ஓரியோ பிஸ்கட் கேக் (Oreo biscuit cake recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஓரியே பிஸ்கட்டை கிரீம் தனியா பிஸ்கட் தனியா பிரிக்கவும்.
- 2
பிறகு பிஸ்கட்டை உடைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக அரைக்கவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் பிஸ்கட் தூளை போட்டு ஒரு டம்ளர் பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரைக்கவும்.
- 4
பிறகு அதில் கால் ஸ்பூன் பேக்கிங் பவுடரை சேர்த்து நன்கு கிளறவும்.பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஒரு ஸ்பூன் நெய் தடவி சூடானதும் கரைத்து வைத்திருக்கும் பிஸ்கட் கலவையை அதில் ஊற்றி 5 நிமிடம் வேகவிடவும்.
- 5
பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அந்த பிஸ்கட் கலவை கடாயை தோசைக்கல்லின் மேல் வைத்து 10 நிமிடம் வேகவிடவும்.பிறகு அதை ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளவும்.
- 6
பிறகு நடு சென்ட்ரலில் செவ்வக வடிவில் இரண்டு பீஸ் போட்டுக் கொள்ளவும். பிறகு அதை நான்கு துண்டுகளாக பீஸ் போடவும்.
- 7
பிறகு ஓரியோ பிஸ்கட்டில் இருந்து எடுத்த கிரீமில் கொஞ்சம் மிதமான சூடுள்ள கால் டம்ளர் பால் சேர்த்து நன்கு கிளறவும்.
- 8
பிறகு வெட்டி வைத்திருக்கும் கேக் ஒரு பீஸ் மேல் கிரீமை தடவவும் இதே போல் மூன்று பீஸ் களையும் மேலே மேலே வைத்து கிரீம் தடவி நான்காவது பீசை அதன் மேல் வைத்து விடவும்.பிறகு மேலே கொஞ்சம் கிரீம் நடுவில் வைத்து ஜாம் வைத்து பரிமாறவும்.
- 9
சுவையான ஓரியோ பிஸ்கட் கேக் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஓரியோ கேக் (Oreo cake recipe in tamil)


சாக்டேட் பிஸ்கட் கேக் (Chocolate biscuit cake recipe in tamil)


சாக்லேட் பிஸ்கட் கேக்(chocolate biscuit cake recipe in tamil)


பிஸ்கட் மக் கேக்(Buisuit Mug Cake)


சாக்கோ லாவா கேக்(choco lava cake recipe in tamil)


ஹாப்பி ஹாப்பி பிஸ்கட் கேக் (Biscuit cake recipe in tamil)


ஓரியோ கிறிஸ்துமஸ் ட்ரீ கேக் (Oreo christhmas tree cake recipe in tamil)


ஓரியோ மில்க் ஷேக் (Oreo milkshake recipe in tamil)


டாக்சாக்லேட் டூட்டி ஃப்ரூட்டி ஓரியோ கப்கேக்(Dark chocolate tootyfrooty oreo cupcake recipe in tamil)


ஓரியோ கேக் (Oreo cake) (Oreo cake recipe in tamil)


ஓரியோ சாக்கோ லாவா கப் கேக்


பிஸ்கோத் கேக்


கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)


சாக்கோ கேக் (Choco cake recipe in tamil)


சீரகம் பிஸ்கட் (Seeragam biscuit recipe in tamil)


நோ பேக் பிஸ்கட் கேக் (No bake biscuit cake recipe in tamil)


ஓரியோ சாக்லேட் மஃ கேக்


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


தவாவில் பிஸ்கட் கேக் (Thavavil biscuit cake recipe in tamil)


பிஸ்கட் கப் கேக் (Biscuit cup cake recipe in tamil)


ஸ்பைடர் கேக் marble cake (Spider cake recipe in tamil)


ஓரியோமில்க்சேக் (Oreo milkshake recipe in tamil)


பிஸ்கட் லாவா கேக் (Biscuit lava cake recipe in tamil)


டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)


கஸ்டர்டு கேக் (Custard cake recipe in tamil)


சாக்கோ கேக்(Choco cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் பிஸ்கட் கேக்


Leftout biscuit cake


சாக்லேட் கேக் வித் ஓரியோ ஃபிராஸ்டிங்

கமெண்ட் (2)