Vanilla Heart biscuits (vanilla heart biscuits recipe in tamil)

Vanilla Heart biscuits (vanilla heart biscuits recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சர்க்கரை பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்... பின்னர் பேக்கிங் பவுடர் மற்றும் வெண்ணிலா எஸ்சன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்... பின்னர் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்...
- 2
அந்த கலவையை இரண்டு பாகங்களாக பிரித்து கொள்ளவும்... ஒரு பாகத்தை சிறிது பால் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் மற்றும் இன்னோரு பாகத்தில் சிறிது பால் புட் கலர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்...
- 3
சிவப்பு பாகத்தை மெல்லியதாக தேய்த்து ஹார்ட் வடிவில் கட் செய்து கொள்ளவும்.... பின்னர் கட் செய்த ஹார்டை சிறிது தண்ணீரை லேசாக வைத்து ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி பட்டர் பேப்பரை சுற்றி 45 நிமிடங்கள் பிரிட்ஜில் வைக்கவும்...
- 4
பின்னர் அந்த ஹார்ட் பாகத்தை சுற்றி மிதமுள்ள வெள்ளை பாகத்தை சேர்த்து நன்கு நீள உருண்டையாக உருட்டி பட்டர் பேப்பரை சுற்றி 30 நிமிடங்கள் பிரிட்ஜில் வைக்கவும்...
- 5
பின்னர் அதனை எடுத்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்...
பின்னர் குக்கரில் உப்பு சேர்த்து ஸ்டண்ட் வைத்து பட்டர் பேப்பர் வைத்திருக்கும் தட்டை உள்ளே வைக்கும் முன் 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும்.... பின்னர் பிஸ்கட் வைத்திருக்கும் தட்டை உள்ளே வைத்து குக்கரை மூடி 30 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்கவும்... விசில் போட தேவை இல்லை.... பொன்னிறமாக வந்த பின் சுவையான வெண்ணிலா ஹார்ட் பிஸ்கட் தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
Dark chocolate stuffed biscuits (Dark chocolate stuffed biscuits recipe in tamil)
#noovenbaking Aishwarya Veerakesari -
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vanilla heart cookies recipe in tamil)
#noovenbaking #bake #chefneha Viji Prem -
-
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
-
-
-
-
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
-
-
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
-
சாக்லெட் க்ரீம் பிஸ்கட் (போர்பன் பிஸ்கட்) (Chocolate cream biscuit recipe in tamil)
#bake #noovenbaking Viji Prem -
-
-
-
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
-
ஏலக்காய் ரோஸ் குக்கீகள், வெண்ணிலா துட்டி ஃப்ருட்டி & கோகோ குக்கீகள் (Cookies recipes in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
சின்னமன் ரோல் (Cinnamon roll recipe in tamil)
#bake #NoOvenBaking செஃப் நேகா அவர்களுக்கு நன்றி. Revathi Bobbi -
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
மோசேரெல்லா சீஸ் பீட்சா (Mozzarella cheese pizza recipe in tamil)
#noOvenbaking #bake Meena Saravanan -
-
-
சாக்லேட் கேக் வித் கேரமெல் அத்திப்பழம் & சீீஸி வேஃபர் (Chocolate cake recipe in tamil)
#bake #noovenbaking Vaishnavi @ DroolSome
More Recipes
கமெண்ட் (6)