்லது கூர்மையான கத்தி பயன்படுத்தவும், வெட்டும்போது உடையும் அதனால் பார்த்து மெதுவாக வெட்டவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vanilla heart cookies recipe in tamil)


பட்டர் குக்கீஸ் (Butter cookies recipe in tamil)


வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)


வெண்ணிலா குக்கீஸ் (Vannila cookies recipe in tamil)


வெண்ணிலா ஜாம் குக்கீஸ்(Vannila jam cookies recipe in tamil)


கேரட் கலர் குக்கீஸ்🥕🥕 (Carrot color cookies recipe in tamil)


பட்டர் குக்கீஸ்(butter cookies recipe in tamil)


Butter Choco cookies (Choco cookies recipe in tamil)


சாக்லேட் குக்கீஸ் (Chocolate Cookies recipe in tamil)


சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)


சன்க்கீஸ் குக்கீஸ் 🍪🍪🍪 (Chunkies cookies recipe in tamil)


ஏலக்காய் ரோஸ் குக்கீகள், வெண்ணிலா துட்டி ஃப்ருட்டி & கோகோ குக்கீகள் (Cookies recipes in tamil)


ஷார்ட் பிரெட் குக்கீஸ் (short bread cookies recipe in Tamil)


❤️❤️❤️ஹார்ட் குக்கீஸ்❤️🍘🍘🍘 (Heart cookies recipe in tamil)


டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)


வெண்ணிலா டிராப் பிஸ்கட்(Vanilla Drop biscuits recipe in tamil)


Vanilla Heart biscuits (vanilla heart biscuits recipe in tamil)


குக்கீஸ் (Cookies recipe in tamil)


ராகி நட்ஸ் குக்கீஸ் (Raagi nuts cookies recipe in tamil)


ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)


ரோஸ் மில்க் 🌹 🍪 (Rosemilk cookies recipe in tamil)


பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)


சாக்லெட் க்ரீம் பிஸ்கட் (போர்பன் பிஸ்கட்) (Chocolate cream biscuit recipe in tamil)


மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வெண்ணிலா கேக் மற்றும் காபி (Vanilla cake & coffee recipe in tamil)


பட்டர் குக்கீஸ்(butter cookies recipe in tamil)


பட்டர் குக்கீஸ் (Butter cookies recipe in tamil)


வெண்ணிலா சாக்லேட் குக்கீஸ்


தேங்காய் குக்கீஸ் (Thenkaai cookies recipe in tamil)


சாக்கோ சிப் குக்கீஸ்(choco chip cookies recipe in tamil)


சாக்லேட் கேக் வித் கேரமெல் அத்திப்பழம் & சீீஸி வேஃபர் (Chocolate cake recipe in tamil)

கமெண்ட் (13)